ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிமேகலையின் பெற்றோர் யார்?

+4
இரா.பகவதி
மகா பிரபு
அசுரன்
yarlpavanan
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்?

மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c100%மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 0% 
[ 0 ]
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10100%மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 100% 
[ 5 ]
 
Total Votes : 5
 
 
Poll closed

மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Empty மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by yarlpavanan Sun Jun 03, 2012 8:32 pm

First topic message reminder :

சுயநல, இல்லற வாழ்வை விட்டு ஒதுங்கி பொதுநல வாழ்வில் ஈடுபட்டவள்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down


மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Jun 05, 2012 11:26 pm

நிறைய ஆண்கள் இப்படித்தான் இருக்கிறோம் ! மனைவியின் அருமை கணவனுக்கு தெரிவதேயில்லை !ஒன்று ஆண் பெண்ணை அடக்கி ஆட்டுவிக்கிறான் !அல்லது மனைவிக்கு அடங்கி அல்லோகலப்படுகிறான் ! இரண்டுமே தவறுகளின் இரண்டு பக்கம் போல !மனைவியை மதித்து சமத்துவம் கொடுக்கவும் எடுக்கவும் தெரிய வேண்டும் !
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by இரா.பகவதி Wed Jun 06, 2012 12:32 am

நிறைய ஆண்கள் இப்படித்தான் இருக்கிறோம் ! மனைவியின் அருமை கணவனுக்கு தெரிவதேயில்லை !ஒன்று ஆண் பெண்ணை அடக்கி ஆட்டுவிக்கிறான் !அல்லது மனைவிக்கு அடங்கி அல்லோகலப்படுகிறான் ! இரண்டுமே தவறுகளின் இரண்டு பக்கம் போல !மனைவியை மதித்து சமத்துவம் கொடுக்கவும் எடுக்கவும் தெரிய வேண்டும் !
சூப்பருங்க நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by மகா பிரபு Wed Jun 06, 2012 8:33 am

நல்ல விளக்கம் கிருபா ஐயா..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by sshanthi Wed Jun 06, 2012 2:39 pm

இரா.பகவதி wrote:
நிறைய ஆண்கள் இப்படித்தான் இருக்கிறோம் ! மனைவியின் அருமை கணவனுக்கு தெரிவதேயில்லை !ஒன்று ஆண் பெண்ணை அடக்கி ஆட்டுவிக்கிறான் !அல்லது மனைவிக்கு அடங்கி அல்லோகலப்படுகிறான் ! இரண்டுமே தவறுகளின் இரண்டு பக்கம் போல !மனைவியை மதித்து சமத்துவம் கொடுக்கவும் எடுக்கவும் தெரிய வேண்டும் !
சூப்பருங்க நன்றி
உண்மையான தெளிவான பதில்


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by yarlpavanan Wed Jun 06, 2012 4:13 pm

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:நிறைய ஆண்கள் இப்படித்தான் இருக்கிறோம் ! மனைவியின் அருமை கணவனுக்கு தெரிவதேயில்லை !ஒன்று ஆண் பெண்ணை அடக்கி ஆட்டுவிக்கிறான் !அல்லது மனைவிக்கு அடங்கி அல்லோகலப்படுகிறான் ! இரண்டுமே தவறுகளின் இரண்டு பக்கம் போல !மனைவியை மதித்து சமத்துவம் கொடுக்கவும் எடுக்கவும் தெரிய வேண்டும் !

தங்கள் தீர்ப்புச் சரியானதே!


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by yarlpavanan Wed Jun 06, 2012 4:21 pm

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:மணிமேகலை சிறந்த சமண துறவி ! இறைவன் அருளால் அட்சய பாத்திரம் கிடைத்து அதைக்கொண்டு பலர் பசிப்பிணி துடைத்தவர் !
மாதவி தன் தொழில் முறையால் கோவலனை மயக்கி வைத்திருந்தாலும் அதில் மாதவி ஒரு கற்ப்பை கடைபிடித்தது ஒரு சிறப்பு ! பொருளை இழந்த கோவலன் பொருளோடு இருக்கும் போது கண்ணகியின் மதிப்பை உணரவில்லை ! தவறிழைத்து மாதவியின் பின் சென்றான் ! பொருள் போன பின்பு கண்ணகியை அழைத்து கொண்டு தனது வறுமையை எண்ணி ஊரை விட்டு சென்றார் ! அப்போது தன்னோடு மட்டுமே வாழ்ந்த --அதன் பிறகு சமண துறவியாகி --தனது மகள் மணிமேகலை சமண துறவியாக அனுமதியும் கொடுத்த மாதவியின் மதிப்பும் கோவலனுக்கு தெரியவில்லை ! கண்ணகி எவ்வளவு நல்ல பெண்மணியோ அவ்வளவு மாதவியும் நல்ல பெண்மணி ! இவர்கள் இருவரோடு வாழ்ந்தும் இருவரையும் புரிந்து கொள்ளாத சுயநலவாதி --தற்குறி கோவலன் என்பதாக தெரிகிறது !
மாதவி கோவலனை தவிர யாரோடும் தொடர்புள்ளவறல்ல ! சிலருக்கு இரண்டு மனைவிகள் வைப்பது இயற்கை ! இருவரையும் வாழ வைக்குமளவு பொருளீட்டல் என்ற தொழிலை கோவலன் செய்திருக்கலாம் ! ஆனால் தன்னிடமுள்ள பொருள் தீரும் வரை எந்த தொழிலும் செய்யாமல் மாதவியின் இளமையை அனுபவித்தல் என்ற இன்ப வேட்கையை மட்டும் கோவலன் செய்து கொண்டிருந்தது ஒரு வகை ஊதாரித்தனம் ! அதன் பிறகு தனக்கு செல்வந்தன் என்ற தகுதி இல்லை என்ற சுய நலத்திற்க்காக மாதவியை கலட்டி விட்டு விட்டு கண்ணகியை மட்டும் அழைத்து கொண்டு ஊரை விட்டு ஓடியதும் மாதவிக்கு செய்த துரோகமே !

சிறந்த இலக்கியத் திறனாய்வு. கண்ணகி, மாதவி, கோவலன் ஆகிய பாத்திரங்களுடன் ஒன்றி விளக்கமளித்தது பாராட்டுக்குரியது.
எந்தவொரு ஆணும் கோவலனைப் போல வாழ முனைய வேண்டாம்.
ஆடற் கலையைத் தொழிலாகக் கொண்டவள் மாதவி. கோவலனைத் தவிர எந்த ஆணையும் தொட்டுக்கொள்ளாதவள் மாதவி. கண்ணகியைப் போல மாதவியும் கற்புள்ளவளே!


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by மாணிக்கம் நடேசன் Wed Jun 06, 2012 6:17 pm

எனக்கு தெரியாது, எதுக்கும் சிவா மாமா அங்கிள் கிட்ட கேட்டுப் பாருங்கள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by யினியவன் Wed Jun 06, 2012 6:33 pm

மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு தெரியாது, எதுக்கும் சிவா மாமா அங்கிள் கிட்ட கேட்டுப் பாருங்கள்.
சிவா மாமா அங்கிள்க்கு இப்ப கார்த்திகாவைத் தவிர எதுவுமே தெரியலையாமே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Empty Re: மணிமேகலையின் பெற்றோர் யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum