ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது...

+6
யினியவன்
பாலாஜி
Dr.சுந்தரராஜ் தயாளன்
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
rameshnaga
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Empty இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது...

Post by rameshnaga Fri Jun 01, 2012 11:46 am

First topic message reminder :

துரத்துகிறது.....
வாழ்க்கையின் பெரும் கனவு.
இரண்டு கால்களால்...
அளந்து கொண்டிருக்கிறோம் நாம்...
ஒரு பெருங்கடலை.
*************************************************************
என் மேல் நிகழ்த்தப்படும் காயங்களால்..
அவதியுறுகிறேன் நான்.
உன் மேல் நிகழும் காயங்களுக்கு....
"உச்" கொட்டுகிறேன் நான்.
காயங்கள்....
நமக்குப் பொது என்றாலும்...
வலிப்பதில்லை...
உன் காயங்கள் எனக்கு.
***************************************************************
ஆயுள் முழுதும் நீந்துகிறேன்....
செலுத்தப்படும் திசையில்.
கரைகள் காத்திருக்கின்றன...
என்னை விற்றெடுப்பதற்கு.
*******************************************************************
எனக்கு...
அவனைத் தெரியும்...
இவனைத் தெரியும்...
எவன்..எவனை எல்லாமோ தெரியும்....
ஆதியோடு அந்தம்.
என்றாலும்...
என்னைத் தெரியவே இல்லை
என் இறுதிக் கணம் வரை.
*********************************************************************
நான்
எழுந்தபிறகும்...
இந்த நாற்காலி...
ஏனோ....
என்னைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறது...
ஆடியபடி.
**************************************************************************
பிடிச் சாம்பலாகி...
கரைக்கப் பட்டு விடுகிறது
வாழ்க்கை.
பின்னர்....
மறக்கப்பட்டும் விடலாம்.
வெறும் சாம்பலை...
வைத்துக்கொண்டு...
என்ன சாதிக்க இயலும்?-என
எதிர்காலங்கள்... நினைக்கக் கூடும்.
******************************************************************************
எனது புன்னகை....
உங்களுடையதாய் இருக்கிறது.
எனது கோபமும்..அப்படியே.
உங்களின் பெருமை எல்லாம்...
நான் உங்களைப் போல் இருக்கிறேன்...
அல்லது...
உங்களது முப்பாட்டனில் ஒருவனாய்.
என்னை நீங்கள் பிரதி எடுக்கிறீர்கள்...
உங்களின் தலைமுறைகளிலிருந்து.
என்னை ஒருபோதும் அனுமதிப்பதில்லை...

நான்..நானாய் வளர.
**************************************************************************************


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Empty Re: இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது...

Post by rameshnaga Fri Jun 01, 2012 5:07 pm

ரொம்பவும் நன்றி! முரளிராஜா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Empty Re: இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது...

Post by சார்லஸ் mc Fri Jun 01, 2012 5:21 pm

அனைத்தும் மிக இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 2825183110 இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 2825183110 இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 2825183110 இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 154550 இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 154550 இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 154550


இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 154550இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 154550இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 154550இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 154550இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Empty Re: இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது...

Post by rameshnaga Fri Jun 01, 2012 7:22 pm

ரொம்பவும் நன்றி! சார்லஸ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Empty Re: இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது...

Post by Atchaya Fri Jun 01, 2012 7:33 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


அன்புடன்
அட்சயா!
Atchaya
Atchaya
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 21/05/2012

http://atchaya-krishnalaya.blogspot.com

Back to top Go down

இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Empty Re: இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது...

Post by rameshnaga Fri Jun 01, 2012 8:20 pm

ரொம்பவும் நன்றி! அக்க்ஷயா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Empty Re: இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது...

Post by பார்த்திபன் Fri Jun 01, 2012 10:08 pm

rameshnaga wrote:
நான்
எழுந்தபிறகும்...
இந்த நாற்காலி...
ஏனோ....
என்னைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறது...
ஆடியபடி.
************************************************

அழகு! அருமையிருக்கு
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Empty Re: இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது...

Post by rameshnaga Sat Jun 02, 2012 8:49 am

ரொம்பவும் நன்றி! பார்த்திபன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Empty Re: இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» 6 ஆண்டுகளில் 5வது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்: பிரிட்டனில் இந்த இசை நாற்காலி விளையாட்டின் பின்னணி என்ன?
» கீ -போர்டு நாற்காலி - 2000 கீ-போர்டு பட்டன்களை கொண்டு தயாரிக்கப்பட்ட வித்தியாசமான நாற்காலி...
» நகர்ந்து கொண்டிருக்கிறது
» "மீண்டெழுந்து கொண்டிருக்கிறது ஒரு இராஜ கோபுரம்”
»  லண்டனில் கிரென்பெல் டவர் --எரிந்து கொண்டிருக்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum