Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெள்ளை காக்கா பறக்குது.. சிவப்பு யானை வருது.. மின்சார வாரியம் அறிவிப்பு!
2 posters
Page 1 of 1
வெள்ளை காக்கா பறக்குது.. சிவப்பு யானை வருது.. மின்சார வாரியம் அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் தற்போது மின் தட்டுப்பாடே இல்லை என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கூறியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
எண்ணூர் அனல் மின்நிலையம் சுமார் 40 வருட பயன்பாட்டில் உள்ள பழமையான அனல் மின் நிலையம் ஆகும். இதன் பயன்பாடு மிகவும் குறைந்துவிட்ட காணத்தால் இந்த மின் நிலையத்தை நிறுத்திவிட்டு அதே இடத்தில் அதிக உற்பத்தி திறனுள்ள (660 மெகாவாட்) புதிய மின் நிலையம் அமைக்க அரசால் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
எனவே, பெரிய அளவில் மூலதன பொருட்கள் வாங்காமல் குறைந்த செலவில் எண்ணூர் அனல் மின் நிலையம் பராமரிக்கப்பட்டு இயன்ற அளவு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
எண்ணூர் அனல் மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்டுகளில், 5-வது யூனிட் பழுதடைந்த காரணத்தால் கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி முதல் உற்பத்தி இல்லை. 3-வது யூனிட்டில் உள்ள டர்பைனை பழுது பார்த்து சீரமைக்கும் பணி நடக்கிறது. 4-வது யூனிட்டில் உள்ள குளிர்விப்பானில் கடந்த 25ம் தேதி முதல் பழுதுபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 2 யூனிட்டுகளும் தலா 32 மெகாவாட் உற்பத்தியில் இருந்து வந்தன. ஆனால், கோடைக்காலம் என்பதால் டர்பைன் குளிர்விப்பானில் வெற்றிடம் குறைவாகவே இருந்து வந்தது.
குளிர்விப்பதற்காக கடலில் இருந்து கொண்டு வரப்படும் குளிர் நீர் மிகவும் மாசடைந்த நிலையில் உள்ளதால் இத்தகைய பழுதுகள் அடிக்கடி ஏற்படுதல் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. பழுதுகள் சரி செய்யப்பட்டு எண்ணூர் அனல் மின் நிலையம் உடனடியாக மின் உற்பத்தியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, காற்றாலை மின் உற்பத்தி அதிகமானதாலும், மேட்டூர் அனல் மின்நிலைய பழுது சரிசெய்யப்பட்டு உற்பத்தி தொடங்கிவிட்டதாலும் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனால், உங்கள் வீட்டில் கரண்ட் இல்லாவிட்டால், தமிழ்நாடு மின்சார வாரியத்தையோ அல்லது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தையோ அல்லது தமிழக அதிமுக அரசையோ குறை கூறாதீர்கள். உங்கள் வீட்டுக்கு வந்த மின்சாரத்தை வழியில் காக்கா கொத்திக் கொண்டு போயிருக்கலாம். சரியா!.
நன்றி தட்ஸ் தமிழ்

முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: வெள்ளை காக்கா பறக்குது.. சிவப்பு யானை வருது.. மின்சார வாரியம் அறிவிப்பு!
பகலில் வெள்ளை காக்கா தெரியுது. ராத்திரி தான் சிவப்பு யானை தெரிய மாட்டேங்குது - ஒரே இருட்டா இருக்கா அதான் தெரியல முரளி.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வெள்ளை காக்கா பறக்குது.. சிவப்பு யானை வருது.. மின்சார வாரியம் அறிவிப்பு!
உங்களுக்கு வயசாயிட்டு யினியவன் மாமாயினியவன் wrote:பகலில் வெள்ளை காக்கா தெரியுது. ராத்திரி தான் சிவப்பு யானை தெரிய மாட்டேங்குது - ஒரே இருட்டா இருக்கா அதான் தெரியல முரளி.
அதான் உங்களுக்கு எல்லாம் தப்புதப்பா தெரியுது
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: வெள்ளை காக்கா பறக்குது.. சிவப்பு யானை வருது.. மின்சார வாரியம் அறிவிப்பு!
ஒரே வயசில இருக்கறவங்க சொன்னாதான் தெரியுது - சரிங்க முரளி.முரளிராஜா wrote:
உங்களுக்கு வயசாயிட்டு யினியவன் மாமா
அதான் உங்களுக்கு எல்லாம் தப்புதப்பா தெரியுது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வெள்ளை காக்கா பறக்குது.. சிவப்பு யானை வருது.. மின்சார வாரியம் அறிவிப்பு!
அய்யோ மாமா உங்களுக்காகதான் இந்த பதிவுயினியவன் wrote:ஒரே வயசில இருக்கறவங்க சொன்னாதான் தெரியுது - சரிங்க முரளி.முரளிராஜா wrote:
உங்களுக்கு வயசாயிட்டு யினியவன் மாமா
அதான் உங்களுக்கு எல்லாம் தப்புதப்பா தெரியுது
யாராது உங்க பக்கத்துல இருந்தா இத படிக்க சொல்லி கேட்டுக்குங்க
http://www.eegarai.net/t85479-topic#805319
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Similar topics
» தமிழ்நாடு மின்சார வாரியம் - பொதுமக்களுக்கு ஓர் புதிய அறிவிப்பு...
» 5,318 பணியிடங்களுக்கான அறிவிப்பு ரத்து! – ஷாக் கொடுத்த மின்சார வாரியம்!
» தமிழ்நாடு மின்சார வாரியம் தலைவராக ராஜேஷ் லக்கானி நியமனம்..!
» வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!!
» விரைவில் வருது மின்சார டிராக்டர்: நிதின் கட்காரி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum