ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமியைக் காப்பாத்துங்க

+4
ஹர்ஷித்
முரளிராஜா
அசுரன்
thavamani
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பூமியைக் காப்பாத்துங்க - Page 2 Empty பூமியைக் காப்பாத்துங்க

Post by thavamani Sun Jun 03, 2012 12:56 pm

First topic message reminder :

'சிந்தெடிக் பைபர்' எனப்படும் செயற்கை எனப்படும் செயற்கை நூலிழைகள் சுற்றுச்சூழலை பாதிப்பது இருக்கட்டும் ! இயற்கைப் பயிர்கூட பாதிப்பை ஏற்படுத்தும் !அந்த வகையில் ,உலகில் மிக மோசமான சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தும் பயிர் பருத்தி !நாம் பயன்படுத்தும் துணிகளில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பருத்தியால் ஆனவை.இந்தப்பயிரை வளர்ப்பதற்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டியிருக்கிறது. பூச்சிக்கொல்லி மருந்துகள் நீரை மாசுபடுத்துகின்றன. அதோடு சிறு உயிரினங்களையும் பூச்சிகளையும் தாக்கி ,அவற்றின் வளர்ச்சியையும் பாதிக்கின்றன. ஒரு வருடத்துக்கு 30 லட்சம் பேர் பூச்சிக்கொல்லி மருந்துகளால் பாதிக்கப்படுகிறார்கள் ...அவர்களில் இரண்டரை லட்சம் பேர் இறக்கிறார்கள் என்கிறது. உணயுப்பயிர்களை வளப்பதற்கு ஏற்ற நிலங்கள் இருந்தாலும் , பல ஏழை நாடுகள் விற்பனைக்கும் ஏற்றுமதிக்காகவும் பருத்தியை பயிர் செய்வதுதான் கொடுமை!

நன்றி; தினகரன்.
thavamani
thavamani
கல்வியாளர்


பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012

Back to top Go down


பூமியைக் காப்பாத்துங்க - Page 2 Empty Re: பூமியைக் காப்பாத்துங்க

Post by அசுரன் Sun Jun 03, 2012 1:37 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote:உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது மூக்கு கண்ணாடி போட்டுக்குங்கனு என்ன கொடுமை சார் இது
மூக்கு நேத்து வுட்ட விடுல டேமேஜ் ஆயிடுச்சாமே - அசுரன் சொல்லலியா?
ஆனா கண்ணாடி பத்திரமா இருக்கே ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பூமியைக் காப்பாத்துங்க - Page 2 Empty Re: பூமியைக் காப்பாத்துங்க

Post by ராஜா Sun Jun 03, 2012 6:35 pm

thavamani wrote: 'சிந்தெடிக் பைபர்' எனப்படும் செயற்கை எனப்படும் செயற்கை நூலிழைகள் சுற்றுச்சூழலை பாதிப்பது இருக்கட்டும் ! இயற்கைப் பயிர்கூட பாதிப்பை ஏற்படுத்தும் !அந்த வகையில் ,உலகில் மிக மோசமான சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தும் பயிர் பருத்தி !நாம் பயன்படுத்தும் துணிகளில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பருத்தியால் ஆனவை.இந்தப்பயிரை வளர்ப்பதற்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டியிருக்கிறது. பூச்சிக்கொல்லி மருந்துகள் நீரை மாசுபடுத்துகின்றன. அதோடு சிறு உயிரினங்களையும் பூச்சிகளையும் தாக்கி ,அவற்றின் வளர்ச்சியையும் பாதிக்கின்றன. ஒரு வருடத்துக்கு 30 லட்சம் பேர் பூச்சிக்கொல்லி மருந்துகளால் பாதிக்கப்படுகிறார்கள் ...அவர்களில் இரண்டரை லட்சம் பேர் இறக்கிறார்கள் என்கிறது. உணயுப்பயிர்களை வளப்பதற்கு ஏற்ற நிலங்கள் இருந்தாலும் , பல ஏழை நாடுகள் விற்பனைக்கும் ஏற்றுமதிக்காகவும் பருத்தியை பயிர் செய்வதுதான் கொடுமை!
நன்றி; தினகரன்.

சுற்றுசூழலை மாசுபடுத்துறது பருத்தி செடியா இல்லை அதற்கு உபயோகபடுத்துற பூச்சிகொல்லியா தெளிவா சொல்லுங்க.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரை தொடர்பு கொண்டால் பூச்சிகொல்லிகளை உபயோகபடுத்தாமல் எப்படி பயிர் சாகுபடி செய்வது என்று சொல்லுவார். அதன்படி செய்ய சொல்லுங்கள் தினகரன் பத்திரிக்கையை.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பூமியைக் காப்பாத்துங்க - Page 2 Empty Re: பூமியைக் காப்பாத்துங்க

Post by பாலாஜி Sun Jun 03, 2012 6:41 pm

அது மாயன் கைகளில் உள்ளது ..

" உலக அழிவும் மாயா இன மக்களும் " என்ற திரியை பார்க்கவும் "


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பூமியைக் காப்பாத்துங்க - Page 2 Empty Re: பூமியைக் காப்பாத்துங்க

Post by நேரு Mon Jun 04, 2012 11:41 am

வாழ்த்துக்கல்........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

பூமியைக் காப்பாத்துங்க - Page 2 Empty Re: பூமியைக் காப்பாத்துங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum