ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னை நோக்கிச் சிரிக்கும் காலம் ...

+5
ஹிஷாலீ
பார்த்திபன்
யினியவன்
முரளிராஜா
rameshnaga
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உன்னை நோக்கிச் சிரிக்கும் காலம் ... Empty உன்னை நோக்கிச் சிரிக்கும் காலம் ...

Post by rameshnaga Fri Jun 01, 2012 8:36 pm

எனது கால்களுக்கு முன்னால்...
நீண்டு செல்கிறது ...எனது பாதை.

எனது பாதையின்...
இறந்தகாலத்தில் நடந்து வரும்
உன்னை நோக்கிச் சிரிக்கத் துவங்குகிறது....
என் மேல் நடந்துவந்த இறந்தகாலம்.

அகற்ற இயலாத ...
இரணங்களோடும்...இடர்களோடும்...
நான் நடந்து வந்த பாதைகள்...
நீண்டிருக்க.....

புரிதல் ஏதுமின்றிப் புதிய வேகத்தில் நீ.

காத்திருக்கும் உறுமீனாய்....
உன் பாதையில் காத்திருந்தது காலம்.

அமைதியுமின்றி...
ஆயுதமுமின்றி...
நீ விரைந்து வருகையில்...

விரியும் விரல்களுடன் சிரிக்கிறது காலம்...
என்னை விழுங்கியபடி.



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

உன்னை நோக்கிச் சிரிக்கும் காலம் ... Empty Re: உன்னை நோக்கிச் சிரிக்கும் காலம் ...

Post by முரளிராஜா Fri Jun 01, 2012 8:38 pm

வழக்கம்போலவே உங்கள் இந்த கவிதையும் அருமை நாகா அருமையிருக்கு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உன்னை நோக்கிச் சிரிக்கும் காலம் ... Empty Re: உன்னை நோக்கிச் சிரிக்கும் காலம் ...

Post by rameshnaga Fri Jun 01, 2012 8:39 pm

ரொம்பவும் நன்றி! முரளிராஜா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

உன்னை நோக்கிச் சிரிக்கும் காலம் ... Empty Re: உன்னை நோக்கிச் சிரிக்கும் காலம் ...

Post by யினியவன் Fri Jun 01, 2012 9:59 pm

விழுங்கும் காலம் விளங்கி விட்டால்
சிரிக்கும் காலம் தனை விரட்டிடலாம்...

நன்று ரமேஷ்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உன்னை நோக்கிச் சிரிக்கும் காலம் ... Empty Re: உன்னை நோக்கிச் சிரிக்கும் காலம் ...

Post by பார்த்திபன் Fri Jun 01, 2012 11:08 pm

கஷ்டப்பட்டுப் புரிந்துகொள்ளவேண்டியிருந்தாலும் ரசிக்கும்படி உள்ளது! சூப்பருங்க
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

உன்னை நோக்கிச் சிரிக்கும் காலம் ... Empty Re: உன்னை நோக்கிச் சிரிக்கும் காலம் ...

Post by rameshnaga Sat Jun 02, 2012 8:17 am

ரொம்பவும் நன்றி! இனியவன்., பார்த்திபன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

உன்னை நோக்கிச் சிரிக்கும் காலம் ... Empty Re: உன்னை நோக்கிச் சிரிக்கும் காலம் ...

Post by ஹிஷாலீ Sat Jun 02, 2012 10:49 am

அமைதியுமின்றி...
ஆயுதமுமின்றி...
நீ விரைந்து வருகையில்...

விரியும் விரல்களுடன் சிரிக்கிறது காலம்...
என்னை விழுங்கியபடி.

அருமை கவிஞரே சூப்பருங்க சூப்பருங்க
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உன்னை நோக்கிச் சிரிக்கும் காலம் ... Empty Re: உன்னை நோக்கிச் சிரிக்கும் காலம் ...

Post by rameshnaga Sat Jun 02, 2012 11:23 am

ரொம்பவும் நன்றி! ஹிஷாலீ.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

உன்னை நோக்கிச் சிரிக்கும் காலம் ... Empty Re: உன்னை நோக்கிச் சிரிக்கும் காலம் ...

Post by Guest Sat Jun 02, 2012 1:59 pm

அருமை அண்ணே சூப்பருங்க

என் காலம் என்னை நோக்கி சாதாரண சிரிப்பு இல்ல ... சிரிப்பா சிரிக்குது சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

உன்னை நோக்கிச் சிரிக்கும் காலம் ... Empty Re: உன்னை நோக்கிச் சிரிக்கும் காலம் ...

Post by ஹர்ஷித் Sat Jun 02, 2012 2:19 pm

அருமையிருக்கு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

உன்னை நோக்கிச் சிரிக்கும் காலம் ... Empty Re: உன்னை நோக்கிச் சிரிக்கும் காலம் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum