புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுமை! Poll_c10வறுமை! Poll_m10வறுமை! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
வறுமை! Poll_c10வறுமை! Poll_m10வறுமை! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுமை! Poll_c10வறுமை! Poll_m10வறுமை! Poll_c10 
181 Posts - 77%
heezulia
வறுமை! Poll_c10வறுமை! Poll_m10வறுமை! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
வறுமை! Poll_c10வறுமை! Poll_m10வறுமை! Poll_c10 
10 Posts - 4%
prajai
வறுமை! Poll_c10வறுமை! Poll_m10வறுமை! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
வறுமை! Poll_c10வறுமை! Poll_m10வறுமை! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வறுமை! Poll_c10வறுமை! Poll_m10வறுமை! Poll_c10 
3 Posts - 1%
Barushree
வறுமை! Poll_c10வறுமை! Poll_m10வறுமை! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வறுமை! Poll_c10வறுமை! Poll_m10வறுமை! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வறுமை! Poll_c10வறுமை! Poll_m10வறுமை! Poll_c10 
1 Post - 0%
Guna.D
வறுமை! Poll_c10வறுமை! Poll_m10வறுமை! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுமை!


   
   
Atchaya
Atchaya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 21/05/2012
http://atchaya-krishnalaya.blogspot.com

PostAtchaya Fri Jun 01, 2012 4:57 pm

வறுமை என்பது, உணவு, உடை, உறைவிடம்,
பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற
குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை
உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத்
தீர்மானிப்பவற்றை இழந்தநிலை ஆகும். பல
நாடுகளில் முக்கியமாக வளர்ந்துவரும் நாடுகளில்
வறுமை ஒழிப்பு என்பது ஒரு முக்கியமான
இலக்காக இருந்துவருகிறது. வறுமைக்கான
காரணம், அதன் விளைவுகள், அதனை
அளப்பதற்கான வழிமுறைகள் போன்றவை
தொடர்பான வாதங்கள், வறுமை ஒழிப்பைத்
திட்டமிடுவதிலும், நடைமுறைப் படுத்துவதிலும்
தாக்கத்தைக் கொண்டுள்ளன. இதனால் இவை,
அனைத்துலக வளர்ச்சி, பொது நிர்வாகம்
ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புகளைக்
கொண்டுள்ளன.


வறுமையினால் ஏற்படும் வலி, துன்பம் என்பவை
காரணமாக, வறுமை விரும்பத்தகாத ஒன்றாகவே
கொள்ளப்படுகின்றது. சமயங்களும், பிற அறநெறிக்
கொள்கைகளும் வறுமையை இல்லாது
ஒழிப்பதற்கான நடவடிக்கைகளைச் சிறப்பித்துக்
கூறுகின்றன.

எனினும், சில ஆன்மீகச் சூழல்களில்
உலகப் பொருட்களைத் துறந்து பொருள்சார்
வறுமை நிலையை ஏற்றுக்கொள்ளல்
சிறப்பானதாகக் கருதப்படுவதும் உண்டு.


வறுமை தனிப்பட்டவர்களையோ அல்லது
குழுக்களையோ பாதிக்கக்கூடும். இது
வளர்ந்துவரும் நாடுகளில் மட்டுமன்றி வளர்ந்த
நாடுகளிலும், வறுமை வீடின்மை போன்ற பல
வகையான சமுதாயப் பிரச்சினைகளுக்குக்
காரணமாக அமைகின்றது.
[flash][/flash]



அன்புடன்
அட்சயா!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 01, 2012 5:18 pm

சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Atchaya
Atchaya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 21/05/2012
http://atchaya-krishnalaya.blogspot.com

PostAtchaya Fri Jun 01, 2012 7:26 pm

நன்றி தோழரே!



அன்புடன்
அட்சயா!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 01, 2012 9:48 pm

வறுமைக்கு வறுமை வரும் நிலை வரை
வறுமை ஒழிப்பு முயற்சிக்கு வறுமை வராதிருக்க வேண்டும்.

நல்ல பகிர்வு அட்சயா.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக