ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படைப்பாளிகளுள் ஒருவரான மணி ரத்னத்துக்கு இன்று பிறந்த நாள்

+4
உமா
ஹர்ஷித்
balakarthik
முத்துராஜ்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

படைப்பாளிகளுள் ஒருவரான மணி ரத்னத்துக்கு இன்று பிறந்த நாள் Empty படைப்பாளிகளுள் ஒருவரான மணி ரத்னத்துக்கு இன்று பிறந்த நாள்

Post by முத்துராஜ் Sat Jun 02, 2012 10:08 am

படைப்பாளிகளுள் ஒருவரான மணி ரத்னத்துக்கு இன்று பிறந்த நாள் 179641_318722448208599_179840908763421_734195_717194360_n

நவீன தமிழ் சினிமாவை அடையாளம் காட்டிய படைப்பாளிகளுள் ஒருவரான மணி ரத்னத்துக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டிய பகிர்வு இது... மணிரத்னம் 25! நவீன தமிழ் சினிமாவின் 'நான் கடவுள்'. ஒளியையும் மொழியையும் மாற்றி புதிய கதவைத் திறந்தவர். சில மணித் துளிகள் இங்கே... உலகின் நூறு சிறந்த படங்களில் ஒன்றாக 'நாயகன்' டைம்ஸ் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டது. மிகப் பெரிய கௌரவத்தைக் கொண்டாட விழா எடுக்க நினைத்தபோது, அதைத் தடுத்தவர் மணிரத்னம்! தீபாவளிக்கு முதல் நாள் தன் உதவியாளர்கள், ஊழியர்கள், உறவினர்கள் அனைவரையும் ஒரு கல்யாண மண்டபத்தில் கூட்டி சைவ விருந்து அளிப்பார். பாட்டும் ஆட்டமும் அவசியம் உண்டு! கைக்கடிகாரம் அணிகிற வழக்கம் இல்லை. ஆனால், கடிகாரத்தை பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்து, நேரம் அறிய விரும்பும்போது பார்ப்பார்! மணிரத்னம் சென்னைக்காரர் என்றே நினைக்கிறார்கள். மாப்ளே, மதுரைக்காரர். ஜூன் 2... பிறந்த தேதி! தன்னை யார் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் ரியாக் ஷன் காட்டவே மாட்டார். இரண்டையும் புறம்தள்ளிவிடுகிற இயல்புடையவர்! கதை விவாதத்துக்கு எப்போதும் துணை சேர்க்கவே மாட்டார். எல்லாமே அவரது எண்ணங்களாகத்தான் இருக் கும். சந்தேகம் இருந்தால் மட்டும், ராக்கெட்டோ ஜாக் கெட்டோ சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்புகொள்வார்! முழு ஸ்க்ரிப்ட்டையும் பென்சிலில்தான் எழுதுவார். பேனா உபயோகிக்க மாட்டார். தவறாக எழுதியிருந்தால் திருத்தி எழுத வசதியாச்சே. பென்சிலில் இருந்து நேரடியாக ஸ்க்ரிப்ட் கம்ப்யூட்டர்மயமாகி விடும்! படம் ரிலீஸான தினத்தன்று கொஞ்சம்கூட டென்ஷன் ஆக மாட்டார். தியேட்டர் நிலவரம் விசாரிக்க மாட்டார். நிதானமாக அன்றைக்கு அடுத்த படத்தின் வேலையை ஆரம்பிப்பார்! நந்தனுக்குப் பரீட்சை என்றால் அன்று அலுவலகத்துக்கு விடுமுறை போடுவார். மகனுக்கு சொல்லிக்கொடுக்கத்தான் இந்த விடுமுறை! நல்ல படமாகவும் இருக்க வேண்டும், அது வெற்றிகரமான படமாகவும் இருக்க வேண்டும். அந்தவிதத்தில் '16 வயதினிலே' படத்தைத்தான் பிடித்த படம் என அடிக்கடி குறிப்பிடுவார்! காரில் ஏறி உட்கார்ந்ததும் முதல் வேலையாக ஸீட் பெல்ட் போட்டுக்கொள்வார். எல்லோரையும் அவ்விதம் செய்யத் தூண்டுவார்! படத்துக்கு பூஜை, கேமராவுக்கு முன்னாடி தேங்காய் உடைத்துத் தீபாராதனை காட்டுவது, பூசணிக்காய் உடைப்பது, ராகுகாலம், எமகண்டம் இப்படி எதையும் பார்க்க மாட்டார். தன் உழைப்பு ஒன்றையே நம்புவார்! பாலாவின் 'பிதாமகன்', 'நான் கடவுள்' படங்களை டிக்கெட் எடுத்து தியேட்டருக்கே போய் மக்களோடு இருந்து பார்த்திருக்கிறார். பாலாவின் படங்களின் மீது மட்டும் ஸ்பெஷல் மரியாதை! தன்னிடம் இருந்து எந்த அசிஸ்டென்ட் வெளியே வாய்ப்பு தேடிப் போனாலும், அவர்களுக்கு ஒரு தொகையைக் கொடுத்து, வாய்ப்பு கிடைக்கும் வரை பயன்படுத்திக்கொள்ளச் சொல்வார்! மனைவியை எப்போதும் 'ஹாசினி' என்றே அழைப்பார். சுஹாசினியும் இவரை சிம்பிளாக 'மணி'! பெண் குழந்தை ரொம்பவும் பிடிக்கும். அநேகமாக அவரின் பல படங்களில் ஹீரோ ஹீரோயினைப் பார்த்து 'எனக்குப் பெண் குழந்தை பிடிக்கும்' எனச் சொல்லும் ஸீன் இருக்கும்! மணிரத்னம் முதல் ஐந்து படங்கள் முடியும் வரை கார் வாங்கவே இல்லை. 'தளபதி' படம் முடிந்த பிறகுதான் கார் வாங்கினார். அவரின் திருமணமும் அப்புறம்தான் நடந்தது! மணிரத்னம் தான் இயக்கிய படங்களில் தனக்கு மிகவும் பிடித்ததாகவும், சிரமப்பட்டு எடுத்த படமாகவும் கருதுவது 'இருவர்'. பேச்சின் ஊடாக அதை அடிக்கடி குறிப்பிடுவார்! நடிகர்களிடம் இப்படித்தான் நடிக்க வேண்டும் என நடித்துக் காட்ட மாட்டார். அவர்களை இயல்பாக நடிக்கவிட்டு, தேவையான கரெக்ஷன்களை மட்டுமே கொடுத்துப் படமாக்குவதையே விரும்புவார்! மணிரத்னத்தின் படங்களில் மழையும் ரயிலும் நிச்சயம் இடம்பெறும். கூர்ந்து கவனிக்கும் ரசிகர்களுக்குப் புரிபடும் இந்த உண்மை! தேனிமை விரும்பி. அவரைத் தெரிந்துகொண்டவர்கள் அதை அனுசரித்து நடப்பார்கள்! மணியின் மானசீக குரு, அகிரா குரோசோவா. அவரது படங்களைத் திரையிட்டுக் காண்பதை அதிகம் விரும்பும் மனசு! கொடைக்கானலில் மணியின் கனவு இல்லம் கிட்டத்தட்டத் தயார். பெரிய தியேட்டரும் உள்ளே உண்டாம்! மணிரத்னத்தின் நெருங்கிய நண்பர்களாக 'ரியல் இமேஜ்' ஜெயேந்திரா, பி.சி.ஸ்ரீராம்,சந்தோஷ்சிவன் மூவரைச் சொல்லலாம். மாதம் ஒரு தடவையாவது சந்தித்துச் சிரிப்பது வழக்கம்! உடை தேர்வில் அவ்வளவாக ஆர்வம் காட்ட மாட்டார். சிம்பிளாக பருத்தி ஆடைகள் போதும். எவ்வளவு கிராண்ட் ஃபங்ஷனாக இருந்தாலும் கவலையேபடாமல் எளிமையின் வடிவில் வருவார்.

நன்றி :நிலா


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

படைப்பாளிகளுள் ஒருவரான மணி ரத்னத்துக்கு இன்று பிறந்த நாள் Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

படைப்பாளிகளுள் ஒருவரான மணி ரத்னத்துக்கு இன்று பிறந்த நாள் Empty Re: படைப்பாளிகளுள் ஒருவரான மணி ரத்னத்துக்கு இன்று பிறந்த நாள்

Post by balakarthik Sat Jun 02, 2012 10:26 am

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.........







இயக்குனர் மணிரத்தினத்துக்கு ........ பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்


ஈகரை தமிழ் களஞ்சியம் படைப்பாளிகளுள் ஒருவரான மணி ரத்னத்துக்கு இன்று பிறந்த நாள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

படைப்பாளிகளுள் ஒருவரான மணி ரத்னத்துக்கு இன்று பிறந்த நாள் Empty Re: படைப்பாளிகளுள் ஒருவரான மணி ரத்னத்துக்கு இன்று பிறந்த நாள்

Post by ஹர்ஷித் Sat Jun 02, 2012 10:30 am

பிறந்த நாள் bellruby
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

படைப்பாளிகளுள் ஒருவரான மணி ரத்னத்துக்கு இன்று பிறந்த நாள் Empty Re: படைப்பாளிகளுள் ஒருவரான மணி ரத்னத்துக்கு இன்று பிறந்த நாள்

Post by உமா Sat Jun 02, 2012 2:03 pm

இவருக்கு வாழ்த்து சொல்ல 1000 பேர் இருப்பார்கள்...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

படைப்பாளிகளுள் ஒருவரான மணி ரத்னத்துக்கு இன்று பிறந்த நாள் Empty Re: படைப்பாளிகளுள் ஒருவரான மணி ரத்னத்துக்கு இன்று பிறந்த நாள்

Post by balakarthik Sat Jun 02, 2012 2:04 pm

உமா wrote:இவருக்கு வாழ்த்து சொல்ல 1000 பேர் இருப்பார்கள்...

1000 இருந்தாலும் 1001 தான் பெருசு உமா


ஈகரை தமிழ் களஞ்சியம் படைப்பாளிகளுள் ஒருவரான மணி ரத்னத்துக்கு இன்று பிறந்த நாள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

படைப்பாளிகளுள் ஒருவரான மணி ரத்னத்துக்கு இன்று பிறந்த நாள் Empty Re: படைப்பாளிகளுள் ஒருவரான மணி ரத்னத்துக்கு இன்று பிறந்த நாள்

Post by உமா Sat Jun 02, 2012 2:06 pm

balakarthik wrote:
உமா wrote:இவருக்கு வாழ்த்து சொல்ல 1000 பேர் இருப்பார்கள்...

1000 இருந்தாலும் 1001 தான் பெருசு உமா

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
அண்ணா நீங்கள் எப்போதுமே இப்படிதானா.....
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அண்ணி . எப்போதும் சிரிச்சிட்டே இருப்பாங்க.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

படைப்பாளிகளுள் ஒருவரான மணி ரத்னத்துக்கு இன்று பிறந்த நாள் Empty Re: படைப்பாளிகளுள் ஒருவரான மணி ரத்னத்துக்கு இன்று பிறந்த நாள்

Post by முரளிராஜா Sat Jun 02, 2012 2:08 pm

உமா wrote:
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
அண்ணா நீங்கள் எப்போதுமே இப்படிதானா.....
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அண்ணி . எப்போதும் சிரிச்சிட்டே இருப்பாங்க.
அண்ணி சிரிச்சுகிட்டுதான் இருப்பாங்க
உங்க அண்ணன் வீட்ல எப்படி இருப்பாருனு கேளுங்க உமா ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

படைப்பாளிகளுள் ஒருவரான மணி ரத்னத்துக்கு இன்று பிறந்த நாள் Empty Re: படைப்பாளிகளுள் ஒருவரான மணி ரத்னத்துக்கு இன்று பிறந்த நாள்

Post by உமா Sat Jun 02, 2012 2:10 pm

முரளிராஜா wrote:
உமா wrote:
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
அண்ணா நீங்கள் எப்போதுமே இப்படிதானா.....
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அண்ணி . எப்போதும் சிரிச்சிட்டே இருப்பாங்க.
அண்ணி சிரிச்சுகிட்டுதான் இருப்பாங்க
உங்க அண்ணன் வீட்ல எப்படி இருப்பாருனு கேளுங்க உமா ஒன்னும் புரியல

கேக்கவே வேணாம்...அவன் எப்போதுமே இப்படிதான் இருப்பான். கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் ஆனால், ரொம்ப நல்லவன் ....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

படைப்பாளிகளுள் ஒருவரான மணி ரத்னத்துக்கு இன்று பிறந்த நாள் Empty Re: படைப்பாளிகளுள் ஒருவரான மணி ரத்னத்துக்கு இன்று பிறந்த நாள்

Post by முரளிராஜா Sat Jun 02, 2012 2:13 pm

உமா wrote:
கேக்கவே வேணாம்...அவன் எப்போதுமே இப்படிதான் இருப்பான். கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் ஆனால், ரொம்ப நல்லவன் ....
வீட்ல இவ்வளவு கோபமாவா இருப்பாரு அநியாயம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

படைப்பாளிகளுள் ஒருவரான மணி ரத்னத்துக்கு இன்று பிறந்த நாள் Empty Re: படைப்பாளிகளுள் ஒருவரான மணி ரத்னத்துக்கு இன்று பிறந்த நாள்

Post by balakarthik Sat Jun 02, 2012 2:14 pm

உமா wrote:கேக்கவே வேணாம்...அவன் எப்போதுமே இப்படிதான் இருப்பான். கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் ஆனால், ரொம்ப நல்லவன் ....

அதான நல்லவங்களா ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
(பக்கத்துவீட்டுல இப்பத்தான் ஒரு டோக்ளா குடிவந்திருக்கிறது)


ஈகரை தமிழ் களஞ்சியம் படைப்பாளிகளுள் ஒருவரான மணி ரத்னத்துக்கு இன்று பிறந்த நாள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

படைப்பாளிகளுள் ஒருவரான மணி ரத்னத்துக்கு இன்று பிறந்த நாள் Empty Re: படைப்பாளிகளுள் ஒருவரான மணி ரத்னத்துக்கு இன்று பிறந்த நாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum