ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

+45
gurunathasundaram
முனைவர் ம.ரமேஷ்
ரமணி
ச. சந்திரசேகரன்
பூவன்
ராம்ஜி
ammulu
ஜாஹீதாபானு
nankut
Bobshan returns
சசி குமார்
மோகன்
அசுரன்
மகா பிரபு
முரளிராஜா
கே. பாலா
தமிழ்நேசன்1981
சிவா
அருண்
பாலாஜி
சந்திரகி
சதாசிவம்
ஹிஷாலீ
தர்மா
சார்லஸ் mc
Gulzaar
விநாயகாசெந்தில்
நேரு
bavanvijayaraja
dhilipdsp
rameshnaga
கபாலி
அப்துல்
அதி
உமா
கேசவன்
கோவிந்தராஜ்
சிங்கம்
பிஜிராமன்
இரா.பகவதி
நாகசுந்தரம்
ராஜா
சாமி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
49 posters

Page 70 of 76 Previous  1 ... 36 ... 69, 70, 71 ... 76  Next

Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 70 Empty தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 70 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 26, 2012 8:08 am

[quote="சதாசிவம்"]
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 70 Thanniththamilan

அழகிய குறள் வெண்பா தந்தமைக்கு நன்றி அய்யா

தண்ணீரில் தள்ளாடும் தன்மானச் செந்தமிழன்
கண்ணீரில் தத்தளிக்கும் வீடு
மிகவும் நன்றி தம்பி சதாசிவம்...அழகிய குறள் தந்துள்ளீர்கள் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 70 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 26, 2012 8:27 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 70 Karumam

குறள் வெண்பா : ௦௧௨ (012)

இன்றிருந்தால் காமரசர் ஏற்றிருப்பார் தூக்கினைத்தான்
நன்றவரும் இன்றிலைகாண்....நன்கு


இன்/றிருந்/தால் – கா/மர/சர் – ஏற்/றிருப்/பார் – தூக்/கினைத்/தான்
நன்/றவ/ரும் - இன்/றிலை/யே – நன்/கு


நேர்/நிரை/நேர் - நேர்/நிரை/நேர் - நேர்/நிரை/நேர் - நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் - நேர்/நிரை/நேர் – நேர்/பு


கூவிளங்காய் –1- கூவிளங்காய் –2- கூவிளங்காய் –3- கூவிளங்காய் -4-
கூவிளங்காய் –5- கூவிளங்காய் –6- காசு


1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை


எதுகை: ன்றிருந்தால்; ன்றிலையே

மோனை: ன்றிருந்தால் – ற்றிருப்பார்; ன்றவரும் - ன்கு

ஈற்றுச்சீர்: இங்கு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
சோகம் :வணக்கம்: சோகம் :வணக்கம்: சோகம் :வணக்கம்: சோகம் :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 70 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by அருண் Wed Sep 26, 2012 12:43 pm

இன்றைய குறள் வெண்பா நல்லா இருக்கு அய்யா?

வரும் காலத்தில் கல்வி எட்டா கல்வியாக ஆக்கிவிடுவார்கள் போல.! ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 70 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 27, 2012 7:34 am

அருண் wrote:இன்றைய குறள் வெண்பா நல்லா இருக்கு அய்யா?
வரும் காலத்தில் கல்வி எட்டா கல்வியாக ஆக்கிவிடுவார்கள் போல.! ஒன்னும் புரியல
உண்மைதான் அருண், கல்விக்கண் திறந்த காமராசரின் வழி வந்தவர்கள் என்று சொல்லித்திரியும் இவர்களின் யோக்கியதை இந்த அளவில்தான் உள்ளது. சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 70 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 27, 2012 7:51 am


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 70 Studym

குறள் வெண்பா: ௧௧௩ (113)

அடிக்கின்றார் பூட்பாலிஸ் அத்துடனே அங்கே
படிக்கின்றார் பாடமதைப் பார்


அடிக்/கின்/றார் - பூட்/பா/லிஸ் - அத்/துட/னே - அங்/கே
படிக்/கின்/றார் - பா/டம/தைப் - பார்

நிரை/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்

புளிமாங்காய் –1- தேமாங்காய் –2- கூவிளங்காய் –3- தேமா -4-
புளிமாங்காய் –5- கூவிளங்காய் –6- நாள்


1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை


எதுகை: டிக்கின்றார்; டிக்கின்றார்

மோனை: டிக்கின்றார் – த்துடனே – ங்கே; டிக்கின்றார் – பாடமதைப் – பார்

ஈற்றுச்சீர்: பார் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 70 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by அருண் Thu Sep 27, 2012 1:01 pm

சாதிக்கணும் என்று நினைத்தால் ஏழை என்றால் என்ன பணக்காரான இருந்த என்ன?சூப்பர்.

அருமை அய்யா.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 70 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by நாகசுந்தரம் Thu Sep 27, 2012 2:21 pm

நன்று ஐயா. நல்ல படிப்பினை தரும் குறள்.

கால்பற்றி காலம் கடத்தினாலும் கல்விமேல்
கால்பற்றிக் கொண்டாள் காப்பு



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 70 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 28, 2012 8:06 am

அருண் wrote:சாதிக்கணும் என்று நினைத்தால் ஏழை என்றால் என்ன பணக்காரான இருந்த என்ன?சூப்பர்.
அருமை அய்யா.!
உண்மைதான் அருண்...நன்றாகச் சொன்னீர்கள் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 70 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 28, 2012 8:13 am

நாகசுந்தரம் wrote:நன்று ஐயா. நல்ல படிப்பினை தரும் குறள்.
கால்பற்றிக் காலம் கடத்தினாலும் கல்விமேல்
கால்பற்றிக் கொண்டாள் காப்பு
மிகவும் அழகிய குறள் நாகசுந்தரம்...முற்றுமோனையில் ...எனது பாராட்டுக்கள்...தொடருங்கள். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 70 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 28, 2012 8:24 am


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 70 Inindia

குறள் வெண்பா: ௧௧௪ (114)

பணம்போகும் பாதையினைப் பார்த்தாயோ பாப்பா
பிணம்தின்னும் பேர்கழுகே மேல்


பணம்/போ/கும் – பா/தையி/னைப் – பார்த்/தா/யோ – பாப்/பா
பிணம்/தின்/னும் – பேர்/கழு/கே - மேல்

நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்
நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்

புளிமாங்காய் –1- கூவிளங்காய் –2- தேமாங்காய் –3- தேமா -4-
புளிமாங்காய் –5- கூவிளங்காய் –6- நாள்

1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை


எதுகை: ம்போகும்; பிம்தின்னும்

மோனை: ணம்போகும் – பாதையினைப் – பார்த்தாயோ – பாப்பா;
பிணம்தின்னும் – பேர்கழுகே

ஈற்றுச்சீர்: மேல் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

[இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.]
சோகம் :வணக்கம்: சோகம் :வணக்கம்: சோகம் :வணக்கம்: சோகம் :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 70 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 70 of 76 Previous  1 ... 36 ... 69, 70, 71 ... 76  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum