புதிய பதிவுகள்
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியாக விமார்சியுகள் Poll_c10சரியாக விமார்சியுகள் Poll_m10சரியாக விமார்சியுகள் Poll_c10 
64 Posts - 48%
heezulia
சரியாக விமார்சியுகள் Poll_c10சரியாக விமார்சியுகள் Poll_m10சரியாக விமார்சியுகள் Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
சரியாக விமார்சியுகள் Poll_c10சரியாக விமார்சியுகள் Poll_m10சரியாக விமார்சியுகள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சரியாக விமார்சியுகள் Poll_c10சரியாக விமார்சியுகள் Poll_m10சரியாக விமார்சியுகள் Poll_c10 
3 Posts - 2%
prajai
சரியாக விமார்சியுகள் Poll_c10சரியாக விமார்சியுகள் Poll_m10சரியாக விமார்சியுகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சரியாக விமார்சியுகள் Poll_c10சரியாக விமார்சியுகள் Poll_m10சரியாக விமார்சியுகள் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
சரியாக விமார்சியுகள் Poll_c10சரியாக விமார்சியுகள் Poll_m10சரியாக விமார்சியுகள் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சரியாக விமார்சியுகள் Poll_c10சரியாக விமார்சியுகள் Poll_m10சரியாக விமார்சியுகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சரியாக விமார்சியுகள் Poll_c10சரியாக விமார்சியுகள் Poll_m10சரியாக விமார்சியுகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
சரியாக விமார்சியுகள் Poll_c10சரியாக விமார்சியுகள் Poll_m10சரியாக விமார்சியுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சரியாக விமார்சியுகள் Poll_c10சரியாக விமார்சியுகள் Poll_m10சரியாக விமார்சியுகள் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
சரியாக விமார்சியுகள் Poll_c10சரியாக விமார்சியுகள் Poll_m10சரியாக விமார்சியுகள் Poll_c10 
204 Posts - 39%
mohamed nizamudeen
சரியாக விமார்சியுகள் Poll_c10சரியாக விமார்சியுகள் Poll_m10சரியாக விமார்சியுகள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சரியாக விமார்சியுகள் Poll_c10சரியாக விமார்சியுகள் Poll_m10சரியாக விமார்சியுகள் Poll_c10 
15 Posts - 3%
prajai
சரியாக விமார்சியுகள் Poll_c10சரியாக விமார்சியுகள் Poll_m10சரியாக விமார்சியுகள் Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
சரியாக விமார்சியுகள் Poll_c10சரியாக விமார்சியுகள் Poll_m10சரியாக விமார்சியுகள் Poll_c10 
9 Posts - 2%
jairam
சரியாக விமார்சியுகள் Poll_c10சரியாக விமார்சியுகள் Poll_m10சரியாக விமார்சியுகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
சரியாக விமார்சியுகள் Poll_c10சரியாக விமார்சியுகள் Poll_m10சரியாக விமார்சியுகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சரியாக விமார்சியுகள் Poll_c10சரியாக விமார்சியுகள் Poll_m10சரியாக விமார்சியுகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
சரியாக விமார்சியுகள் Poll_c10சரியாக விமார்சியுகள் Poll_m10சரியாக விமார்சியுகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியாக விமார்சியுகள்


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat 8 Sep 2012 - 16:56

இந்த திரி தொடர்பாக நான் சொல்வதென்றால் ,உங்கள் விமர்சனத்தினை உண்மையாக நேர்மையாக வையுங்கள்

ராஜராஜ சோழன்

பெரியார்

கருணாநிதி

ஜெயலலிதா

வைகோ

சீமான்

பிரபாகரன்

செல்வநாயகம்




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 8 Sep 2012 - 16:59

முதல் நீங்க சொல்ல வருவதை புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன் அநியாயம் , அப்புறம் விமர்சிக்கலாம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 8 Sep 2012 - 17:31

தன்னை முழுவதுமாப புரிந்துகொள்ளாத என்னை போன்றவர்கள் எப்படி மற்றவரை பற்றி விமர்சிப்பது நண்பா சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் சரியாக விமார்சியுகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat 8 Sep 2012 - 17:32

இதிலே நால்வர் தமிழரல்லாதவர்கள் ஆனால் தமிழர்களோடு தமிழர்களாகவே வாழ்கிறார்கள்,அதில்லை நான் அடிக்கடி சிந்திப்பது என்னவென்றால் எந்த ஒரு தமிழ் தலைவனும் தூர நோக்கோடு சிந்தித்திருக்கவில்லை என்பது போல் எனக்கு அடிக்கடி தோணும் ஏனென்றால் தமிழனின் ,தமிழின் தொன்மை பற்றி பார்க்கும் பொது எமக்கு ஏன்ஒரு நாடு இல்லது போனது ?சும்மா இந்த திருவள்ளுவரை எடுத்துக்கொள்ளுங்கள் அவர் கூட குறளில் சைவம் பற்றியோ தமிழ் பற்றியோ குறிப்பிடவில்லை .பாரதியை பற்றி எடுங்கள்
அவர் சிங்கள தீவுக்கு பாலம் அமைப்போம் என்று விட்டு போட்டார் .அனால் ஈழத்திலும் மூத்த குடி தமிழ் குடி .மனசு ஒரே சன்சலமாக இருக்கு .அதுதான் ...
நாம் தமிழர் என்ற கட்சி இப்போ தமிழனுக்கு எவ்வளவு முக்கியம் ?இவையெல்லாம் என்மனதை அரித்துக்கொண்டு இருக்கிறது ,,,இதனுடாக ஏதாவது பதில் கிடைக்கும் என்று பார்க்கிறேன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 8 Sep 2012 - 17:41

பாஸ் திருவள்ளுவர் வாழ்கை நெறிமுறைகளை பற்றித்தான் திருக்குறளில் கூறி இருக்கிறார் அது எந்த மதத்துக்கும் எந்த நாட்டிற்க்கும் கலாசாரத்திற்கும் பொருந்தும் அதனால்த்தான் அது பொது மறை , அதேபோல் பாரதியின் கனவு வெள்ளையனை எதிர்ப்பதும் சுதந்திர இந்தியாத்தானே ஒழிய சுதந்திர தமிழ்நாடு இல்லை இவர்கள் மொழிக்கு, எல்லைக்கு அப்பார்ப்பட்டவர்கள் அதனால்த்தான் காலத்தை வென்று இன்றும் நம்மனதில் நிற்கிறார்கள் இவர்களை இதனுடன் விமர்சிப்பது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல் உள்ளது நண்பரே விட்டா தமிழுக்கு முதல் இலக்கணம் எழுதிய அகத்தியரையும் தமிழ் கடவுள் முருகனையும் கூட விமர்சிக்க வேண்டி இருக்கும் போலுள்ளதே



ஈகரை தமிழ் களஞ்சியம் சரியாக விமார்சியுகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat 8 Sep 2012 - 17:51

இல்ல நிங்க இங்க தான் தப்பு விடுறிங்க ,பாரதிய பற்றி இந்தியால இருக்கிற 120 கோடி பேர்ல எவ்வளவு பேருக்கு தெரியும்?அதேபோல திருவள்ளுவர் பற்றி பைபிள் தெரிந்தளவு மக்களில் பாதிப்பேருக்காவது தெரியாது பாஸ் ,அல்லது இந்தியாவிலேயே அது எத்தனை மொழிகளில் பெயர்க்கப்பட்டிருக்கு ?போதிதர்மரை பாருங்கள் எவ்வளவு அபூர்வ கலையினை கொண்டுபோய் ஏன் அங்கே வளர்த்து விட்டிருக்கிறார்? இதனை தான் என்னால் விளங்கி கொள்ள முடியல


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 8 Sep 2012 - 17:55

தனி நாடு இருந்தா மட்டும் இதெல்லாம் சாத்தியமா கூட்டு குடும்பத்துல ஒழுங்கா வாழதேரியாதவங்கள தனிக்குடுத்தனம் வச்சாமட்டும் போதுமா



ஈகரை தமிழ் களஞ்சியம் சரியாக விமார்சியுகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun 9 Sep 2012 - 0:09

நண்பரே கண்ணன்!

முதலில் உங்கள் உள்ளம் நினைக்கும் வருந்தும், எதிர்பார்க்கும் விசயங்களை எல்லாம் ஒரு பொதுக்கட்டுரையாக பதியுங்கள். பிறகு நண்பர்கள் தகுந்த விமர்சனங்களுடன் விவாதிப்பார்கள்.

இந்த திரியை ஜோதிடம் பகுதியில் இதை எதற்கு பதிந்தீர்கள் ??


உங்களுக்கு இருக்கும் அனைத்து மனவருத்தங்களும் எனக்கும் உண்டு. தமிழுக்கு நம்மவர்கள் ஏன் முக்கியத்துவம் தராமல் போனார்கள் என்று? முதலில் உங்கள் கட்டுரையை பார்த்தப்பின் எனது கருத்துக்களையும் வைக்கிறேன். அதனால் முதலில் உங்கள் எண்ணங்களை பதிவாக வெளியிடுங்கள்.

அன்புடன்
அசுரன்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun 9 Sep 2012 - 1:55

உங்களுடைய கேள்விகளுக்கான சரியான விடையை கண்டுபிடிக்க வேண்டுமென்றால்
தமிழர்களுடைய மிக நீண்ட வரலாற்றை ஆராயவேண்டும். நீங்கள் குறிப்பிட்ட தலைவர்களுடைய காலத்திற்குள் ஆராய்ந்து இதற்கான பதிலை காணமுடியாது.
ஒன்றுமட்டும் தெரிகிறது ஒருகாலத்தில் ஆண்ட தமிழினம் இன்று தனக்கென்று ஒரு நாடு இல்லாமல் அல்லல்படுகிறது.

எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது, மகாபாரத கதையில் சொல்லப்பட்டது போல் நல்லாட்சி செய்துவந்த பாண்டவர்கள் துரியோதனாதிகளின் சதிக்கு பலியாகி எல்லாவற்றையும் இழந்து வனவாசம் செய்து, மீண்டும் போராடி இழந்த நாட்டை கைப்பற்றியது போல், நிச்சயம் தமிழன் ஆளுவான்.




நேர்மையே பலம்
சரியாக விமார்சியுகள் 5no
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun 9 Sep 2012 - 6:43

"தர்க்கங்களால் வெல்ல முடியாமல் தோற்றுப்போகிறவன், அவதூறுகளை ஆயுதமாகக் கையில் எடுக்கின்றான்."
நன்றி அசுரன் ,நான் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது எழுதி அது யாரையாவது காயப்படுத்தி விடுமோ என்ற காரணத்தல் நான் இவற்றினை விரிவாக எழுத விரும்பவில்லை .அனால் இப்போ எழுகிறேன் .முடிந்தவரை என் மனதில் உள்ளவைகளை பதிகிறேன்

முதலாவது சிங்களவன் அதாவது விஜயன் என்ற அரசனும் 700 வீரர்களும் வரும் போது இங்கே குவேனி என்ற தமிழச்சியை காதல் கொண்டு மணக்கிறான் .

ராமாயணத்தில் இராவணனன் அப்போதே விமானம் செலுத்தியதாக சொல்லப்படுகிறது ,இங்கும் ஒரு விந்தைய பாருங்கள் .சீதைய கொண்டுபோய் நகம் கூட படாமல் என்னை மணக்கிறாயா?என வைத்திருந்துவிட்டு யுத்தத்தில் தோற்றுப்போய்,.. சீதைய இராமன் கொண்டுபோய் நெருப்பில இறக்கி..அனால் பாலம் அமைத்த தமிழர்கள் .வானர சேனைகள் இராவணன் அரக்கன் .இராமன் கடவுள் .இராமாயணத்தை தமிழில் எழுதிய தமிழன் கம்பன் கவிச்சக்கரவர்த்தி .எந்த உணர்வும் இல்லாமல் இதனை படித்து பரீட்சை எழுதினால் மாணவன் பாசாகலாம் .எப்படி எமது உணர்வு செத்துப்போனது?..

எல்லாளன் என்ற ஒரு மன்னன் இலங்கையிலே இருந்தார் ,மிக பலமிக்க அரசர் வயது முதிர்ந்தவர் .அவரிடம் சிங்கள மன்னன் நாங்கள் நேருக்குநேர் சண்டை பிடிப்போமா என கேட்க இவர் சம்மதித்து அங்கே தனது உயிரை விடுகிறார் .இது மிகிந்தலை என்ற இடத்தில் நடந்தது ,அந்த சிங்கள மன்னன் பிறகு சட்டம் போடுகிறான் இந்த பாதையால் செல்பவர்கள் எல்லாள மன்னன் மரணம் அடைந்த இடத்தினை எல்லோரும் வணங்கி செல்ல வேண்டும் என்று ,இப்போ வரை சிங்களவன் அவ்விடத்தை கடக்கும் போது எழுந்து நின்று தான் போவான்,
எனக்கு வரும் கேள்வி எல்லாம் தான் தோற்பேன் என தெரிந்தும் ஏன் போய்தோற்றான்? .நீ தோற்றதால் உனது இனம், நாடு எல்லாமும் அடிமையாகிப்போனதே?உன்னை காலம் பூராகவும் மதிக்க வேண்டும் என்பதற்காக உனது இனத்தை அடிமையாக கொடுத்து விட்டு போய்விட்டாயே?

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சேர் பொன் அருணாச்சலம் ,சேர் பொன் ராமநாதன் போன்ற மிக படித்தவர்கள் (அதாவது சேர் பட்டம் ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்டது ) ஆங்கிலேயர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் இவர்கள் என்ன செய்தார்கள் என்றால் ஒரு சிங்கள கைதி சிறையில் இருக்கிறார் அவரை விடுவிக்க அருணாச்சலம் லண்டன் போய் அவனுக்கு விடுதலை வாங்கி வருகிறார் .இங்கே வந்து துறைமுகத்தில் இறங்க அவரை சிங்களவன் தூக்கி தோளிலேகொண்டுபோகிறான் ,குளிர்ந்துவிடுகிறார் ,ஆங்கிலேயன் நாட்டை விட்டு போகும்போது நாங்கள் ஒற்றுமையாகவே இருப்போம்என்கிறார் .எங்களது வாழ்க்கை சுவாக .

ராஜராஜ சோழனிடம் வந்தால் இந்தோனேசிய வரை போயிருக்கிறார் ,ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ?அவருக்கு மிஞ்சியது என்ன தெரியுமா தஞ்சை பெரிய கோவில் .இப்போ வரை அத்திலாந்திக் கடலின் ஆழத்தில் மரக்கப்பல்கள்முழ்கி உள்ளதாகவும் அவை ஆதி தமிழநுடை யவையாகவும் இருக்கலாம் என வரலாறு சொல்கிறது .ஒரு கதைக்கு இந்தோனேசிய மொழி எந்த இலக்கியமோ இலக்கணமோ அல்லது தோன்றி நிண்ட காலாமா ?அல்லது அவர்களது மதம் கூட இரவல் வாங்கப்பட்ட மதம் .அனால் அவர்களுக்கு நாடு .நாங்கள் நக்கி பிளைக்கிரம்.என்ன நடந்தது ஏன் இனத்துக்கு
அங்கே தமிழ் நாட்டில் திராவிடம் என்று சொல்லி தமிழனை ஏமாற்றி யுள்ளார்கள் .இந்த திராவிடம் ஏன் மற்றைய இடங்களில் வேர் விடவில்லை ?புதுச்சீரியுடன் நின்று விட்டதே?
எப்படி ஏமாந்தார்கள் தமிழர்கள் ?என்னுடைய கவலை எல்லாம் தமிழனுக்கு ஒரு துர நோக்குள்ள ஒருவர் தலைவராக கிடைக்க வில்லை ,அது ஏன் ?



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக