Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டாயிரம் பதிவுகள் - தங்கை அதி அவர்களை வாழ்த்துவோம்..
+20
விநாயகாசெந்தில்
கே. பாலா
rameshnaga
ஜாஹீதாபானு
sshanthi
ந.கார்த்தி
krishnaamma
ஹர்ஷித்
ரா.ரா3275
அசுரன்
ரா.ரமேஷ்குமார்
பாலாஜி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சார்லஸ் mc
பிஜிராமன்
முரளிராஜா
அதி
யினியவன்
balakarthik
மகா பிரபு
24 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
இரண்டாயிரம் பதிவுகள் - தங்கை அதி அவர்களை வாழ்த்துவோம்..
First topic message reminder :
இரண்டாயிரம் பதிவுகளை கடந்த அன்பு தங்கை அதி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
இரண்டாயிரம் பதிவுகளை கடந்த அன்பு தங்கை அதி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இரண்டாயிரம் பதிவுகள் - தங்கை அதி அவர்களை வாழ்த்துவோம்..
உங்க இன்னொரு அருவா அண்ணன் தான் நானு.அதி wrote:என்னைப் பத்தி எல்லாத்தையும் தெரிஞ்சு வெச்சுருக்கீங்களே....யாருங்க நீங்க....யினியவன் wrote:வாழ்த்துகள் அரட்டை அதி.![]()
நன்றி அண்ணா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இரண்டாயிரம் பதிவுகள் - தங்கை அதி அவர்களை வாழ்த்துவோம்..
அண்ணி கைல காலுல விழுந்தாவது தங்கச்சிய காப்பாத்துவோம்...யினியவன் wrote:தங்கச்சி என்றுமே தன் கட்சி என நினைக்காதீங்க அண்ணனேமகா பிரபு wrote:இதைவிட அண்ணனுக்கு என்ன வேலை இருக்க போகிறது..
அண்ணி வரும் வரைதான் தன் கட்சி அப்புறம்
எதிர் கட்சி தான் தங்கச்சி - ஜாக்கிரதை.
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இரண்டாயிரம் பதிவுகள் - தங்கை அதி அவர்களை வாழ்த்துவோம்..
நன்றி அண்ணாமுரளிராஜா wrote:வாழ்த்துகள் தோழி
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: இரண்டாயிரம் பதிவுகள் - தங்கை அதி அவர்களை வாழ்த்துவோம்..
இனியவனாக மாறியும் சந்தில் சிந்து பாடும் வேலையை மட்டும் விட மாட்டீங்கறீங்களேயினியவன் wrote:தங்கச்சி என்றுமே தன் கட்சி என நினைக்காதீங்க அண்ணனேமகா பிரபு wrote:இதைவிட அண்ணனுக்கு என்ன வேலை இருக்க போகிறது..
அண்ணி வரும் வரைதான் தன் கட்சி அப்புறம்
எதிர் கட்சி தான் தங்கச்சி - ஜாக்கிரதை.
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: இரண்டாயிரம் பதிவுகள் - தங்கை அதி அவர்களை வாழ்த்துவோம்..
நல்லா இருமா......இன்னும் நல்லா பதிவு போடு....
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: இரண்டாயிரம் பதிவுகள் - தங்கை அதி அவர்களை வாழ்த்துவோம்..
தன்மான சிங்கம் என்று உங்களைப் பற்றி பெருமையாக சொல்லிக்கொண்டிருக்கும் என் தலையில் இப்படி ஒரு இடியைத் தூக்கி போடாதீங்கமகா பிரபு wrote:அண்ணி கைல காலுல விழுந்தாவது தங்கச்சிய காப்பாத்துவோம்...![]()
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: இரண்டாயிரம் பதிவுகள் - தங்கை அதி அவர்களை வாழ்த்துவோம்..
இதுக்கு தான் வெயிட் பண்ணினேன் - நான் அவசரப் பட்டு சொல்லாம - தங்கச்சியே சொல்லட்டுமேன்னு...அதி wrote:தன்மான சிங்கம் என்று உங்களைப் பற்றி பெருமையாக சொல்லிக்கொண்டிருக்கும் என் தலையில் இப்படி ஒரு இடியைத் தூக்கி போடாதீங்கமகா பிரபு wrote:அண்ணி கைல காலுல விழுந்தாவது தங்கச்சிய காப்பாத்துவோம்...![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இரண்டாயிரம் பதிவுகள் - தங்கை அதி அவர்களை வாழ்த்துவோம்..
நீங்க நல்லா காமெடியா பேசறிங்க அதிஅதி wrote:தன்மான சிங்கம் என்று உங்களைப் பற்றி பெருமையாக சொல்லிக்கொண்டிருக்கும் என் தலையில் இப்படி ஒரு இடியைத் தூக்கி போடாதீங்கமகா பிரபு wrote:அண்ணி கைல காலுல விழுந்தாவது தங்கச்சிய காப்பாத்துவோம்...![]()
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)

முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இரண்டாயிரம் பதிவுகள் - தங்கை அதி அவர்களை வாழ்த்துவோம்..
இல்லையில்லை....பொதுவா அண்ணா இப்படியெல்லாம் உடைஞ்சு போக மாட்டாரு...யாரோ அவர் கை காலை வெட்டிருவேன்னு பயமுருத்தினதுல இப்படி அவசரப்பட்டு உளறிட்டாறு......அனேகமா அந்த நல்ல காரியத்தை ஆள் வெச்சு செஞ்சது நீங்களாத்தான் இருப்பீங்க.....மத்தபடி எங்க அண்ணா புயலே வந்தாலும் புன்னகையிலேயே அதை திசைத்திருப்பும் கெட்டிக்காரர்.யினியவன் wrote:இதுக்கு தான் வெயிட் பண்ணினேன் - நான் அவசரப் பட்டு சொல்லாம - தங்கச்சியே சொல்லட்டுமேன்னு...![]()
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: இரண்டாயிரம் பதிவுகள் - தங்கை அதி அவர்களை வாழ்த்துவோம்..
என்னை காமடி பீசுன்னு சொல்லுங்க.....அதை என்னால தாங்கிக்க முடியும்.எத்தனையோ பேர் முரளிராஜாவை போலி ராஜான்னு சொல்றதில்லையா....நமக்கு மட்டும் என்ன ரோஷம் ன்னு நான் பேசாம இருந்துக்குவேன்.முரளிராஜா wrote:நீங்க நல்லா காமெடியா பேசறிங்க அதி
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
ஆனா அண்ணாவைப் பத்தி மட்டும் ஒரு வார்த்தைத் தப்பா பேசாதீங்க.....அவரு கோபப்பட்டா தாங்க மாட்டீங்க
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இரண்டாயிரம் பதிவுகள்- கே.பாலா அவர்களை வாழ்த்துவோம் வாங்க
» இரண்டாயிரம் பதிவுகள் எட்டிய சிறப்பு கவிஞர் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இரண்டாயிரம் முத்தான பதிவுகளை தந்த எங்கள் கவிச்சோலை கலை நிலா அவர்களை வாழ்த்துவோம்
» பதிவுகள் 3000--- விமந்தனி அவர்களை வாழ்த்துவோம்
» 20000 பதிவுகள் --ayyasami ram அவர்களை வாழ்த்துவோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|