ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 28/06/2024
by mohamed nizamudeen Today at 9:44 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

1 ம் தேதி நெருங்க நெருங்க சம்சாரத்தின் முகம் களை கூடுகிறது # சம்பள நாள்

4 posters

Go down

1 ம் தேதி நெருங்க நெருங்க  சம்சாரத்தின் முகம் களை கூடுகிறது # சம்பள நாள் Empty 1 ம் தேதி நெருங்க நெருங்க சம்சாரத்தின் முகம் களை கூடுகிறது # சம்பள நாள்

Post by Guest Sun Jun 03, 2012 10:07 am

1 ம் தேதி நெருங்க நெருங்க  சம்சாரத்தின் முகம் களை கூடுகிறது # சம்பள நாள் Twitter-logo


1 ம் தேதி நெருங்க நெருங்க சம்சாரத்தின் முகம் களை கூடுகிறது # சம்பள நாள்
---------------------


யாமறிந்த மொழிகளிலே கனி மொழிபோல் கடிதான , புதிரான மொழி எங்கும் காணோம்!!
-----------------------------


போபர்ஸ் ஊழல்லே ராஜீவுக்கு தொடர்பில்லை.# அதானே, மிஸஸ் மவுண்ட்பேட்டன் பிரபு கோவிச்சுக்க மாட்டாரா?

------------------------------


சுடுநீர்ல குளிக்கலாமா? குளிர்ந்த நீரில் குளீக்கலாமா? என குழப்பம், எனவே 10 நிமிஷம் சுடுநீரிலும், 10 நிமிஷம் குளிர்ந்த நீரிலும் குளித்தேன்

----------------------------


தமிழ் ஈழம் கிடைக்க காந்தி வழியில் போராடுவேன்- கலைஞர் # அப்போ கடல்ல குதிச்சு உப்புலயும் ஊழல் பண்ணுவீங்களா?தலைவா!

----------------------------


அஜித் படத்தில் அறிமுகமாக கொடுத்து வைத்திருக்கிறேன் : பார்வதி ஓமணக்குட்டன்! # யார் கிட்டே எவ்வளவு கொடுத்து வெச்சீங்க?

-----------------------

மனுவை பிரித்துப்படித்துப்பார்க்காத விஜயகாந்த் # படிக்கக்கூடாதுன்னு எதுவும் இல்லீங்கோவ், படிக்கத்தெரியாதுங்க


----------------------------

சிங்கம் 2: சூர்யாவுக்கு அனுஷ்கா - ஹன்ஸிகா 2 ஜோடி # அப்போ சிங்கம் 42 -னு டைட்டில் வெச்சா 42 ஜோடியா? அனுபவி ராஜா அனுபவி


-------------


டியர், எதுக்காக உங்க வீட்ல இருக்கற மல்லிகைப்பூ செடியை வெட்டுறே?


ஜெகன், நீங்க மோப்பம் பிடிச்சே ஆப்பம் சாப்பிடும் ஆள், எதுக்கு வம்பு?

-----------------------------


பேபி - டாடி, ஒரு கதை சொல்லுங்க.


மீ - ஒரு ஊர்ல ஒரு ஃபிகரு..


மனைவி - யோவ்!!

------------------------------------

மனசு சரியில்லைனா பாய் ஃபிரண்டோட ஷாப்பிங் பண்ண போயிடனும். நம்ம பர்சும் காலி ஆகாது, அவனையும் மொட்டை அடிக்கலாம் - ஹி ஹி பை எ க்ரேசி கேர்ள்


--------------------------------

மிடி மேல பிளேடு பட்டாலும், பிளேடு மேல மிடி பட்டாலும் கிழியப்போறதென்னவோ மிடிதான் # புது மொழி


-----------------------------

டி எம் ல கடலை போட்டாலும் சரி, டைம் லைன்ல கடலை போட்டாலும் சரி 2 பேருக்கு நல்லது நடந்தா எதுவுமே தப்பு இல்லை # ட்வீட்டுத்துவம்


-----------------------------
ஹோம்லியான ஃபிகர் என்பது வீட்டு வேலைகளை எல்லாம் பார்த்து கணவன் சொல்படி கேட்டு அடக்கமாக இருப்பதே ( 1980)


--------------------------------


நாங்கள் கூட்டணியிலிருந்து வெளியேறினால் மத்திய அரசு பலவீனமடைந்துவிடும்.அதனை நாங்கள் விரும்பவில்லை.

# சொல்ல மறந்த கதை

பலவீனமடைந்துவிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும். ஆட்சி கவிழ்ந்து விட்டால் ராசாவும்,கனிமொழியும் திரும்பவும் களி தின்ன வேண்டி வரும். புரிந்து கொள்ளுங்க மாக்களே நான் அப்படி சொல்ல முடியமா என்று.-k r vijayan

. ஃபாரீன் மாப்ளைதான் வேணும்னு அடம் பிடிச்ச பல ஃபிகருங்க வெளிநாடு போய் சக்களத்திங்க கூட சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க


---------------------------


ஆண்கள் எங்களுக்குள்ள எவ்ளவ் வேணாலும் கேவலமா பேசிக்குவோம், அடிச்சுக்குவோம், ஆனா ஒரு பொண்ணு கிண்டலிங்க்னா ஒண்ணு கூடிடுவோம்


------------------------------


பொய்கள் பல அழகான பெண்களால் மெய்யென நம்ப வைக்க படுகின்றன.


-

----------------------------
டியர், டைம் பாஸ்க்காகவா என்னை லவ் பண்றீங்க ?

போடி லூசு, அதுக்கு சினிமாக்கே போய்க்குவேனே? வேற ஒரு பர்ப்பஸ் இருக்கு ஹி ஹி


----------------------------------

டியர், நீங்க பேசறது எதுவும் புரியவே மாட்டேங்குது, எப்படி உங்களை லவ் பண்ண?


மேரேஜ்க்குப்பிறகு நமக்குள்ள சண்டையே வராது, ஏன்னா எனக்கும் நீ பேசறது புரியலை

---------------------------------

அட்ரா சக்க
avatar
Guest
Guest


Back to top Go down

1 ம் தேதி நெருங்க நெருங்க  சம்சாரத்தின் முகம் களை கூடுகிறது # சம்பள நாள் Empty Re: 1 ம் தேதி நெருங்க நெருங்க சம்சாரத்தின் முகம் களை கூடுகிறது # சம்பள நாள்

Post by யினியவன் Sun Jun 03, 2012 11:18 am

மதன் சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

1 ம் தேதி நெருங்க நெருங்க  சம்சாரத்தின் முகம் களை கூடுகிறது # சம்பள நாள் Empty Re: 1 ம் தேதி நெருங்க நெருங்க சம்சாரத்தின் முகம் களை கூடுகிறது # சம்பள நாள்

Post by ஹர்ஷித் Sun Jun 03, 2012 12:43 pm

யினியவன் wrote:மதன் சூப்பருங்க
மகிழ்ச்சி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

1 ம் தேதி நெருங்க நெருங்க  சம்சாரத்தின் முகம் களை கூடுகிறது # சம்பள நாள் Empty Re: 1 ம் தேதி நெருங்க நெருங்க சம்சாரத்தின் முகம் களை கூடுகிறது # சம்பள நாள்

Post by முரளிராஜா Sun Jun 03, 2012 1:11 pm

சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

1 ம் தேதி நெருங்க நெருங்க  சம்சாரத்தின் முகம் களை கூடுகிறது # சம்பள நாள் Empty Re: 1 ம் தேதி நெருங்க நெருங்க சம்சாரத்தின் முகம் களை கூடுகிறது # சம்பள நாள்

Post by தர்மா Sun Jun 03, 2012 3:45 pm

hello எ டி எம் கார்ட் அவங்ககிட்ட நாம தான் ஒண்ணா தேதி ஆனா ஏதாவது கிடைகாதாணு ஏங்கணும்

சோகம்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

1 ம் தேதி நெருங்க நெருங்க  சம்சாரத்தின் முகம் களை கூடுகிறது # சம்பள நாள் Empty Re: 1 ம் தேதி நெருங்க நெருங்க சம்சாரத்தின் முகம் களை கூடுகிறது # சம்பள நாள்

Post by யினியவன் Sun Jun 03, 2012 3:47 pm

தர்மா wrote:hello எ டி எம் கார்ட் அவங்ககிட்ட நாம தான் ஒண்ணா தேதி ஆனா ஏதாவது கிடைகாதாணு ஏங்கணும்

சோகம்
நிலைமை அவ்ளோ மோசமா போயிடுச்சா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

1 ம் தேதி நெருங்க நெருங்க  சம்சாரத்தின் முகம் களை கூடுகிறது # சம்பள நாள் Empty Re: 1 ம் தேதி நெருங்க நெருங்க சம்சாரத்தின் முகம் களை கூடுகிறது # சம்பள நாள்

Post by தர்மா Sun Jun 03, 2012 4:02 pm

எல்லார் நிலைமையும் அப்படிதானே முரளி ?
யினியவன் wrote:
தர்மா wrote:hello எ டி எம் கார்ட் அவங்ககிட்ட நாம தான் ஒண்ணா தேதி ஆனா ஏதாவது கிடைகாதாணு ஏங்கணும்

சோகம்
நிலைமை அவ்ளோ மோசமா போயிடுச்சா? புன்னகை


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

1 ம் தேதி நெருங்க நெருங்க  சம்சாரத்தின் முகம் களை கூடுகிறது # சம்பள நாள் Empty Re: 1 ம் தேதி நெருங்க நெருங்க சம்சாரத்தின் முகம் களை கூடுகிறது # சம்பள நாள்

Post by ஹர்ஷித் Sun Jun 03, 2012 4:32 pm

தர்மா wrote:எல்லார் நிலைமையும் அப்படிதானே முரளி ?
யினியவன் wrote:
தர்மா wrote:hello எ டி எம் கார்ட் அவங்ககிட்ட நாம தான் ஒண்ணா தேதி ஆனா ஏதாவது கிடைகாதாணு ஏங்கணும்

சோகம்
நிலைமை அவ்ளோ மோசமா போயிடுச்சா? புன்னகை
பெரிய பைனாகுலர் வச்சிருப்பாரோ????
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

1 ம் தேதி நெருங்க நெருங்க  சம்சாரத்தின் முகம் களை கூடுகிறது # சம்பள நாள் Empty Re: 1 ம் தேதி நெருங்க நெருங்க சம்சாரத்தின் முகம் களை கூடுகிறது # சம்பள நாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum