புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
21 Posts - 4%
prajai
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம்


   
   
Atchaya
Atchaya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 21/05/2012
http://atchaya-krishnalaya.blogspot.com

PostAtchaya Fri Jun 01, 2012 4:53 pm

மனிதன் மிகவும் உணர்ச்சிகரமானவன்.
இந்த உணர்ச்சி சில வேளைகளில் அதன் எல்லையைக் கடக்கும் போது ஏற்படும் பிரளய மாற்றமே கோபம்.
கோபம் அதிகரிக்கும் வேளையில் அறிவு மங்கி செயல்படுவதில்லை!
மனம் நிலை கொள்ள மறுக்கின்றது.
உடலில் உஷ்ணம் அதிகரிக்கின்றது. நரம்புகள் துடிக்கின்றது. இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. தாறுமாறான சுவாசம் நிகழ்கிறது. நரம்புகளின் வேகம் அதிகரிப்பதனால், இயல்பு நிலையிலிருந்து அதிக ஆற்றலினை இழப்பதினால், நரம்புகள் சோர்வும் தளர்ச்சியும் அடைகின்றன.
கோபம் ஏன் ஏற்படுகின்றது. தனது கருத்து அடுத்தவரால் சமாதானமடையாமல் ஏற்றுக் கொள்ள மறுக்கப்படும் போது, மனது நிதானம் இழக்கின்றது. நாம் சொல்வது நன்மை தருவதாக இருந்தாலும், நல்லதாக இருந்தாலும் அது மற்றவர்களால் புரிந்து கொள்ளும் தன்மை குறைவாக இருந்தாலும், புரிந்தாலும் புரியாத்து போல, நடப்பவர்களின் செயல் பாடுகள் மனத் தளர்ச்சி ஏற்பட வைக்கின்றது. இதன் காரணமாக அடிக்கடி கோபம் கொள்ளுதல் நிகழும் போது, மற்றவர்களின் மதிப்பீட்டில் நாம் தாழ் நிலைக்குத் தள்ளப்படுகின்றோம். நாளடைவில் மற்றவர்களால் புறக்கணிக்கும் நிலை உருவாகிறது.
செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்....என்றொரு குறள் நினைவுக்கு வருகின்றது. கடைபிடிக்க ஒரு மனம் சொல்கிறது. அடுத்த கணம் அதே மனம் உணர்ச்சிக்கு ஆட்படுகின்றது.
இந்தக் கோபம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? என்கிற ரீதியில் அதிகரிக்கின்றது.
இந்தக் கோபக் கனல் தேவை தானா? இதற்கு ஒரு வரைஅளவு இருக்கின்றதா? இந்தக் கோபத்தால் நன்மை கிட்டுமா? நமக்கு இழப்பைத் தருமா? தேவையானால் கோபித்துக் கொள்ளவும், கட்டுப்படுத்திக் கொள்ளவும் முடியும்போது தான் மற்றவர்கள் நம்மை மதிப்பும் மரியாதையும் கொடுப்பதனை உணர முடியும்.
கோபம் அதிகம் கொள்பவர்களுக்கு அல்சர். இரத்த அழுத்தம் அதிகரித்தல், இருதயக் கோளாறு, நரம்புத் தளர்ச்சி, இயல்பான அளவில் இருந்து மாறுபட்டு உண்ணும் உணவின் அளவு குறைதல் இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் குறைந்து சத்துக் குறைபாடு, போன்ற பல உடல் நலக் குறைபாடுகள் உருவாகின்றன. இந்தக் கோபம் நமது உள்ளம், உடல் இரண்டையும் மிக்க் கடுமையான பாதிப்பு ஏற்படுத்துகின்றது.
தியானம், மிதமான உடற்பயிற்சி, யோகா, இயல்பு நிலைக்கான சரியான உணவுப் பழக்க வழக்கம் இருத்தல் மிக மிக அவசியம். கோபம் மட்டுப்படுவது உங்களிடம் தான் உள்ளது!




அன்புடன்
அட்சயா!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 01, 2012 5:22 pm

எனக்கு மிகவும் தேவையான பதிவு .. பகிர்வுக்கு மிக்க நன்றி சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 01, 2012 5:39 pm

நல்லதொரு பயனுள்ள பதிவு சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jun 01, 2012 7:12 pm

வை.பாலாஜி wrote:எனக்கு மிகவும் தேவையான பதிவு .. பகிர்வுக்கு மிக்க நன்றி சூப்பருங்க

எனக்கும் தான். நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Atchaya
Atchaya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 21/05/2012
http://atchaya-krishnalaya.blogspot.com

PostAtchaya Fri Jun 01, 2012 7:25 pm

பாலாஜி அய்யா, முரளி ராஜா அய்யா , மற்றும் சகோதரி உமா அவர்களுக்கு நன்றி!



அன்புடன்
அட்சயா!
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Fri Jun 01, 2012 9:23 pm

3எழுத்து வார்த்தைக்கு 30வரிகளில் சிறந்த விளக்கம் அட்சயா



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

கோபம் Knight
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக