புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_lcapபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_voting_barபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
பெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_lcapபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_voting_barபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
பெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_lcapபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_voting_barபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
பெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_lcapபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_voting_barபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
பெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_lcapபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_voting_barபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_lcapபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_voting_barபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_lcapபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_voting_barபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
பெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_lcapபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_voting_barபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
பெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_lcapபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_voting_barபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_lcapபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_voting_barபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_lcapபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_voting_barபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
பெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_lcapபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_voting_barபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_lcapபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_voting_barபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_lcapபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_voting_barபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
பெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_lcapபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_voting_barபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_lcapபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_voting_barபெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள்

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Fri Jun 01, 2012 4:27 pm

குடும்பம், குழந்தைகள் என நாள் முழுவதும் வேலை வேலை என பம்பரமாய் சுழன்று களைத்த பெண்களுக்கு ஆதரவாக, கொஞ்சம் ஆறுதலாக பேசுவதற்கு கூட யாரும் இருக்க மாட்டார்கள்.
பெண்களின் உடலும் ரத்தமும் சதையால் ஆனது தான், அவர்களையும் நோய்கள் தாக்கும்.

அந்த நோய்களின் தீவிரத்தால் மன அழுத்தம் வரும், அந்த நேரத்தில் அவர்களை சரியாக கவனித்தாலே போதும், பெண்களுக்கு ஏற்பட்ட நோய்கள் எல்லாம் உடனடியாக குணமடையும். பெண்களும் தங்களின் உடல் நலத்தில் சரியான அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் மகளிர் மருத்துவர்கள்.

பெண்களுக்கு எலும்பு உடைதல் நோய், கருப்பை, மார்பக புற்றுநோய், இதயநோய், மன அழுத்தம், கருமுட்டை குறைபாடு ஆகிய ஆபத்தான ஐந்து நோய்கள் தாக்குகின்றன. இந்த நோய்களில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக்கொள்வது என்று ஆலோசனை அளித்துள்ளனர் மகளிர் மருத்துவர்கள்.

எலும்பு உடைதல் நோய்: பெண்கள் இயற்கையிலேயே மென்மையானவர்கள். நாற்பது வயதை கடந்த உடனே அவர்களின் உடலும், எலும்பும் நாளடைவில் மெலிவடைந்து விடும்.

இதனால் லேசாக கீழே விழுந்தாலோ எழும்புகள் உடைந்து விடும். எனவே உடலில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எலும்பு பாதிப்பு நோய் ஏற்பட்டவர்கள் லேசாக எலும்பு பாதிப்பு ஏற்பட்டலே அப்புறம் நீண்டகாலத்திற்கு வீல் சேரை தேட வேண்டியிருக்கும். எனவே பெண்களே உங்கள் எலும்புகளின் மீது நீங்கள் அக்கறை கொள்ளுங்கள்.

இதய நோய்: கடந்த பத்து ஆண்டுகளில் இதயநோயினால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கத்தினால் பெரும்பாலான பெண்களின் உடல் பருமனாகிறது. இதனால் உயர்ரத்த அழுத்தம், இதயபாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே பெண்களே சரியான உணவுகளை உட்கொண்டு இதயத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

மன அழுத்தம் கவனிங்க: மன அழுத்தம் என்பது பெண்களை பாதிக்கும் மிகப்பெரிய நோயாக உள்ளது. நாற்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் பிரச்சினை, ஹார்மோன் மாறுதல் போன்றவைகளினால் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. எனவே மெனோபாஸ் பருவத்தில் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுங்களேன். உங்களுக்கான மன அழுத்தப் பிரச்சினைக்கு எளிதில் தீர்வு கிடைக்கும்.

புற்றுநோய் தாக்குதல்: இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர். இருபதோ, நாற்பதோ எந்த வயது பெண்களாக இருந்தாலும் தினசரி 5 நிமிடம் செலவழித்து தங்கள் மார்புகளை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

அதேபோல் 35 வயதை கடந்த பெண்கள் ஆண்டிற்கு ஒருமுறை முழு உடல் பரிசோனை செய்து கொள்வது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். ஏனெனில் ஒவ்வொரு ஆண்டிற்கு ஒருமுறை கருப்பை வாய் புற்றுநோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறதாக கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கின்றது.

கருமுட்டை உற்பத்தி: முறையற்ற மாதவிடாய் கோளாறுகள் இன்றைக்கு இளம் வயது பெண்களையும் தாக்குகின்றன. இதற்கு காரணம் மாறிவரும் உணவுப்பழக்கம் தான் என்கின்றனர் மருத்துவர்கள்.

முறையற்ற மாதவிடாய் கோளாறுகளால் கருமுட்டை உற்பத்தியில் குளறுபடிகள் ஏற்படுகின்றன. இதனால் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை உருவாவதில் பிரச்சினைகள் எழும் என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை. எனவே இந்த பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க சத்தான சரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

viduppu

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் 154550 பெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் 154550 பெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
avatar
Guest
Guest

PostGuest Fri Jun 01, 2012 4:34 pm

அருமை அண்ணே ... சூப்பருங்க

ஆண்களை தாக்கும் பயங்கரமான நோய் பெண்களின் கண்கள் ... சூப்பருங்க

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Fri Jun 01, 2012 4:41 pm

அது என்னமோ உண்மை தான் அண்ணன்

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் 154550 பெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் 154550 பெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக