ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டைரக்டர், எடிட்டர், நடிகர் ஆகனும்னு ஆசைப்படுபவரா நீங்கள்? உடனே விண்ணப்பியுங்கள்

+3
ஹர்ஷித்
யினியவன்
முரளிராஜா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

டைரக்டர், எடிட்டர், நடிகர் ஆகனும்னு ஆசைப்படுபவரா நீங்கள்? உடனே விண்ணப்பியுங்கள் Empty டைரக்டர், எடிட்டர், நடிகர் ஆகனும்னு ஆசைப்படுபவரா நீங்கள்? உடனே விண்ணப்பியுங்கள்

Post by முரளிராஜா Sun Jun 03, 2012 2:18 pm

டைரக்டர், எடிட்டர், நடிகர் ஆகனும்னு ஆசைப்படுபவரா நீங்கள்? உடனே விண்ணப்பியுங்கள் 03-shootings-300

சென்னை: எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மூன்றாண்டு கால பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் ஒலிப்பொறியியல், படம் பதனிடுதல் படத்தொகுப்பு ஆகிய நான்கு பிரிவுகளிலும்

பட்டப் படிப்பில், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் இயக்குதல் பிரிவிலும், மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் ஒலிப்பொறியியல், படம் பதனிடுதல் படத்தொகுப்பு ஆகிய நான்கு பிரிவுகளிலும்

பட்டப் படிப்பில், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் இயக்குதல் பிரிவிலும் சேரலாம்.

இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டை Principal, MGR., Government Film and Television Institute, Tharamani, Chennai-600 113, எனும் பெயரில் ரூ.200- க்கான வங்கி வரைவோலையையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் சாதி சான்றின் ஜெராக்ஸ் நகலுடன் ரூ.60-க்கான வங்கி வரைவோலையை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் எடுக்க வேண்டும்.

சென்னையில் வசிப்பவர்கள், ரூ.30-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய 2 கவர்கள் ஒட்டப்பட்ட சுயவிலாசமிட்ட உறையுடன் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், விண்ணப்படிவம், தகவல் தொகுப்பேட்டினை www.tn.gov.in எனும் இணையதளம் மூலம் பெற்று, பூர்த்தி செய்தும் அனுப்பிவைக்கலாம்.

விண்ணப்பஙகள் முறையாக பூர்த்தி செய்து, அதற்குரிய கட்டணத்துடன், அரசு தொலைக்காட்சி நிலையம் விதித்துள்ள நிபந்தனைகளின்படி ஜூன்- 15 ந் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

டைரக்டர், எடிட்டர், நடிகர் ஆகனும்னு ஆசைப்படுபவரா நீங்கள்? உடனே விண்ணப்பியுங்கள் Empty Re: டைரக்டர், எடிட்டர், நடிகர் ஆகனும்னு ஆசைப்படுபவரா நீங்கள்? உடனே விண்ணப்பியுங்கள்

Post by யினியவன் Sun Jun 03, 2012 2:23 pm

தகவலுக்கு நன்றி முரளி.

நீங்க என்ன படிக்கிற மாதிரி பாவலா பண்றதா உத்தேசம்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டைரக்டர், எடிட்டர், நடிகர் ஆகனும்னு ஆசைப்படுபவரா நீங்கள்? உடனே விண்ணப்பியுங்கள் Empty Re: டைரக்டர், எடிட்டர், நடிகர் ஆகனும்னு ஆசைப்படுபவரா நீங்கள்? உடனே விண்ணப்பியுங்கள்

Post by ஹர்ஷித் Sun Jun 03, 2012 2:25 pm

தகவலுக்கு நன்றி அண்ணா.ஆனா நாமதான் இதுக்கு எலிஜிபுளே இல்லையே.,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

டைரக்டர், எடிட்டர், நடிகர் ஆகனும்னு ஆசைப்படுபவரா நீங்கள்? உடனே விண்ணப்பியுங்கள் Empty Re: டைரக்டர், எடிட்டர், நடிகர் ஆகனும்னு ஆசைப்படுபவரா நீங்கள்? உடனே விண்ணப்பியுங்கள்

Post by யினியவன் Sun Jun 03, 2012 2:27 pm

ஜேன் செல்வகுமார் wrote:தகவலுக்கு நன்றி அண்ணா.ஆனா நாமதான் இதுக்கு எலிஜிபுளே இல்லையே.,
முரளி படிக்காத மேதை ஜேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டைரக்டர், எடிட்டர், நடிகர் ஆகனும்னு ஆசைப்படுபவரா நீங்கள்? உடனே விண்ணப்பியுங்கள் Empty Re: டைரக்டர், எடிட்டர், நடிகர் ஆகனும்னு ஆசைப்படுபவரா நீங்கள்? உடனே விண்ணப்பியுங்கள்

Post by ஹர்ஷித் Sun Jun 03, 2012 2:33 pm

யினியவன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:தகவலுக்கு நன்றி அண்ணா.ஆனா நாமதான் இதுக்கு எலிஜிபுளே இல்லையே.,
முரளி படிக்காத மேதை ஜேன்.
இப்படிக்கு அலார்ட்டு ஆறுமுகம். ஜாலி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

டைரக்டர், எடிட்டர், நடிகர் ஆகனும்னு ஆசைப்படுபவரா நீங்கள்? உடனே விண்ணப்பியுங்கள் Empty Re: டைரக்டர், எடிட்டர், நடிகர் ஆகனும்னு ஆசைப்படுபவரா நீங்கள்? உடனே விண்ணப்பியுங்கள்

Post by முரளிராஜா Sun Jun 03, 2012 2:34 pm

யினியவன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:தகவலுக்கு நன்றி அண்ணா.ஆனா நாமதான் இதுக்கு எலிஜிபுளே இல்லையே.,
முரளி படிக்காத மேதை ஜேன்.
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

டைரக்டர், எடிட்டர், நடிகர் ஆகனும்னு ஆசைப்படுபவரா நீங்கள்? உடனே விண்ணப்பியுங்கள் Empty Re: டைரக்டர், எடிட்டர், நடிகர் ஆகனும்னு ஆசைப்படுபவரா நீங்கள்? உடனே விண்ணப்பியுங்கள்

Post by தர்மா Sun Jun 03, 2012 2:41 pm

சேருவதற்கு முன் திரு ரா ரா விடம் கேட்டுவிட்டு சேரலாம் அதில் அவருக்கு அனுபவம் இருப்பதால்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

டைரக்டர், எடிட்டர், நடிகர் ஆகனும்னு ஆசைப்படுபவரா நீங்கள்? உடனே விண்ணப்பியுங்கள் Empty Re: டைரக்டர், எடிட்டர், நடிகர் ஆகனும்னு ஆசைப்படுபவரா நீங்கள்? உடனே விண்ணப்பியுங்கள்

Post by ஹர்ஷித் Sun Jun 03, 2012 2:47 pm

தர்மா wrote:சேருவதற்கு முன் திரு ரா ரா விடம் கேட்டுவிட்டு சேரலாம் அதில் அவருக்கு அனுபவம் இருப்பதால்
ஆமோதித்தல்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

டைரக்டர், எடிட்டர், நடிகர் ஆகனும்னு ஆசைப்படுபவரா நீங்கள்? உடனே விண்ணப்பியுங்கள் Empty Re: டைரக்டர், எடிட்டர், நடிகர் ஆகனும்னு ஆசைப்படுபவரா நீங்கள்? உடனே விண்ணப்பியுங்கள்

Post by யினியவன் Sun Jun 03, 2012 2:50 pm

தர்மா wrote:சேருவதற்கு முன் திரு ரா ரா விடம் கேட்டுவிட்டு சேரலாம் அதில் அவருக்கு அனுபவம் இருப்பதால்
படிக்காத மேதை முரளியோடு சேர்ந்து தர்மா நீங்களும் மேதைன்னு நிரூபிச்சுட்டீங்க. சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டைரக்டர், எடிட்டர், நடிகர் ஆகனும்னு ஆசைப்படுபவரா நீங்கள்? உடனே விண்ணப்பியுங்கள் Empty Re: டைரக்டர், எடிட்டர், நடிகர் ஆகனும்னு ஆசைப்படுபவரா நீங்கள்? உடனே விண்ணப்பியுங்கள்

Post by தர்மா Sun Jun 03, 2012 2:54 pm

நன்றி பாஸ்
யினியவன் wrote:
தர்மா wrote:சேருவதற்கு முன் திரு ரா ரா விடம் கேட்டுவிட்டு சேரலாம் அதில் அவருக்கு அனுபவம் இருப்பதால்
படிக்காத மேதை முரளியோடு சேர்ந்து தர்மா நீங்களும் மேதைன்னு நிரூபிச்சுட்டீங்க. சூப்பருங்க


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

டைரக்டர், எடிட்டர், நடிகர் ஆகனும்னு ஆசைப்படுபவரா நீங்கள்? உடனே விண்ணப்பியுங்கள் Empty Re: டைரக்டர், எடிட்டர், நடிகர் ஆகனும்னு ஆசைப்படுபவரா நீங்கள்? உடனே விண்ணப்பியுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசைப்படுபவரா நீங்கள்? இந்த 5 வழிமுறைகளை முயற்சித்துப் பாருங்கள்!
» நீங்கள் வாங்கிய மருந்து போலியானதா? ஒரிஜினலா? என்று உடனே தெரிந்து கொள்ள...,
» நாங்கள் கேட்பது நீரப்பா! நீங்கள் தருவது சூரப்பா: நடிகர் விவேக் ட்வீட்
» தமிழ்நாட்டில் 806 அஞ்சலக காலிப் பணியிடங்கள்: விண்ணப்பியுங்கள்!
» வாசகர் எடிட்டர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum