புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரிவதில்லை..சில காதல்கள். Poll_c10புரிவதில்லை..சில காதல்கள். Poll_m10புரிவதில்லை..சில காதல்கள். Poll_c10 
91 Posts - 54%
heezulia
புரிவதில்லை..சில காதல்கள். Poll_c10புரிவதில்லை..சில காதல்கள். Poll_m10புரிவதில்லை..சில காதல்கள். Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
புரிவதில்லை..சில காதல்கள். Poll_c10புரிவதில்லை..சில காதல்கள். Poll_m10புரிவதில்லை..சில காதல்கள். Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
புரிவதில்லை..சில காதல்கள். Poll_c10புரிவதில்லை..சில காதல்கள். Poll_m10புரிவதில்லை..சில காதல்கள். Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
புரிவதில்லை..சில காதல்கள். Poll_c10புரிவதில்லை..சில காதல்கள். Poll_m10புரிவதில்லை..சில காதல்கள். Poll_c10 
3 Posts - 2%
Guna.D
புரிவதில்லை..சில காதல்கள். Poll_c10புரிவதில்லை..சில காதல்கள். Poll_m10புரிவதில்லை..சில காதல்கள். Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
புரிவதில்லை..சில காதல்கள். Poll_c10புரிவதில்லை..சில காதல்கள். Poll_m10புரிவதில்லை..சில காதல்கள். Poll_c10 
1 Post - 1%
eraeravi
புரிவதில்லை..சில காதல்கள். Poll_c10புரிவதில்லை..சில காதல்கள். Poll_m10புரிவதில்லை..சில காதல்கள். Poll_c10 
1 Post - 1%
Saravananj
புரிவதில்லை..சில காதல்கள். Poll_c10புரிவதில்லை..சில காதல்கள். Poll_m10புரிவதில்லை..சில காதல்கள். Poll_c10 
1 Post - 1%
prajai
புரிவதில்லை..சில காதல்கள். Poll_c10புரிவதில்லை..சில காதல்கள். Poll_m10புரிவதில்லை..சில காதல்கள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரிவதில்லை..சில காதல்கள். Poll_c10புரிவதில்லை..சில காதல்கள். Poll_m10புரிவதில்லை..சில காதல்கள். Poll_c10 
21 Posts - 54%
heezulia
புரிவதில்லை..சில காதல்கள். Poll_c10புரிவதில்லை..சில காதல்கள். Poll_m10புரிவதில்லை..சில காதல்கள். Poll_c10 
16 Posts - 41%
mohamed nizamudeen
புரிவதில்லை..சில காதல்கள். Poll_c10புரிவதில்லை..சில காதல்கள். Poll_m10புரிவதில்லை..சில காதல்கள். Poll_c10 
1 Post - 3%
சுகவனேஷ்
புரிவதில்லை..சில காதல்கள். Poll_c10புரிவதில்லை..சில காதல்கள். Poll_m10புரிவதில்லை..சில காதல்கள். Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரிவதில்லை..சில காதல்கள்.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 04, 2012 4:11 pm

பாட்டியைக் கூப்பிட்டுக் கொண்டே இருப்பார்
தாத்தா...எதற்கெடுத்தாலும்.

பற்பசை.,
பிரஷ்.,
துண்டு.,
சோப்.,
சாப்பாடு.,
வெற்றிலைப் பாக்கு.,
மருந்து...

எதுவானாலும்...
பாட்டி கையால் வேண்டும் அவருக்கு.

தவிர...
ஊர் நியாயம்.,
வம்பு.,
தனக்குத் தெரிந்தது...
எல்லாவற்றையும்...
அலுக்காமல் கேட்கவும்
பாட்டி வேண்டும் அவருக்கு.

எழுபது வயதில்...
ஆறு மாதத்திற்கு முன்புதான்...
"ஆச்சார்யன் திருவடி"...
போய்ச் சேர்ந்தாள் பாட்டி.

என்றாலும்...
பாட்டியை இப்போதும்...
எதற்கெடுத்தாலும்
கூப்பிட்டுக் கொண்டே ...
இருக்கிறார் தாத்தா.

பாவம்!
அவருக்குப் பாட்டி இல்லாமல்...
வாழத் தெரியவில்லை...
இத்தனை வயதில்.

நமக்கும் புரிவதில்லை
சொல்லப் படாத...
ஒரு வயதான காதல்.



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 04, 2012 4:24 pm

நமக்கும் புரிவதில்லை
சொல்லப் படாத...
ஒரு வயதான காதல்.
ஆம் அண்ணா , நானும் சிலரை பார்த்திருக்கிறேன் , வயதான தம்பதிகளில் ஒருவர் இறந்தால் சில நாட்களிலேயே மற்றொருவரும் அவருடன் சென்றுவிடுவார். சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 04, 2012 4:27 pm

நல்ல கவிதை ரமேஷ்.

ஹூம் அதெல்லாம் அந்தக் காலம் - இப்பல்லாம் கூப்பிட முடியுமா?




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jun 04, 2012 4:28 pm

நெகிழ்ச்சியான கவிதை .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 04, 2012 4:39 pm

உணர்வுபூர்வமான கவிதை வரிகள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் புரிவதில்லை..சில காதல்கள். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 04, 2012 4:55 pm

மிகவும் அருமை நாகா உங்கள் கவிதை சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
விரும்பினேன் உங்கள் கவிதையை

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jun 04, 2012 4:55 pm

புரிவதில்லை..சில காதல்கள். 224747944 புரிவதில்லை..சில காதல்கள். 154550



புரிவதில்லை..சில காதல்கள். 154550புரிவதில்லை..சில காதல்கள். 154550புரிவதில்லை..சில காதல்கள். 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” புரிவதில்லை..சில காதல்கள். 154550புரிவதில்லை..சில காதல்கள். 154550புரிவதில்லை..சில காதல்கள். 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 04, 2012 4:57 pm

ரொம்பவும் நன்றி! ராஜா., யினியவன்., வை.பாலாஜி., பாலாகார்த்திக்.,
முரளிராஜா., சார்லஸ்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக