புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாமீனுக்கு கோடி கோடியாக வாங்கிய நீதிபதி... மாட்டும் மற்றொரு நீதிபதி, எம்.எல்.எல்.ஏ.க்கள்
Page 1 of 1 •
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஹைதராபாத்: சுரங்க முறைகேட்டு ஊழல் வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் கொடுத்த விவகாரத்தில் சிபிஐ நீதிபதி மட்டுமல்ல. பல பெருந்தலைகளின் பெயர்களும் வரிசையாக அடிபட்டு வருகின்றன. ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்க சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சிபிஐ நீதிபதி பட்டாபி ரூ15 கோடி பேரம் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுரங்க முறைகேட்டு வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஜாமீன் மறுத்த சிபிஐ நீதிபதி பட்டாபிராமராவ், முதன்மை குற்றவாளி ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் உடனடியாக வழங்கினார். ஆனால் ஜாமீன் காப்பியை சிபிஐக்கோ ஜனார்த்தன ரெட்டிக்கோ தராமல் இழுத்தடித்துக் கொண்டே இருந்தார் நீதிபதி பட்டாபி. இதைத் தொடர்ந்து சிபிஐக்கு கிடைத்த சில ரகசிய தகவல்களின் அடிப்படையில் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்துக்கு பட்டாபி தொடர்பான சில தகவல்களை சிபிஐ தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து பட்டாபியின் மகனுக்கு சொந்தமான இரண்டு வங்கி லாக்கர்களை சோதனையிட்ட சிபிஐ ரூ2 கோடி ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தது. இதைத் தொடர்ந்தே பட்டாபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் அந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிற நிலைமை இருக்கிறது.
பணம் கைமாறிய கதை
ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் தர ரூ15 கோடி வேண்டும் என்று நீதிபதி பட்டாபி பேரம் பேசுகிறார். இவருக்கும் ஜனார்த்தன ரெட்டி குரூப்புக்கும் இடையே பேரம் பேசுபவர் யாருமல்ல.. குண்டூர் மாவட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர்தான். இதையடுத்து முதல் கட்டமாக கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து எம்.எல்.ஏ. சுரேஷ் பாபு மற்றும் ஜனார்த்தன ரெட்டியின் சகோதரர் சோமசேகர ரெட்டி ஆகியோர் மூலம் ஹைதராபாத்துக்கு பணம் வந்து சேருகிறது. இந்த பணம் ஹவாலா மூலமாக கொண்டுவரப்பட்டதா? அல்லது சாலைவழியாக வாகனத்தில் எடுத்து வரப்பட்டதா? என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வைத்து இந்தப் பணம் கைமாற்றப்பட்டுள்ளது. பணத்தை நீதிபதி பட்டாபியின் மகன் நேரடியாகப் பெற்றிருக்கிறார். இதனால் பஞ்சாரா ஹில்ஸ் ஹோட்டலின் சிசிடிவி காமிராக்களை ஆராயவும் சிபிஐ முடிவு செய்துள்ளது.
மேலும் இந்த விவகாரத்தை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைப்பதா? அல்லது சுரங்க முறைகேட்டை விசாரித்து வரும் சிபிஐயிடமே தனியாக ஒரு எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடுவதா? என்பது குறித்து ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் ஆலோசித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் ஆந்திர அமைச்சர்கள், 2 எம்.எல்.ஏக்கள், கர்நாடக எம்.எல்.ஏக்கள், ஓய்வுபெற்ற நீதிபதி என பெரும் புள்ளிகளுக்கு தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதால் இன்னும் சில வாரங்களுக்கு ஜாமீனுக்கு ரேட் பிக்ஸ் பண்ணிய ஜட்ஜ் எபிசோடு நீடிக்கவே செய்யும்
நன்றி தட்ஸ் தமிழ்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கோயம்பேடு மார்கெட் முழுசும் தேடியும் அதான் இந்த ஜாமீன் நமக்கு கிடைக்கலியா - எல்லாத்தையும் இந்த நீதிபதி வாங்கிட்டு போயிட்டாரோ?
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
வெளியே பயிரை மேயும் கதை....நீதி எங்கே நிலைக்கும்? பதிவுக்கு நன்றி முரளி...விரும்பினேன் உங்களின் பதிவை.
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
இதெல்லாம் நடக்காம இருந்தா தான் அதிசயப்படனும்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Dr.சுந்தரராஜ் தயாளன்
வெளியே பயிரை மேயும் கதை....நீதி எங்கே நிலைக்கும்
Re: ஜாமீனுக்கு கோடி கோடியாக வாங்கிய நீதிபதி... மாட்டும் மற்றொரு நீதிபதி, எம்.எல்.எல்.ஏ.க்கள்
#1384692 “சிபிஐ நீதிபதி பட்டாபி ரூ15 கோடி பேரம் பேசியதாகவும் தகவல்” - ‘நீதிபதி’ என்பவர் மீது இன்று மக்களுக்கு நம்பிக்கையை இல்லை !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
» ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய கர்நாடக நீதிபதி கைது: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை
» சிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்கள்: பரபரப்பான தகவல்
» பெப்சி, கோககோலா மோகத்தால் கோடி கோடியாக வாரி கொட்டும் இந்தியர்
» சொத்துக்குவிப்பு வழக்கு : ஜெ., வாங்கிய சம்பளம் எவ்வளவு ? நீதிபதி கேள்வி
» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1