ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞானம்

3 posters

Go down

ஞானம்  Empty ஞானம்

Post by Atchaya Fri Jun 01, 2012 7:23 pm

ஞானம் தேட வேண்டுமானால், அறியாமையைப் பற்றிய தெளிவு வேண்டும். நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்பதனை உணர்ந்து திருந்தினால் தான், ஞானம் பிறக்கும். ஞானம் பிறக்காமலிருக்க அதற்கான தடைகளும் தொடரும். வேற்றுமை உணர்ந்தால் தான் தடையை நீக்க வழி கிடைக்கும். தடையை நீக்க வேண்டுமானால், நம்மிடையே மாற்றம் கொண்டு வர வேண்டும். ஒரு சிற்பி ஒரு சிலை செதுக்குவது போல நம்மை நாமே ஆராய்ந்து எண்ணம், செயல்களை சீர்திருத்த வேண்டும். அப்பொழுது தான் தடைகள் விலக ஆரம்பிக்கும்.

நானும் தான் முயற்சி செய்கின்றேன். என்ன ஞானமோ தெரியலைங்க!

பாடம் படிக்க முயற்சி செய்ய எழுக்களை பற்றி தெரிந்து கொள்கின்றோம். எழுத கற்றுக் கொள்கின்றோம். பேச்சு வழக்கு இலக்கிய வழக்கு என்று ஒவ்வொன்றையும் பிரித்து பார்த்து நடைமுறைக்குத் தேவைக்கு ஏற்றபடி பயன்படுத்தி, அதில் நமது தனித் தன்மையை காட்டுகின்றோம் அல்லவா!

படிப்பைப் போலவே தாங்க இந்த ஞானத் தேடலும்.

தன்னை அறிந்தவன் ஞானி ஆகின்றான்.

நாம் ஞானி எல்லாம் ஆக வேண்டாங்க! முதலில் நல்ல மனிதனா இருக்க இந்த ஞானம் அவசியம் தேவைதானுங்க!

நீங்க என்ன சொல்லுறீங்க!


அன்புடன்
அட்சயா!
Atchaya
Atchaya
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 21/05/2012

http://atchaya-krishnalaya.blogspot.com

Back to top Go down

ஞானம்  Empty Re: ஞானம்

Post by முரளிராஜா Fri Jun 01, 2012 7:36 pm

நல்லதொரு பகிர்வு சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஞானம்  Empty Re: ஞானம்

Post by Atchaya Fri Jun 01, 2012 7:42 pm

நன்றி தோழரே!
உங்க கருத்தை சொல்லவில்லையே!


அன்புடன்
அட்சயா!
Atchaya
Atchaya
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 21/05/2012

http://atchaya-krishnalaya.blogspot.com

Back to top Go down

ஞானம்  Empty Re: ஞானம்

Post by யினியவன் Fri Jun 01, 2012 9:46 pm

ஞானத்தை காணவில்லைன்னு - பத்திரிகையில் விளம்பரம் குடுக்கும் நிலையில் தான் ஞானம் இருக்கு - என்ன பண்றது?

நல்ல பகிர்வு அட்சயா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஞானம்  Empty Re: ஞானம்

Post by முரளிராஜா Fri Jun 01, 2012 9:50 pm

யினியவன் wrote:ஞானத்தை காணவில்லைன்னு - பத்திரிகையில் விளம்பரம் குடுக்கும் நிலையில் தான் ஞானம் இருக்கு - என்ன பண்றது?

நல்ல பகிர்வு அட்சயா.
அய்யோ அய்யோ
யினியவன், அட்சயா சொல்ற ஞானம் வேற
நீங்க காணும்னு தேடிகிட்டு இருக்கற உங்க பழைய காதலி ஞானம் வேற என்ன கொடுமை சார் இது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஞானம்  Empty Re: ஞானம்

Post by யினியவன் Fri Jun 01, 2012 9:51 pm

முரளிராஜா wrote:அய்யோ அய்யோ
யினியவன், அட்சயா சொல்ற ஞானம் வேற
நீங்க காணும்னு தேடிகிட்டு இருக்கற உங்க பழைய காதலி ஞானம் வேற என்ன கொடுமை சார் இது
ஓகோ அப்படியா? நாந்தான் அவசரப் பட்டுட்டேனா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஞானம்  Empty Re: ஞானம்

Post by முரளிராஜா Fri Jun 01, 2012 9:54 pm

Atchaya wrote:நன்றி தோழரே!
உங்க கருத்தை சொல்லவில்லையே!
நீங்க சொல்ற ஞானம் எனக்கிருந்தா, நான் கருத்து சொல்லி இருப்பேனே அட்சயா ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஞானம்  Empty Re: ஞானம்

Post by யினியவன் Fri Jun 01, 2012 10:01 pm

முரளிராஜா wrote:
Atchaya wrote:நன்றி தோழரே!
உங்க கருத்தை சொல்லவில்லையே!
நீங்க சொல்ற ஞானம் எனக்கிருந்தா, நான் கருத்து சொல்லி இருப்பேனே அட்சயா ஒன்னும் புரியல
புதுசா வந்த அட்சயாவுக்கும் தெரிஞ்சு போச்சா நம்ம முரளிய பத்தி? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஞானம்  Empty Re: ஞானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum