Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள்
+4
முரளிராஜா
விஸ்வாஜீ
ரிபாஸ்
முத்துராஜ்
8 posters
Page 1 of 1
MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள்
பெரும்பாலும் ஆடியோ பைல்கள் MP3 வடிவிலேயே தற்போது அனைவராலும் உபயோகப் படுத்தப் படுகிறது. நம்மிடம் சில MP3 ஆடியோ பைல்கள் தரம் குறைந்து இருக்கும் அந்த வகை பைலை இயக்கும் போது சத்தம் குறைவாக கேட்பதுடன் கேட்பதற்கு ஸ்டீரியோ வசதி இன்றி (சற்று தொங்கலாக) இருக்கும். பழைய சினிமா பாடல்களை கூட ஸ்டீரியோ இசையுடன் மாற்றி கேட்டு மகிழலாம். மற்றும் நமக்கு தேவையான மாற்றம் செய்து கொள்ளலாம்.
முதலில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
தற்பொழுது உங்களுக்கு வரும் Zip பைலை Extract செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது வரும் MP3 Quality Modifier என்ற பைலை ஓபன் செய்து கொள்ளவும்.
இந்த மென்பொருளை நாம் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை நேரடியாக இயக்கலாம்.
உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
![MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள் Mp3-quality+modifier](http://2.bp.blogspot.com/-XjHsgspkd2M/TeTTEXz2_NI/AAAAAAAAGIk/AEBFHtqVGYc/s400/mp3-quality+modifier.png)
குறிப்பிட்டு காட்டியுள்ள பகுதியில் உங்கள் விருப்பம் போல மாற்றம் செய்ய வேண்டிய பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு செய்த கொண்டவுடன் கீழே உள்ள வசதிகளை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து கொள்ளுங்கள்.
![MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள் Mp3+quality+modifier](http://4.bp.blogspot.com/-XFW9BnK4Pv8/TeTU2mXDiQI/AAAAAAAAGIo/lWIizBSBxh8/s400/mp3+quality+modifier.png)
உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து கொண்டு மேலே உள்ள Process என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களுடைய MP3 பைல் புதிய தரத்துடன் உருவாகும்.
கடைசியில் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
![MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள் Mp3-quality+modifier+output](http://1.bp.blogspot.com/-YwFphM0TA0s/TeTXylZsGUI/AAAAAAAAGIs/TCzJ0xWoqEM/s1600/mp3-quality+modifier+output.png)
இது போன்று உங்களுக்கு வரும் விண்டோவில் உங்களின் பழைய பைலின் அளவும் மாற்றம் செய்த பைலின் அளவும் மற்றும் எதனை சதவீதம் மாற்றம் செய்துள்ளது என்ற தகவல்களும் வரும்.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய MP3 Quality Modifier
நன்றி : நிலா

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
![MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள் Knight](https://2img.net/h/www.webdeveloper.com/animations/bnifiles//knight.gif)
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள்
அருமை நண்பா ... தீயா பதிவு போடுறிங்க பாஸ்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
Guest- Guest
Re: MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள்
சூப்பர் நண்பா பதிவுக்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
![MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள் Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
Re: MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள்
அருமை நண்பா
தொடருங்கள்
தொடருங்கள்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
Re: MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள்
பகிர்வுக்கு நன்றி நண்பா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள்
பயனுள்ள தகவல் நன்றி உடன் பிறப்பே
cumbumviji- புதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 17/04/2012
Re: MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள்
மிகவும் நன்றி முத்து
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள்
உள்ளத சொல்லிப்புடுரேனுங்க, ஆஹா, அருமை சார். நல்ல மென்பொருளை தந்த உங்களுக்கு நன்றி சார்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள்
தரவிறக்கம் செய்து விட்டேன்.. பயன்படுத்தி பார்கிறேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள்
» பிடிஎப் கோப்பினை எடிட் செய்ய இலவச மென்பொருள் மற்றும் இலவச விளையாட்டு மென்பொருள் இலவச டி-ஷர்ட்
» PDF கோப்புகளை Word கோப்புகளாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்
» Mouse Speed ஐ மாற்ற உதவும் இலவச மென்பொருள்
» வீடியோ பார்க்க, வெட்ட, மாற்ற புகைப்படம் மாற்ற அனைத்திற்கும் ஒரே மென்பொருள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum