ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 10:00 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:47 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 6:43 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 4:51 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:31 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:45 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01 pm

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 10:05 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 4:43 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:59 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:57 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:57 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:54 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:53 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:52 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:51 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:50 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:48 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:45 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 11:27 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 11:23 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 11:07 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:28 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:26 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதான 5 தமிழ்க் கைதிகள் பூஸா முகாமிற்கு மாற்றம்

Go down

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதான 5 தமிழ்க் கைதிகள் பூஸா முகாமிற்கு மாற்றம் Empty பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதான 5 தமிழ்க் கைதிகள் பூஸா முகாமிற்கு மாற்றம்

Post by eelamaran Sat Jun 02, 2012 11:34 am

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அவற்றில் சம்பந்தப்பட்ட ஐந்து தமிழ் அரசியல் கைதிகளை நீதிமன்றக் காவலில் இருந்து பூஸா தடுப்பு முகாமுக்கு மாற்றுமாறு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய அவரால் வழங்கப்பட்ட கடிதத்திற்கு அமையவே நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கைதிகள் சார்பில் ஆஜராகி வாதாடி வருகின்ற சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 1982 ஆம் ஆண்டு திருத்த விதிகளுக்கமைய, பாதுகாப்பு அமைச்சருக்குப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒருவர் பாதுகாப்பு அமைச்சரினால் தேசிய பாதுகாப்புக்கு குந்தகமாக இருக்கின்றார் என கருதினால் அவரை விளக்கமறியல்சாலையில் இருந்து குறிக்கப்பட்ட ஓரிடத்தில் வைத்திருக்க முடியும் என்று கூறினார்.

இந்த சட்ட விதிக்கு அமையவே இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் பூஸா முகாமுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சாதாரரண விளக்கமறியல்சாலையில் இருப்பவர்களை அவர்களது உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட முடியும்.

ஆனால் பாதுகாப்பு அமைச்சரின் கடித்தத்திற்கமைய குறிப்பிட்ட இடத்திற்கு மாற்றப்படுபவர்களை உறவினர்கள் பார்ப்பதற்கு சட்ட ரீதியாக அனுமதி கிடையாது என்றும் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் கூறினார்.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் பத்துப் பேர் வரையில் இவ்வாறு விளக்கமறியல்சாலையில் இருந்து பூஸா தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

http://thaaitamil.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/
eelamaran
eelamaran
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 25/04/2012

http://thaaitamil.com

Back to top Go down

Back to top

- Similar topics
» குழந்தை திருமண தடைச் சட்டத்தில் பெண்களை தண்டிக்க முடியாது: உயர்நீதிமன்றம்
» உதயக்குமார் மீது பயங்கரவாத சட்டத்தில் வழக்கு
» தீண்டாமை சட்டத்தில் மாற்றம் தேவை-தேவரின் தம்பி பேரன் கோரிக்கை
» ஜெயில் கைதிகள் பங்கேற்கும் ” திகார் ஒலிம்பிக் ” களம் இறங்கும் முக்கிய கைதிகள்: கல்மாடி ஏற்பாடு ?
» முத்தலாக் தடைச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum