புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_c10 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_m10 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_c10 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_m10 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_c10 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_m10 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_c10 
3 Posts - 6%
heezulia
 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_c10 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_m10 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_c10 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_m10 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_c10 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_m10 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_c10 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_m10 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_c10 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_m10 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_c10 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_m10 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_c10 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_m10 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_c10 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_m10 இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்ஸ்சூரன்ஸ் இம்சையா? ஈஸியா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 08, 2010 1:35 pm

ரங்கநாயகி : ஹெல்த்,மெடிக்கல் இன்ஸ்சூரன்ஸ் எல்லாக் குடும்பங்களுக்குமே தேவையானவை. மாதாந்திரம் அல்லது ஆண்டுதோறும் அதிக பிரீமியம் கட்டினாலும், மெடிக்கல் இன்ஷூரன்ஸ் கொடுக்கும் பயன் அதிகம்தான். நிறைய இன்ஷூரன்ஸ் கம்பெனிகளுக்கு கிளைமுக்குப் போகும்போது இது சரியில்லை, அது சரியில்லை என ஏதோ ஒரு சாக்குப் போக்குச் சொல்லி செட்டில் பண்ணாமல் தட்டிக் கழிக்கிறார்கள். ஒரு இன்ஷூரன்ஸ் எடுக்கிறோம்னா, அந்த கம்பெனியோட நம்பகத்தன்மையை ஒரு தடவைக்கு நூறு தடவை செக் செய்துதான் பாலிசிகளை எடுக்க வேண்டும். தேவையில்லாமல் இந்த இன்ஷூரன்ஸ், அந்த இன்ஷூரன்ஸ் என்று எடுத்துக்கொள்வதில் பயன் இல்லை.

வேங்கடசுப்ரமணியன் : நிறைய வீடுகள்ல சித்தப்பா, பெரியப்பாக்களோட இன்ஷூரன்ஸ் மார்க்கெட்டிங் தொந்தரவு தாங்கமாதான் வாங்குவாங்க. தெருவுல போற பிச்சைக்காரனுக்கு நாம காசு போடறமோ இல்லயோ ஆனா, நமக்கு தெரியாமலேயே நம் காசு யாரோ ஒருவர் இறந்த பிறகு ஒரு தானம் செய்யற மாதிரி போகுது. நமக்கு முன்ன பின்ன தெரியாத நபர்களுக்கு இதன் வழியா நாம உதவி செய்கிறோம். ஒரேடியா எல்லாப் பணத்தையும் இன்ஷூரன்ஸ்ல போட்டு விடக்கூடாது. அதற்கும் ஒரு லிமிட் வைத்துக் கொள்ள வேண்டும்.

பாலாஜி : இந்தியாவில் இன்ஷூரன்ஸ் பெரிய வியாபாரமாகி விட்டது. அதிகமாகச் சம்பாதிக்கறவங்க வரி விலக்குக்காக ஏகப்பட்ட இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கறாங்க. இதுல எந்தெந்த பாலிசி எதுக்குன்னு அவங்களுக்கே தெரியறதில்ல. இன்ஷூரன்ஸ் பிசினஸ்ல இருக்கவங்களுக்கும் அதைப் பத்தி புரிதல் அவ்வளவா இல்லை. ஏதோ பாலிசி எடுக்க வெச்சோமா நாலு காசு கமிஷனா பார்த்தோமான்னுதான் போயக்கிட்டு இருக்காங்க. இதுல ஹெல்த் இன்ஷூரன்ஸ் படுத்தற பாடு ரொம்ப மோசம். சாதாரணமா 200 ரூபான்னு டாக்டர் ஃபீஸ் வாங்கற எடத்துல ஹெல்த் இன்ஷூரன்ஸ் இருக்கா அப்போ ஃபீஸ் 500 ரூபான்னு கணக்குச் சொல்றாங்க.

நிர்மலா : இன்ஷூரன்ஸ் வியாபாரத் துறையினருக்கு ரொம்பவே பலன் அளிக்குது. குடோன்களில் இருக்கும் அவர்களது சாமான்கள் ஏதாவது விபத்தில் சிக்கினாலோ அல்லது அவர்களது சாமான்களை ஓர் ஊர் விட்டு இன்னொரு ஊருக்கு அனுப்பும்போது அதற்கு ஏதாவது பங்கம் ஏற்பட்டாலோ அந்த இடத்தில் வியாபார ரீதியாக நஷ்டம் ஏற்படாமல் அவர்களைப் பார்த்துக் கொள்வது இன்ஷூரன்ஸ்தான். வருமானவரி விலக்கு, திடீரென நோய்வாய்பட்டுப் போகும்போது அந்தச் சிகிச்சைக்கென கரம்கொடுப்பதும் இன்ஷூரன்ஸ்தான். இதை மனித வாழ்வின் இதயம் என்றுகூடச் சொல்லலாம்.

கல்கி!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Oct 08, 2010 1:37 pm

மருத்துவ காப்பிடு எதிர்கலதுக்கு இதெல்லாம் ஓகே இப்போ புதுசா வந்திருக்க பங்கு சந்தை காப்பீடு ஏமாற்று வேலை போல தெரியுது

sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Fri Oct 08, 2010 2:57 pm

எதிர்ப்பு




[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Jun 11, 2012 5:17 pm

இம்சை தான்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 11, 2012 5:18 pm

அப்துல் wrote:இம்சை தான்
நாம டிக்கட் வாங்கிட்டா குடும்பத்துக்கு இதமான இம்சை பாஸ்.




அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Jun 11, 2012 5:20 pm

யினியவன் wrote:
அப்துல் wrote:இம்சை தான்
நாம டிக்கட் வாங்கிட்டா குடும்பத்துக்கு இதமான இம்சை பாஸ்.


ஆம்.உண்மை தான் நண்பரே

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jun 12, 2012 12:33 am

சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Jun 12, 2012 9:11 am

என்னை பொறுத்தவரை இன்சூரன்ஸ் ஹிம்சைதான் .



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக