ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க - Page 2 Poll_c10சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க - Page 2 Poll_m10சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க - Page 2 Poll_c10 
heezulia
சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க - Page 2 Poll_c10சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க - Page 2 Poll_m10சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க - Page 2 Poll_c10சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க - Page 2 Poll_m10சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க

+4
ராஜா
ஹர்ஷித்
யினியவன்
முரளிராஜா
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க - Page 2 Empty சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க

Post by முரளிராஜா Sat Jun 02, 2012 11:29 am

First topic message reminder :

சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க - Page 2 26-partner
எந்த விசயத்தையும் யாரிடம் எதற்காக சொல்கிறோம் என்பது இருக்கிறது. காதலிப்பவர்களாகட்டும், திருமணமானவர்களாகட்டும் தங்களுக்குள் எந்த ஒரு ஒளிவுமறைவின்றி இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அப்படி இருப்பதால் பல பிரச்சனைகள் வரக்கூடும். குடும்ப வாழ்க்கையிலும் சில ஒளிவு மறைவுகள் இருந்தால்தான் சிக்கல்கள் இன்றி இருக்கும். காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவாக இருந்தாலும் மனைவியானவர் தங்கள் கணவரிடம் சில விசயங்களை மறைக்கத்தான் வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். என்னென்ன விசயங்களை மறைக்கவேண்டும் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். படியுங்களேன்.

பேஸ்புக் அக்கவுண்ட்

பேஸ்புக் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. அந்த பேஸ்புக்கின் மூலம் நிறைய பேர் நண்பர்கள் ஆவார்கள். எந்த ஒரு ஆணும் தன் துணைவிக்கு ஆண் நண்பர் இருப்பதையும், ஒரு பெண்ணும் தன் துணைவனுக்கு பெண் நண்பர் இருப்பதையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆகவே தனது கணவருக்கு பேஸ்புக் அக்கவுண்ட் பாஸ்வேர்டு மறைப்பதில் தவறில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

மெசேஜ் சாட்டிங்

நண்பர்களுடன் இணையதளத்திலோ, மொபைலிலோ சாட் பண்ணும் போது, அதைப் பற்றி தங்கள் வாழ்க்கைத்துணையிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை. ஏனெனில் இதுவே சில சமயங்களில் கணவரின் மனதில் தவறான எண்ணங்கள் தோன்ற வழிவகுக்கும். பின்னர் அதுவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆபத்தாகிவிடும். ஆகவே அதைப் பற்றி பேசாமல் இருந்தால் நலம்.

நண்பர்களின் போன் நம்பர்

நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையை நம்பலாம், அதற்காக நண்பர்களின் மெபைல் நம்பர் தருவது சில சமயங்களில் ரொம்ப ரிஸ்க். ஏனென்றால் நண்பர்கள் விளையாட்டாக ஏதாவது பேச, சில சமயம் அது வினையாக மாறிவிடும். நாம எல்லாரையும் நம்பலாம், ஆனா கண்மூடித்தனமா நம்பக் கூடாது. இதுல ரொம்பவே கவனமா இருக்கணும்.

மறைத்த தகவல்கள்

தெரிந்தோ, தெரியாமலோ முதலில் நாம் செய்த தவறை பற்றி கணவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நீங்கள் அவர்களுக்கு உண்மையாக இருந்தால், இதைப் பற்றி சொல்லாமல் இருக்கிறோம் என்று கவலை கொள்ள வேண்டாம். மீறி கூறினால், வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிடும். ஆகவே இவற்றை பற்றி பகிர்வதைத் தவிர்க்கவும்.

வாழ்க்கையானது இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்றால் ஒரு சில விஷயங்களை மறைப்பதில் தவறில்லை. ஆகவே, மேலே சொன்ன எல்லாவற்றையும் கணவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தால், வாழ்க்கையானது சந்தோஷமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
நன்றி போல்டு ஸ்கை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க - Page 2 Empty Re: சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க

Post by ஹர்ஷித் Sat Jun 02, 2012 12:16 pm

யினியவன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote: சோகம்
ஏன் இந்த சோகம் ஜேன்
பல பேரை லவ் பன்றேன்னு சொல்லி ஏமாத்துனிங்களே
அந்த மேட்டரை வீட்ல சொல்லி மாட்டிகிட்டிங்களா? ஒன்னும் புரியல

எதிர்ப்பு
பச்சை மண்ணு ஜேனை கடுப்பேத்தாதீங்க மை லார்ட்.
அழுகை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க - Page 2 Empty Re: சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க

Post by ஹர்ஷித் Sat Jun 02, 2012 12:16 pm

இன்னைக்கு நானா....................... அய்யோ, நான் இல்லை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க - Page 2 Empty Re: சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க

Post by முரளிராஜா Sat Jun 02, 2012 12:25 pm

ஜேன் செல்வகுமார் wrote:இன்னைக்கு நானா....................... அய்யோ, நான் இல்லை
இனி என்னிக்கும் நீங்கதான் சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க - Page 2 Empty Re: சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க

Post by யினியவன் Sat Jun 02, 2012 12:26 pm

முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:இன்னைக்கு நானா....................... அய்யோ, நான் இல்லை
இனி என்னிக்கும் நீங்கதான் சிரி
தர்மா கோச்சுப்பாறே முரளி?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க - Page 2 Empty Re: சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க

Post by ஹர்ஷித் Sat Jun 02, 2012 12:39 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:இன்னைக்கு நானா....................... அய்யோ, நான் இல்லை
இனி என்னிக்கும் நீங்கதான் சிரி
தர்மா கோச்சுப்பாறே முரளி?

தர்மத்தின் தலைவன் எங்களின் அண்ணனை வம்புக்கு இழுக்கும் உங்களை................................................................................................

ஒன்னும் செய்ய மாட்டேன்.pls என்ன விட்டுடுங்க. அழுகை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க - Page 2 Empty Re: சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க

Post by ராஜா Sat Jun 02, 2012 12:41 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:இன்னைக்கு நானா....................... அய்யோ, நான் இல்லை
இனி என்னிக்கும் நீங்கதான் சிரி
தர்மா கோச்சுப்பாறே முரளி?
அவர் அசுரன் கூட ஹோட்டலுக்கு போயி சாபிட்டதுலேயே tired ஆகா இருக்கிறாராம் , ரெண்டு நாள் லீவ் கேட்டாரு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க - Page 2 Empty Re: சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க

Post by முரளிராஜா Sat Jun 02, 2012 12:42 pm

ஜேன் செல்வகுமார் wrote:
தர்மத்தின் தலைவன் எங்களின் அண்ணனை வம்புக்கு இழுக்கும் உங்களை................................................................................................

ஒன்னும் செய்ய மாட்டேன்.pls என்ன விட்டுடுங்க. அழுகை
இருந்தாலும் அந்த விசயத்தை என்னால மறக்கமுடியலை ஜேன்
யார்கிட்டேயாது சொல்லனும் போலவே இருக்கு ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க - Page 2 Empty Re: சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க

Post by உமா Sat Jun 02, 2012 12:45 pm

இப்படி மறைத்தால் அது ஏமாற்றுவதை போலே ஆகும்...
எல்லாத்தையுமே மறைக்காமல் சொல்ல வேண்டும்...அதனால் ஏற்படும் சிறு சண்டைகள் தீரும்...அனால், மறைப்பது என்பது மிகவும் தவறான விஷயம்....

நான் என் கணவரிடம் எதையுமே மறைப்பதில்லை...
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க - Page 2 Empty Re: சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க

Post by உமா Sat Jun 02, 2012 12:46 pm

முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote: சோகம்
ஏன் இந்த சோகம் ஜேன்
பல பேரை லவ் பன்றேன்னு சொல்லி ஏமாத்துனிங்களே
அந்த மேட்டரை வீட்ல சொல்லி மாட்டிகிட்டிங்களா? ஒன்னும் புரியல

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க - Page 2 Empty Re: சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க

Post by யினியவன் Sat Jun 02, 2012 12:46 pm

ராஜா wrote:அவர் அசுரன் கூட ஹோட்டலுக்கு போயி சாபிட்டதுலேயே tired ஆகா இருக்கிறாராம் , ரெண்டு நாள் லீவ் கேட்டாரு
ரெண்டு நாள் லீவு கேட்டு மடல் அனுப்பற அளவுக்கு இன்னும் தெம்பிருக்கா தர்மாவுக்கு? வாட் ய பிட்டி வாட் ய பிட்டி....



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க - Page 2 Empty Re: சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum