புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_m10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_m10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_m10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_m10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_m10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_m10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_m10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_m10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு காதல் உயிரோடிருக்கிறது


   
   
gnanaguru
gnanaguru
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 24/05/2012

Postgnanaguru Fri Jun 01, 2012 8:06 pm

போகிறவர்களுக்காக கண்ணீரும்
வருபவர்களுக்காக பூங்கொத்துகளுமாய்
சுமந்துந்து நிற்கும்
விமான நிலையத்தின் வரவேற்பறை

நானும் காத்திருக்கிறேன்
கிளி ஜோசியம் பார்த்துவிட்டு
அரபு நாடு சென்று
கிளியைப்போலவே
கூண்டு சிறையில் வாழ்ந்து
போலி விசா குற்றசாட்டில்
புறமுதுகு காட்டி புறப்பட்டு வரும்
நண்பன் ஒருவனை வரவேற்க

நிலையத்தின் அறிவுப்புகள்
நிமிடங்களை கரைத்துகொண்டிருக்க
வந்து சேர்ந்த விமானத்திலிருந்து
வடிந்துகொண்டிருக்கிறது மனிதகூட்டம்

எங்கோ பார்த்த முகம் ஒன்று
எனக்குள்ளிருக்கும் கல்லறையை உடைத்துவிட
எலும்புகூடாய் எட்டிபார்க்கிறது
காதலோடு கூடிய ஞாபகங்கள்

அவள்தான் அவளேதான்
பார்வைகளின் ஊடுருவலால் என் ஆன்மாவை
நிர்வானமாக்கியவள்
ஞானக்கடலில் நீந்த விட்டுவிட்டு
கலங்கரை விளக்கமாய் காத்திருப்பேன்
என சொல்லி கைகழுவியவள்

மறந்திருப்பாள்.
அயல்நாட்டு வாசனைதிறவியத்தில்
பழைய நாற்றங்களா நினைவுக்கு
வரப்போகிறது?

வார்த்தைகள் ஒன்றுகூடி
தன்னைதானே தீட்டிகொண்டு
கத்தியைப்போல கடக்க நினைக்கின்றன.
என் மெளனம் மகாத்மாவைப்போல தடுக்கிறது.
கண் கலங்குகிறேன்.
கணவனோடு கைகோர்த்து-என்னை
கடந்து போகையில்
கை நழுவிபோகும் தன் குழந்தையை
செல்லமாய் அழைக்கிறாள்
என் பெயர்கொண்டு!

















































பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 01, 2012 8:10 pm

நல்ல கவிதை நண்பரே .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


gnanaguru
gnanaguru
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 24/05/2012

Postgnanaguru Fri Jun 01, 2012 8:16 pm

நன்றி உங்கள் ஊக்கம்தான் என்னை தொடர்ந்து எழுதவைக்கிறது

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 01, 2012 8:47 pm

கவிதை அருமை நண்பா
மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 01, 2012 9:56 pm

வருத்தம் தோய்ந்த வரிகள் அருமை குரு.

பெயரளவு காதலித்தவள் என அவளின்
குழந்தைக்கு பெயர் வைத்து காண்பித்து விட்டாளே...




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 01, 2012 10:03 pm

யினியவன் wrote:
பெயரளவு காதலித்தவள் என அவளின்
குழந்தைக்கு பெயர் வைத்து காண்பித்து விட்டாளே...
யாரு? நம்ம யினியவனா இப்படி பிண்ணுட்டம் போட்டது மகிழ்ச்சி
(ஒருவேளை இவரும் பாதிக்கபட்டு இருப்பாரோ)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 01, 2012 10:10 pm

முரளிராஜா wrote:யாரு? நம்ம யினியவனா இப்படி பிண்ணுட்டம் போட்டது மகிழ்ச்சி
(ஒருவேளை இவரும் பாதிக்கபட்டு இருப்பாரோ)
அந்தக் குடுப்பினை இல்லியே முரளி - காதலித்தவரையே கல்யாணம் பண்ணி நம்ம பேரே விளங்காமப் போச்சு. புன்னகை




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 01, 2012 10:24 pm

ஒரு கதையே கவிதையாகி இருக்கிறது. ஒரு காதல் உயிரோடிருக்கிறது 2825183110



gnanaguru wrote:

நானும் காத்திருக்கிறேன்

போலி விசா குற்றசாட்டில்
புறமுதுகு காட்டி புறப்பட்டு வரும்
நண்பன் ஒருவனை வரவேற்க

மறந்திருப்பாள்.


அயல்நாட்டு வாசனைதிறவியத்தில்
பழைய நாற்றங்களா நினைவுக்கு
வரப்போகிறது?

கணவனோடு கைகோர்த்து-என்னை
கடந்து போகையில்
கை நழுவிபோகும் தன் குழந்தையை
செல்லமாய் அழைக்கிறாள்
என் பெயர்கொண்டு!


நல்ல வாா்த்தை நயம் ; பாவம் நண்பன்.



ஒரு காதல் உயிரோடிருக்கிறது 154550ஒரு காதல் உயிரோடிருக்கிறது 154550ஒரு காதல் உயிரோடிருக்கிறது 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஒரு காதல் உயிரோடிருக்கிறது 154550ஒரு காதல் உயிரோடிருக்கிறது 154550ஒரு காதல் உயிரோடிருக்கிறது 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jun 01, 2012 11:12 pm

கலக்கல் கவிதை! மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக