ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!!

+3
ஹர்ஷித்
யினியவன்
முரளிராஜா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!! - Page 2 Empty குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!!

Post by முரளிராஜா Sat Jun 02, 2012 1:20 pm

First topic message reminder :

குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!! - Page 2 02-child-300
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஏனென்றால் அவர்கள் சொல்லும் காரணத்தை நம்மால் கேட்கவே முடியாது. அப்படி ஒரு காரணத்தை சொல்வார்கள் அவர்கள். ஏனெனில் அவர்களுக்கு பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் அவ்வளவு சந்தோஷம். இதற்காகவே இவர்கள் நிறைய சுட்டித்தனமான காரணங்களை சொல்வார்கள். அப்படி அவர்கள் பள்ளிக்கு செல்ல மறுத்தால் சாதாரணமாக நினைக்காமல் அவர்களது மனநிலையை மாற்றி, பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அப்படி அவர்கள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க அடிக்கடி சொல்லும் 4 காரணங்கள் என்னென்னவென்றும், பெற்றோர்கள் எவ்வாறு உஷாராக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

1. 'அம்மா எனக்கு வயிறு வலிக்குது!/தலை வலிக்குது!/கால் வலிக்குது!/முதுகு வலிக்குது!/பல் வலிக்குது!' என்று சொல்வார்கள். இது ரொம்ப பழைய காரணங்கள் தான். ஆனால் இப்படி சொன்னால் எந்த தாய் தான் குழந்தையை பள்ளிக்கு அனுப்புவாள். இதைத் தெரிந்து கொண்டு தான் குழந்தைகள் அவ்வாறு சொல்கிறார்கள். ஆகவே பெற்றோர்களே ஏமாறாமல், தங்கள் குழந்தைகளது உடல் நிலையை தினமும் கவனமாக கவனித்து வாருங்கள். அப்படி செய்தால் அவர்கள் என்ன காரணம் சொன்னாலும், நீங்கள் பயப்படாமல் அவர்களை பள்ளிக்கு அனுப்பலாம்.

2. 'எனக்கு டீச்சரைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. அவர் என்னை எப்போதும் திட்டுகிறார்' என்று சொல்வது. இதையும் அடிக்கடி அவர்கள் சொல்வார்கள். அப்படி அவர்கள் சொன்னால் அதை அலட்சியமாக நினைக்காமல், உடனே விசாரித்து விடுங்கள். ஏனென்றால் சிலசமயம் அப்படி நடக்கவும் வாய்ப்பு இருக்கலாம். ஆகவே விசாரிப்பது நல்லது.

3. 'எனக்கு எந்த நண்பர்களும் அந்த ஸ்கூலில் இல்லை' என்று புதுவிதமாக சொல்வது. இது நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று சொல்வதற்கு ஒரு புதிய காரணமாக இருக்கிறதா? ஆம், அவர்களால் என்ன காரணங்கள் சொல்ல முடியுமோ அதைத் தானே அவர்கள் சொல்ல முடியும்.

4. 'எனக்கு தூக்கமா வருகிறது. கண் விழிக்க முடியவில்லை, எனக்கு கண் எரிகிறது' என்றெல்லாம் சொல்வார்கள். பெற்றோர்கள் இரவில் குழந்தைகளை சரியான நேரத்தில் தூங்க வைக்க வேண்டும். அவர்கள் குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வைக்க வேண்டும். அப்படி அவர்கள் தூங்கினால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. இதை வைத்து நீங்கள் அவர்களது உடல் நிலையை தெரிந்து கொள்ளலாம்.
நன்றி போல்டு ஸ்கை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!! - Page 2 Empty Re: குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!!

Post by யினியவன் Sat Jun 02, 2012 7:42 pm

அதி wrote:நானும் ஸ்கூல் போகாம இருக்க இதையும் தாண்டி எத்தனையோ காரங்களைச் சொல்லி பாத்தேன்.ம்க்கும்....அசஞ்சா தானே
பக்கத்து பெஞ்சு புள்ளையோட டிபன சாப்பிடவே போற நீங்க கூட போக மாட்டேன்னு சொன்னீங்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!! - Page 2 Empty Re: குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!!

Post by அதி Sat Jun 02, 2012 7:45 pm

balakarthik wrote:அசஞ்சா அடிக்கிறது எங்க டீச்சர் பாலிசி அசையாம அடிக்கிறது எங்க மம்மி பாளிசினு ஒரு பன்ச் டயலாக்கை சொல்லவேண்டியதுத்தானே அதி
இந்த மாதிரி மொக்க பஞ்சை சொல்றதுக்கு நான் என்ன விஜய் ரசிகையா? இல்லை ஓமன் கிளையின் உறுப்பினரா? ஒன்னும் புரியல
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!! - Page 2 Empty Re: குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!!

Post by தர்மா Sat Jun 02, 2012 7:46 pm

இது பரவாயில்ல எங்க வீடு பக்கம் ஒரு வாத்தியாரே ஸ்கூலுக்கு போமாட்டேன்னுட்டு அடம் பிடிக்கிறார்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!! - Page 2 Empty Re: குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!!

Post by அதி Sat Jun 02, 2012 7:47 pm

யினியவன் wrote:பக்கத்து பெஞ்சு புள்ளையோட டிபன சாப்பிடவே போற நீங்க கூட போக மாட்டேன்னு சொன்னீங்களா?
எனக்கு வேண்டாத யாரோ என்னைப் பத்தின ரகசியங்களை இப்படி பரப்பி விட்டுருக்காங்க....பட் அதையெல்லாம் நீங்க கண்மூடித்தனமா நம்ப கூடாது.
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!! - Page 2 Empty Re: குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!!

Post by யினியவன் Sat Jun 02, 2012 7:47 pm

தர்மா wrote:இது பரவாயில்ல எங்க வீடு பக்கம் ஒரு வாத்தியாரே ஸ்கூலுக்கு போமாட்டேன்னுட்டு அடம் பிடிக்கிறார்
நம்ம அசுரனையா சொல்றீங்க தர்மா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!! - Page 2 Empty Re: குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!!

Post by யினியவன் Sat Jun 02, 2012 7:48 pm

அதி wrote:எனக்கு வேண்டாத யாரோ என்னைப் பத்தின ரகசியங்களை இப்படி பரப்பி விட்டுருக்காங்க....பட் அதையெல்லாம் நீங்க கண்மூடித்தனமா நம்ப கூடாது.
சரி சரி அந்த டிபன் பாக்ஸ் மூடிய தொறந்து ஒரு கட்டு கட்டுங்க....



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!! - Page 2 Empty Re: குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!!

Post by balakarthik Sat Jun 02, 2012 7:49 pm

அதி wrote:
balakarthik wrote:அசஞ்சா அடிக்கிறது எங்க டீச்சர் பாலிசி அசையாம அடிக்கிறது எங்க மம்மி பாளிசினு ஒரு பன்ச் டயலாக்கை சொல்லவேண்டியதுத்தானே அதி
இந்த மாதிரி மொக்க பஞ்சை சொல்றதுக்கு நான் என்ன விஜய் ரசிகையா? இல்லை ஓமன் கிளையின் உறுப்பினரா? ஒன்னும் புரியல

நாம யாரா இருக்குறோம்கறது முக்கியமில்லே யாரா இருந்தாலும் டாரா ஆக்குராமாதிரி டெரரா பேசணும் அதுத்தான் முக்கியம் அதி


ஈகரை தமிழ் களஞ்சியம் குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!! - Page 2 Empty Re: குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!!

Post by அதி Sat Jun 02, 2012 7:57 pm

balakarthik wrote:நாம யாரா இருக்குறோம்கறது முக்கியமில்லே யாரா இருந்தாலும் டாரா ஆக்குராமாதிரி டெரரா பேசணும் அதுத்தான் முக்கியம் அதி
டெரரா????? எது நீங்க பேசுறதா??? போங்க அண்ணா...சும்மா காமடி பண்ணிக்கிட்டு
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!! - Page 2 Empty Re: குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!!

Post by அதி Sat Jun 02, 2012 7:59 pm

யினியவன் wrote:சரி சரி அந்த டிபன் பாக்ஸ் மூடிய தொறந்து ஒரு கட்டு கட்டுங்க....
நீங்க சொல்லட்டும்ன்னு தான் காத்துக்கிட்டு இருப்பேனா? அந்த வேலையெல்லாம் எப்பவோ முடிஞ்சுது
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!! - Page 2 Empty Re: குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum