ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள்

+4
முரளிராஜா
விஸ்வாஜீ
ரிபாஸ்
முத்துராஜ்
8 posters

Go down

MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள் Empty MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள்

Post by முத்துராஜ் Sat Jun 02, 2012 7:02 am

பெரும்பாலும் ஆடியோ பைல்கள் MP3 வடிவிலேயே தற்போது அனைவராலும் உபயோகப் படுத்தப் படுகிறது. நம்மிடம் சில MP3 ஆடியோ பைல்கள் தரம் குறைந்து இருக்கும் அந்த வகை பைலை இயக்கும் போது சத்தம் குறைவாக கேட்பதுடன் கேட்பதற்கு ஸ்டீரியோ வசதி இன்றி (சற்று தொங்கலாக) இருக்கும். பழைய சினிமா பாடல்களை கூட ஸ்டீரியோ இசையுடன் மாற்றி கேட்டு மகிழலாம். மற்றும் நமக்கு தேவையான மாற்றம் செய்து கொள்ளலாம்.

முதலில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
தற்பொழுது உங்களுக்கு வரும் Zip பைலை Extract செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது வரும் MP3 Quality Modifier என்ற பைலை ஓபன் செய்து கொள்ளவும்.
இந்த மென்பொருளை நாம் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை நேரடியாக இயக்கலாம்.
உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள் Mp3-quality+modifier

குறிப்பிட்டு காட்டியுள்ள பகுதியில் உங்கள் விருப்பம் போல மாற்றம் செய்ய வேண்டிய பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு செய்த கொண்டவுடன் கீழே உள்ள வசதிகளை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து கொள்ளுங்கள்.

MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள் Mp3+quality+modifier

உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து கொண்டு மேலே உள்ள Process என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களுடைய MP3 பைல் புதிய தரத்துடன் உருவாகும்.
கடைசியில் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள் Mp3-quality+modifier+output

இது போன்று உங்களுக்கு வரும் விண்டோவில் உங்களின் பழைய பைலின் அளவும் மாற்றம் செய்த பைலின் அளவும் மற்றும் எதனை சதவீதம் மாற்றம் செய்துள்ளது என்ற தகவல்களும் வரும்.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய MP3 Quality Modifier

நன்றி : நிலா


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள் Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள் Empty Re: MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள்

Post by Guest Sat Jun 02, 2012 9:47 am

அருமை நண்பா ... தீயா பதிவு போடுறிங்க பாஸ் சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள் Empty Re: MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள்

Post by ரிபாஸ் Sat Jun 02, 2012 10:47 am

சூப்பர் நண்பா பதிவுக்கு நன்றி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள் Empty Re: MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள்

Post by விஸ்வாஜீ Sat Jun 02, 2012 3:51 pm

அருமை நண்பா
தொடருங்கள் நன்றி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள் Empty Re: MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள்

Post by முரளிராஜா Sat Jun 02, 2012 4:07 pm

பகிர்வுக்கு நன்றி நண்பா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள் Empty Re: MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள்

Post by cumbumviji Sat Jun 02, 2012 11:30 pm


பயனுள்ள தகவல் நன்றி உடன் பிறப்பே
cumbumviji
cumbumviji
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 17/04/2012

Back to top Go down

MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள் Empty Re: MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள்

Post by அசுரன் Sat Jun 02, 2012 11:45 pm

மிகவும் நன்றி முத்து
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள் Empty Re: MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள்

Post by மாணிக்கம் நடேசன் Sun Jun 03, 2012 12:01 pm

உள்ளத சொல்லிப்புடுரேனுங்க, ஆஹா, அருமை சார். நல்ல மென்பொருளை தந்த உங்களுக்கு நன்றி சார்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள் Empty Re: MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள்

Post by பிளேடு பக்கிரி Sun Jun 03, 2012 12:03 pm

தரவிறக்கம் செய்து விட்டேன்.. பயன்படுத்தி பார்கிறேன்



MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள் Empty Re: MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள்
» பிடிஎப் கோப்பினை எடிட் செய்ய இலவச மென்பொருள் மற்றும் இலவச விளையாட்டு மென்பொருள் இலவச டி-ஷர்ட்
» PDF கோப்புகளை Word கோப்புகளாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்
» Mouse Speed ஐ மாற்ற உதவும் இலவச மென்பொருள்
» வீடியோ பார்க்க, வெட்ட, மாற்ற புகைப்படம் மாற்ற அனைத்திற்கும் ஒரே மென்பொருள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum