ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது

+9
உமா
யினியவன்
சார்லஸ் mc
பாலாஜி
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
இரா.பகவதி
தர்மா
அசுரன்
13 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது - Page 3 Empty இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது

Post by அசுரன் Thu May 31, 2012 8:24 pm

First topic message reminder :

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது - Page 3 Pic1

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது - Page 3 Pic2

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது - Page 3 Pic3


Last edited by அசுரன் on Thu May 31, 2012 8:36 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது - Page 3 Empty Re: இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது

Post by உமா Fri Jun 01, 2012 10:55 am

முரளிராஜா wrote:உங்களை பாத்தா அப்பாவி மாதிரி தெரியலையே ஜேன் ஒன்னும் புரியல

சியர்ஸ் சிப்பு வருது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது - Page 3 Empty Re: இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது

Post by ஹர்ஷித் Fri Jun 01, 2012 10:58 am

உமா wrote:
முரளிராஜா wrote:உங்களை பாத்தா அப்பாவி மாதிரி தெரியலையே ஜேன் ஒன்னும் புரியல

சியர்ஸ் சிப்பு வருது
முரளியன்ன அடுத்த மாசம் மயிலாடுதுறை வரேன் அங்க வந்து பேசிக்கிறேன்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது - Page 3 Empty Re: இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது

Post by Guest Fri Jun 01, 2012 11:26 am

ஜேன் செல்வகுமார் wrote:
புரட்சி wrote:2ம் பதிவர் சந்திப்பை சீக்கிரம் ஏற்பாடு செய்யுங்கள் உறவுகளே...
நல்ல விருந்தோடு ... சிரி

நன்றி அசுரன் அண்ணே, தர்மா மற்றும் ஜேன் அண்ணன்மார்களே ..

அண்ணன் மார்களே???????????????????????? சோகம்
வயாதானோர் சங்கத்துல சேர்த்துட்டியே மதன்.

எனக்கு நீங்களாம் அண்ணன்தானே ,.. அதான் ஜாலி
நாங்கலாம் யூத் .. சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது - Page 3 Empty Re: இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது

Post by ஹர்ஷித் Fri Jun 01, 2012 11:50 am

எங்களுக்காய் காத்திருந்த அசுரன் அண்ணாவிடம் முதலில் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.தாமதத்திர்க்கான காரணத்தை எடுத்துக்கூறியும் மனம் ஏற்க்கவில்லை எனவேதான் இந்த பொது மன்னிப்பு.
உறவுகளுக்கு எங்களின் சந்திப்பை புகைப்படம் எடுத்து பதிவிட்ட அசுரன் அண்ணா அவர்களுக்கு,
சிறியவன்தானே என்று நினையாமல் என்னிடம் சகஜமாய் பழகிய தர்மா அண்ணா அவர்களுக்கும் நன்றிகள்,அது மட்டும் அல்லாது எனக்காக அசுரன் அண்ணாகிட்ட கொஞ்சம் திட்டு வேற.

சரி விஷயத்திற்கு வருவோம்.
சரியாக ஒன்னரைக்கு (மதியம்) தர்மா அண்ணா சொன்ன இடத்தில் அடியேன் ஆஜர்.
அவரும் வந்தார்.நான் தான் கண்டுபிடித்தேன். ஜாலி
அங்கிருந்து எங்களின் சுய விஷயங்களை பகிர்ந்தபடி அசுரன் அண்ணனை நோக்கி ஒரு முப்பது நிமிட பயணம்(நேற்று கொஞ்சம் வெயிலின் தாக்கம் குறைவு எனவே கொஞ்சம் நன்றாக இருந்தது அப்பயணம்.
சரியா இரண்டு மணி எழும்பூர் டான் போஸ்கோ பள்ளி வளாகம்.
எங்களின் தாமதமான வருகையும் பொருட்படுத்தாமல்.அவரின் பள்ளி வாசலிலேயே எங்களை வரவேற்க காத்திருந்த அசுரன் அண்ணாவின் விருந்தோம்பலில் வியந்தேன் நான்.
அங்கு ஒரு சிறிய உறவு பரிமாற்றம் பின் நேராக பிஷெர் மென் ரெஸ்டாரென்ட் தான்.
நான் அங்கு வந்துதான் சாப்பிடுவேன் என்று கூறினேன் ஆனால் தவிர்க்கமுடியாத காரணத்தால் அதுமுடியாமல் போனது (அதற்கும் மன்னிக்கவும் இரு அண்ணன்களும்)
உள்ளே நுழைந்ததும் அருவா வந்தாச்சா ஆடு வந்தாச்சா என குசலம் விசாரிக்கும் முறையில் வந்தது முரளி அண்ணாவின் அழைப்பு.மூவரும் பேசிவிட்டு,பிரிய மனமில்லாமல் (அப்படா தொடர்பை துண்டித்தார் ) தொடர்பை துண்டித்தோம்.
பிறகு என்ன உணவு பரிமாற்றம் தான்.
அசுரன் அண்ணா அருமையான விருந்தை தந்தார்.
இடையிடையில் உறவு பரிமாற்றமும் நடந்தது.blessi பற்றிய விசாரிப்புக்கள்,தர்மா அண்ணின் குடும்பம் பற்றிய விசாரிப்புக்கள் ஈகரை பற்றிய எண்களின் என்னப்பகிர்வு என நல்லதொரு சந்திப்பாய் நகர்ந்தது.
உணவு பகிர்வு முடிந்ததும் மீண்டும் டான் போஸ்கோ பள்ளி வளாகம்.
அசுரன் அண்ணனை பற்றிய சில விளக்கங்கள் கேட்டு அறிந்தேன்.
தர்மா அண்ணனை பற்றியும் அசுரன் அண்ணனை பற்றியும் அறிந்து வியந்தேன்.
ஏறத்தாழ மணி முன்று அசுரன் அண்ணனிடம் விடைபெற்று மீண்டும் திருமங்கலத்தை நோக்கி பயணம்.அங்கு தர்மா அண்ணனிடம் விடைபெற்று வீடு வந்து சேர்ந்தேன்.
அருமையானதொரு சந்திப்பு நிகழ காரணமான அண்ணன்கள் இருவருக்கும் ஈகரைகும் நன்றிகள்,வாய்ப்பை தவறவிட்ட பி.ஜி.ராமனை நிச்சயம் அடுத்த முறை பார்ப்பேன்.

நன்றி.
ஜேன்.



ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது - Page 3 Empty Re: இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது

Post by முரளிராஜா Fri Jun 01, 2012 3:14 pm

ஜேன் செல்வகுமார் wrote:
உமா wrote:
முரளிராஜா wrote:உங்களை பாத்தா அப்பாவி மாதிரி தெரியலையே ஜேன் ஒன்னும் புரியல

சியர்ஸ் சிப்பு வருது
முரளியன்ன அடுத்த மாசம் மயிலாடுதுறை வரேன் அங்க வந்து பேசிக்கிறேன்.
அவசியம் வாங்க ஜேன் உங்க வருகைக்காக காத்திருக்கேன் ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது - Page 3 Empty Re: இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது

Post by அசுரன் Fri Jun 01, 2012 6:14 pm

வாட் இஸ் கோயிங் இயர் ரிலாக்ஸ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது - Page 3 Empty Re: இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது

Post by ஹர்ஷித் Fri Jun 01, 2012 6:28 pm

அசுரன் wrote:வாட் இஸ் கோயிங் இயர் ரிலாக்ஸ்
எங்கண்ணா இணைக்கு ஆளையே காணோம்?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது - Page 3 Empty Re: இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது

Post by முரளிராஜா Fri Jun 01, 2012 7:30 pm

ஜேன் செல்வகுமார் wrote:
அசுரன் wrote:வாட் இஸ் கோயிங் இயர் ரிலாக்ஸ்
எங்கண்ணா இணைக்கு ஆளையே காணோம்?
எப்படி வருவாரு அன்று உங்களை பத்தி தெரிஞ்சுகிட்டார்ல ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது - Page 3 Empty Re: இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது

Post by முரளிராஜா Fri Jun 01, 2012 10:26 pm

ஜேன் செல்வகுமார் wrote:
அசுரன் wrote:வாட் இஸ் கோயிங் இயர் ரிலாக்ஸ்
எங்கண்ணா இணைக்கு ஆளையே காணோம்?
இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது - Page 3 Washing%20vessals

நான் திரும்ப திரும்ப சொன்னேனே அசுரன்
அந்த ஜேனையும் தர்மாவையும் நம்பாதிங்கனு சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது - Page 3 Empty Re: இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது

Post by அசுரன் Fri Jun 01, 2012 11:22 pm

ஐய்யோ நாம பில்லு குடுக்காம ஓட்டல்ல மாட்டிக்கிட்ட விசயம் எப்படி இவருக்கு தெரிஞ்சிது. இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது - Page 3 745155
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது - Page 3 Empty Re: இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» கோவை ஷிவா அவர்களுடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு
» அழகு ஹரிணி அவர்களுடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..
» நம் நண்பர் ஜேன் செல்வகுமார் தளபதி ஆனதை வாழ்த்துவோம் வாங்க
» நம் ஈகரை திரு : திமிங்கிலம் அவர்களுடன் மீனுவின் ஒரு அதிரடி சந்திப்பு
» 3000 முத்தான பதிவுகள் கடந்த அருமை நண்பர் ஜேன் செல்வகுமாரை வாழ்த்தலாம் வாங்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum