ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் இணைந்து இருக்குறீர்கள் !

+21
ஜாஹீதாபானு
வின்சீலன்
சார்லஸ் mc
இரா.பகவதி
baskars11
T.N.Balasubramanian
முஹைதீன்
தர்மா
அசுரன்
ரா.ரமேஷ்குமார்
RAJAN1976
பாலாஜி
சாந்தன்
முரளிராஜா
ராஜா
யினியவன்
உமா
முத்துராஜ்
ஹர்ஷித்
balakarthik
மகா பிரபு
25 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

ஈகரையில் ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் இணைந்து இருக்குறீர்கள் ! Empty ஈகரையில் ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் இணைந்து இருக்குறீர்கள் !

Post by Guest Sat Jun 02, 2012 9:57 am

வணக்கம் ....

ஈகரை தாய் தமிழ் உறவுகளே...
ஈகரையில் ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் இணைந்து இருக்குறீர்கள் ! 2Q==
இணையத்தில் வெட்டி அரட்டை மற்றும் ஆபாசம் நிறைந்து இருக்கும் இந்த கலி யுகத்தில் (மாயன் யுகத்தில்)
தினமும் பல நல் விடயங்களை தேடி வந்து படித்து , நற் பல பதிவுகளை இட்டு கருத்து செறிவை ஊட்டும் ஈகரை உறவுகளே...


ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் நமது ஈகரையுடன் இணைந்து இருக்கிறீர்கள் என்பதை பகிர்ந்து கொள்ளலாமே ..

** இத்திரியில் அரட்டை உள்ளது , விரும்பினால் இணைந்து கொள்ளுங்கள்


Last edited by புரட்சி on Sat Jun 02, 2012 10:39 am; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரையில் ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் இணைந்து இருக்குறீர்கள் ! Empty Re: ஈகரையில் ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் இணைந்து இருக்குறீர்கள் !

Post by மகா பிரபு Sat Jun 02, 2012 10:01 am

நான் இணைந்து இருக்கும் நேரத்தை கணக்கிடவே முடியாது. காரணம் என் வாழ்க்கையே ஈகரையோடு தான் ஓடுகிறது. ஒருவாரமாக சில முக்கிய வேலைகளால் நான் இங்கே பதிவிடுவது இல்லை. ஆனால் அனைத்து பதிவுகளையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஈகரையில் ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் இணைந்து இருக்குறீர்கள் ! Empty Re: ஈகரையில் ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் இணைந்து இருக்குறீர்கள் !

Post by balakarthik Sat Jun 02, 2012 10:18 am

காலை முதல் மாலை வரை நான் இங்கேத்தான் இணைந்தது இருக்கிறேன் என்ன பதிவிடாமல் படித்துகொண்டு மட்டும் சில நேரம் எனது IPOD வழியாக லாகின் செய்து வருவேன் அப்பொழுதெல்லாம் பதிவிடமுடியாது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அதெல்லாம் சரி மதன்
தினமும் பல நல் விடயங்களை தேடி வந்து படித்து , நற் பல பதிவுகளை இட்டு கருத்து செறிவை ஊட்டும் ஈகரை உறவுகளே...
இது என்ன சொல்லலையே படிச்சதும் பகீர் என்று ஷாக் ஆயிட்டேன் அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையில் ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் இணைந்து இருக்குறீர்கள் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் இணைந்து இருக்குறீர்கள் ! Empty Re: ஈகரையில் ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் இணைந்து இருக்குறீர்கள் !

Post by Guest Sat Jun 02, 2012 10:21 am

balakarthik wrote:காலை முதல் மாலை வரை நான் இங்கேத்தான் இணைந்தது இருக்கிறேன் என்ன பதிவிடாமல் படித்துகொண்டு மட்டும் சில நேரம் எனது IPOD வழியாக லாகின் செய்து வருவேன் அப்பொழுதெல்லாம் பதிவிடமுடியாது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அதெல்லாம் சரி மதன்
தினமும் பல நல் விடயங்களை தேடி வந்து படித்து , நற் பல பதிவுகளை இட்டு கருத்து செறிவை ஊட்டும் ஈகரை உறவுகளே...
இது என்ன சொல்லலையே படிச்சதும் பகீர் என்று ஷாக் ஆயிட்டேன் அருமையிருக்கு

என்ன அண்ணே நீங்க இல்லாம எப்படி , எங்களுக்கு அடுத்தவங்கள மடக்க தெரியும் ?,.. உங்கள் பதிவுகளை படிச்சு தான மடக்க கத்துகிறோம் ....
(பேச்சில்)
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரையில் ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் இணைந்து இருக்குறீர்கள் ! Empty Re: ஈகரையில் ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் இணைந்து இருக்குறீர்கள் !

Post by ஹர்ஷித் Sat Jun 02, 2012 10:21 am

நல்ல கேள்வி,நீங்கள் கேட்ட பிறகுதான் நான் உணர்கிறேன் எவ்வளவு நேரம் ஈகரையுடன் இணையாமல் உள்ளேன் என்பதை.
இருபத்திநான்கு மணியும் இனிய ஆசை தான்.இணைய வசதிதான் போதுமானதாக இல்லை.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஈகரையில் ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் இணைந்து இருக்குறீர்கள் ! Empty Re: ஈகரையில் ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் இணைந்து இருக்குறீர்கள் !

Post by balakarthik Sat Jun 02, 2012 10:23 am

இப்படி ஒரு வீன் புரளி வேறே ஊருக்குள்ள பரவி இருக்கா எல்லாத்துக்கும் மணப்பாறை முறுக்ஸ் அணு ஆய்வாளர்கள் சங்கம்த்தான் பொறுப்பு


ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையில் ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் இணைந்து இருக்குறீர்கள் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் இணைந்து இருக்குறீர்கள் ! Empty Re: ஈகரையில் ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் இணைந்து இருக்குறீர்கள் !

Post by முத்துராஜ் Sat Jun 02, 2012 10:25 am

நேரம் காலம் எல்லாம் இல்லை நான் எப்பொழுதும் ஈகரையுடன் இணைந்து இருக்கிறேன்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஈகரையில் ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் இணைந்து இருக்குறீர்கள் ! Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஈகரையில் ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் இணைந்து இருக்குறீர்கள் ! Empty Re: ஈகரையில் ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் இணைந்து இருக்குறீர்கள் !

Post by உமா Sat Jun 02, 2012 10:27 am

ஈகரையில் ஒரு நாள் முழுவதும் இணைந்து இருப்பேன்....
ஆனால், பதிவுகள் குறைவாக இருக்கும்..வேலை அதிகம்....

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரையில் ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் இணைந்து இருக்குறீர்கள் ! Empty Re: ஈகரையில் ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் இணைந்து இருக்குறீர்கள் !

Post by Guest Sat Jun 02, 2012 10:28 am

உமா wrote:ஈகரையில் ஒரு நாள் முழுவதும் இணைந்து இருப்பேன்....
ஆனால், பதிவுகள் குறைவாக இருக்கும்..வேலை அதிகம்....

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

அப்படி என்ன வேலை உமா மேடம் சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரையில் ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் இணைந்து இருக்குறீர்கள் ! Empty Re: ஈகரையில் ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் இணைந்து இருக்குறீர்கள் !

Post by யினியவன் Sat Jun 02, 2012 10:30 am

நான் எப்பவும் இங்கதான் இருப்பேன். சிவா எனக்கு சம்பளம் தராரு. அய்யய்யோ வெளில சொல்லக் கூடாதுன்னு சொன்னாரே - சொல்லிட்டனே இப்ப என்ன பண்றது? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரையில் ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் இணைந்து இருக்குறீர்கள் ! Empty Re: ஈகரையில் ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் இணைந்து இருக்குறீர்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum