ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது

+9
உமா
யினியவன்
சார்லஸ் mc
பாலாஜி
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
இரா.பகவதி
தர்மா
அசுரன்
13 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது Empty இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது

Post by அசுரன் Thu May 31, 2012 8:24 pm

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது Pic1

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது Pic2

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது Pic3


Last edited by அசுரன் on Thu May 31, 2012 8:36 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது Empty Re: இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது

Post by அசுரன் Thu May 31, 2012 8:26 pm

இன்று எழும்பூரில் உள்ள பிஷ்ஷர்மேன் பேஃர் உணவகத்தில் மூன்று ஈகரை நண்பர்கள் சந்தித்து அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டோம்... நண்பர் தர்மாவும் ஜேனும் வந்திருந்தார்கள்... நான் பேசியதைவிட தர்மா அதிகம் பேசியிருந்தார். அவரே சொல்லுவார் மீதி கதையை.

1 மணி நேரம் லேட்.. குச்சியில அடிவாங்கியிருப்பாங்க.. சரி போனாபோவுதுன்னு விட்டுட்டேன்..நண்பர் பிஜிராமனும் போனில் பேசினார்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது Empty Re: இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது

Post by தர்மா Thu May 31, 2012 8:38 pm

ஆம் தல சொன்னதை போல ஒரு இனிமையான சந்திப்பு


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது Empty Re: இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது

Post by அசுரன் Thu May 31, 2012 8:39 pm

தர்மா wrote:ஆம் தல சொன்னதை போல ஒரு இனிமையான சந்திப்பு
தர்மா மிகவும் அமைதியானவர், அறிவானவர்... நிறைகுடம் ததும்பாது என்பார்களே அதற்கு எடுத்துக்காட்டு இவர்தான்..
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது Empty Re: இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது

Post by தர்மா Thu May 31, 2012 8:43 pm

ஜேன் மற்றும் நான் கொஞ்சம் லேட்டாக போனோம் மாஸ்டர் கொஞ்சம் கோபமாக இருந்தார். ஆனால் முதல் முறை என்பதால் மன்னித்து விட்டார். பின்னர் எங்களை பிஷேர்மன் பேர் அழைத்து சென்றார். அங்கெ மதிய விருந்து அளித்தார் அனைவரும் குடும்ப விசயங்கள் பரிமாரிகொண்டோம்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது Empty Re: இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது

Post by தர்மா Thu May 31, 2012 8:51 pm

தல எங்கேயோ இழுத்துட்டு போற மாதிரி இருக்கு
அசுரன் wrote:
தர்மா wrote:ஆம் தல சொன்னதை போல ஒரு இனிமையான சந்திப்பு
தர்மா மிகவும் அமைதியானவர், அறிவானவர்... நிறைகுடம் ததும்பாது என்பார்களே அதற்கு எடுத்துக்காட்டு இவர்தான்..


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது Empty Re: இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது

Post by இரா.பகவதி Thu May 31, 2012 8:58 pm

ஆஹா அருமையான சந்திப்பு சூப்பருங்க மகிழ்ச்சி , நமக்கு இந்த வாய்ப்பு கிடைக்களையே சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது Empty Re: இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது

Post by தர்மா Thu May 31, 2012 9:14 pm

ஆம் தம்பி ஈகரை ஒரு சாதாரண வலை அல்ல அதன் உறுப்பினர்கள் அனைவருமே தங்களை ஒரு குடும்பமாக தான் பார்கிறார்கள். மிகவும் quality ஆன நட்பு நாம் அனைவரும் ஈகரையின் விழுதுகள் என்ற உணர்வு ஏற்பட்டது. சிவாவின் திருமணம் மற்றும் நண்பர்களின் பகிர்வு அனைத்தையும் பரிமாரிகொண்டோம். முரளி நடுவில் வந்து சேர்ந்து கொண்டார்(போனில்) மிகவும் emotionalaaka இருந்தது. மீண்டும் சந்திப்போம் இன்னும் நிறைய பேச


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது Empty Re: இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது

Post by மகா பிரபு Thu May 31, 2012 9:35 pm

வாழ்த்துக்கள்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது Empty Re: இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu May 31, 2012 9:49 pm

இனிய சந்திப்புக்கு வாழ்த்துக்கள்...நானும் சற்று முன்புதான் தஞ்சை வாசனின் திருமண வரவேற்புக்கு சென்று வந்தேன். ஈகரையின் சார்பில் நானும் என் மனைவி மட்டுமே. மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது Empty Re: இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» கோவை ஷிவா அவர்களுடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு
» அழகு ஹரிணி அவர்களுடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..
» நம் நண்பர் ஜேன் செல்வகுமார் தளபதி ஆனதை வாழ்த்துவோம் வாங்க
» நம் ஈகரை திரு : திமிங்கிலம் அவர்களுடன் மீனுவின் ஒரு அதிரடி சந்திப்பு
» 3000 முத்தான பதிவுகள் கடந்த அருமை நண்பர் ஜேன் செல்வகுமாரை வாழ்த்தலாம் வாங்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum