புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசும் செடிகள்! Poll_c10பேசும் செடிகள்! Poll_m10பேசும் செடிகள்! Poll_c10 
170 Posts - 80%
heezulia
பேசும் செடிகள்! Poll_c10பேசும் செடிகள்! Poll_m10பேசும் செடிகள்! Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
பேசும் செடிகள்! Poll_c10பேசும் செடிகள்! Poll_m10பேசும் செடிகள்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பேசும் செடிகள்! Poll_c10பேசும் செடிகள்! Poll_m10பேசும் செடிகள்! Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
பேசும் செடிகள்! Poll_c10பேசும் செடிகள்! Poll_m10பேசும் செடிகள்! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பேசும் செடிகள்! Poll_c10பேசும் செடிகள்! Poll_m10பேசும் செடிகள்! Poll_c10 
3 Posts - 1%
prajai
பேசும் செடிகள்! Poll_c10பேசும் செடிகள்! Poll_m10பேசும் செடிகள்! Poll_c10 
1 Post - 0%
Pampu
பேசும் செடிகள்! Poll_c10பேசும் செடிகள்! Poll_m10பேசும் செடிகள்! Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
பேசும் செடிகள்! Poll_c10பேசும் செடிகள்! Poll_m10பேசும் செடிகள்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசும் செடிகள்! Poll_c10பேசும் செடிகள்! Poll_m10பேசும் செடிகள்! Poll_c10 
335 Posts - 79%
heezulia
பேசும் செடிகள்! Poll_c10பேசும் செடிகள்! Poll_m10பேசும் செடிகள்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பேசும் செடிகள்! Poll_c10பேசும் செடிகள்! Poll_m10பேசும் செடிகள்! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பேசும் செடிகள்! Poll_c10பேசும் செடிகள்! Poll_m10பேசும் செடிகள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
பேசும் செடிகள்! Poll_c10பேசும் செடிகள்! Poll_m10பேசும் செடிகள்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பேசும் செடிகள்! Poll_c10பேசும் செடிகள்! Poll_m10பேசும் செடிகள்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பேசும் செடிகள்! Poll_c10பேசும் செடிகள்! Poll_m10பேசும் செடிகள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பேசும் செடிகள்! Poll_c10பேசும் செடிகள்! Poll_m10பேசும் செடிகள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பேசும் செடிகள்! Poll_c10பேசும் செடிகள்! Poll_m10பேசும் செடிகள்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
பேசும் செடிகள்! Poll_c10பேசும் செடிகள்! Poll_m10பேசும் செடிகள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசும் செடிகள்!

thavamani
thavamani
கல்வியாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012

Postthavamani Wed 27 Jun 2012 - 20:58

செடிகள் காற்றில் ஆடுவதை பார்த்திருப்பீர்கள்.அவை அவ்வாறு ஆடுவதன் மூலம் ஒன்றுக்கொன்று பேசுகின்றன என்ற அதிசயத் தகவலைக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.தாவரங்கள் ஒலிக்கு ‘ரெஸ்பான்ஸ்’காட்டுவது மட்டுமல்ல,தாங்களே சில ஒலிகளை வெளியிடவும் செய்கின்றன என்கிறார்கள் இவர்கள்.
இந்த ஆய்வை மேற்கொண்ட பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அதிசக்தி வாய்ந்த ஸ்பீக்கர்களை பயன்படுத்தினர்.காற்றில் செடிகள் தமது விருப்பம் ஏதுமில்லாமல் இயல்பாக ஆடுவது போலத் தோன்றினாலும்,உன்மையில் அவை அப்போது தொடர்ந்து ’உரையாடிக்’கொண்டு இருக்கின்றனவாம்.
தாவரங்கள் ஏற்படுத்தும் அதே அலைவரிசையிலான ஒலியைத் தொடர்ந்து ஏற்படுத்தியபோது,தாவரங்கள் அதை நோக்கி வளரத் தொடங்கியிருக்கின்றன.தாவரங்கள் பொதுவாக வெளிச்சம் நோக்கி வளரும் என்று நமக்குத் தெரியும்.ஒலியும் அவற்றை ஈர்க்கிறது என்பது தற்போது உறுதியாகியிருக்கிறது.
எக்ஸெட்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிடும் தகவல் இன்னும் வியப்பை ஏற்படுத்துகிறது.அதாவது,முட்டைக்கோஸ் தாவரமானது ஒருவித வாயுவை வெளியிட்டு,வெட்டுக்கிளிகள்,செடிகளை வெட்டும் கத்திரிகள் குறித்து பிற தாவரங்களை எச்சரிக்கின்றனவாம்.
மனிதர்களின் காதுகளுக்கு கேட்காத ஒலி மொழியில் செடிகள் பேசிக்கொள்கின்றன என்பதற்கு இவ்வாறு உறுதியான ஆதாரம் கிட்டியிருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மொழி என்பது மனிதர்களின் கண்டுபிடிப்பு என்று இனியும் நாம் பெருமையடித்துக் கொள்ள முடியாது!

நன்றி:தினத்தந்தி

tkaru
tkaru
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 18/09/2012

Posttkaru Tue 25 Sep 2012 - 19:56

பகிர்வுக்கு நன்றி தவமணி .

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue 25 Sep 2012 - 20:03

அப்ப காற்றில் செடிகள் அசைவது பேசி கொண்டு இருக்குது என்று அர்த்தமா? அதிர்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 25 Sep 2012 - 20:05

thavamani wrote:மொழி என்பது மனிதர்களின் கண்டுபிடிப்பு என்று இனியும் நாம் பெருமையடித்துக் கொள்ள முடியாது!

மனிஷனுக்கு பெருமையடித்துகொல்வதை விட வேறென்ன முக்கிய மகிழ்ச்சி இருக்கு அதுசரி செடிகளின் மொழியை கண்டுபிடித்த அந்த மனித ஆராய்ச்சியாளர்கள் பெருமை அடிசிகாம இருந்தா சரி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் பேசும் செடிகள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 25 Sep 2012 - 20:06

நாந்தான் கண்டுபிடிச்சேன்னு நாலு பேரு அடிச்சிக்காம இருந்தா சரி.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue 25 Sep 2012 - 20:09

பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக