Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
+45
gurunathasundaram
முனைவர் ம.ரமேஷ்
ரமணி
ச. சந்திரசேகரன்
பூவன்
ராம்ஜி
ammulu
ஜாஹீதாபானு
nankut
Bobshan returns
சசி குமார்
மோகன்
அசுரன்
மகா பிரபு
முரளிராஜா
கே. பாலா
தமிழ்நேசன்1981
சிவா
அருண்
பாலாஜி
சந்திரகி
சதாசிவம்
ஹிஷாலீ
தர்மா
சார்லஸ் mc
Gulzaar
விநாயகாசெந்தில்
நேரு
bavanvijayaraja
dhilipdsp
rameshnaga
கபாலி
அப்துல்
அதி
உமா
கேசவன்
கோவிந்தராஜ்
சிங்கம்
பிஜிராமன்
இரா.பகவதி
நாகசுந்தரம்
ராஜா
சாமி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
49 posters
Page 69 of 76
Page 69 of 76 • 1 ... 36 ... 68, 69, 70 ... 72 ... 76
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
குறள் வெண்பா : ௧௦௭(107)
வேண்டாம் விடுயென்று விட்டெறிந்து விட்டீரே
மீண்டும்பார் விற்கும் விறகு
வேண்/டாம் விடு/யென்/று விட்/டெறிந்/து விட்/டீ/ரே
மீண்/டும்/பார் விற்/கும் விற/கு
நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நேர் – நிரை/பு
தேமா –1- புளிமாங்காய் –2- கூவிளங்காய் –3- தேமாங்காய் -4-
தேமாங்காய் –5- தேமா –6- பிறப்பு
[b]1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.இயற்ச்சீர் வெண்டளை [/b]
எதுகை : வேண்டாம்; மீண்டும்பார்
மோனை : வேண்டாம் – விடுயென்று – விட்டெறிந்து – விட்டீரே;
மீண்டும்பார் – விற்கும் - விறகு
ஈற்றுச்சீர் : விறகு > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
குறள் வெண்பா : ௧௦௮ (108)
ஒற்றுமையாய் ஒன்றுபட ஊருலகம் உம்மிடத்தில்
கற்போமிக் காட்சிதனைக் கண்டு
ஒற்/றுமை/யாய் - ஒன்/றுப/ட - ஊ/ருல/கம் - உம்/மிடத்/தில்
கற்/போ/மிக் - காட்/சித/னைக் - கண்/டு
நேர்/நிரை/நேர் - நேர்/நிரை/நேர் - நேர்/நிரை/நேர் - நேர்/நிரை/நேர்
நேர்/நேர்/நேர் - நேர்/நிரை/நேர் – நேர்/பு
கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
தேமாங்காய் – கூவிளங்காய் – காசு
வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை
வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை
எதுகை : ஒற்றுமையாய்; கற்போமிக்
மோனை : ஒற்றுமையாய் – ஒன்றுபட – ஊருலகம் - உம்மிடத்தில்
கற்போமிக் – காட்சிதனைக் – கண்டு
ஈற்றுச்சீர் : கண்டு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
குறள் வெண்பா: ௧௦௯ (109)
ஆண்டவனே ஆனாலும் ஆகாதே அச்செயல்தான்
நாண்டாலும் நாக்குத்தொங் காது
ஆண்/டவ/னே – ஆ/னா/லும் – ஆ/கா/தே - அச்செயல்தான்
நாண்டாலும் – நாக்குத்தொங் – கா/து
நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் - நேர்/நேர்/நேர் - நேர்/நிரை/நேர்
நேர்/நேர்/நேர் - நேர்/நேர்/நேர் – நேர்/பு
கூவிளங்காய் –1- தேமாங்காய் –2- தேமாங்காய் –3- கூவிளங்காய் -4-
தேமாங்காய் –5- தேமாங்காய் –6- காசு
1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை
எதுகை : ஆண்டவனே; நாண்டாலும்
மோனை : ஆண்டவனே – ஆனாலும் – ஆகாதே – அச்செயல்தான்;
நாண்டாலும் - நாக்குத்தொங்
ஈற்றுச்சீர் : காது > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
அழகிய குறள் வெண்பா தந்தமைக்கு நன்றி அய்யா.
சிறப்பான சித்தனிவன் சீமாட்டி சீடன்
மறந்தும் சிரிக்காத சிங்
சிறப்பான சித்தனிவன் சீமாட்டி சீடன்
மறந்தும் சிரிக்காத சிங்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மிகவும் நன்றி தம்பி சதாசிவம் ...மூன்று நாட்களில் நீங்கள் ஒருவர் மட்டும் வந்துள்ளீர்கள். நம் உறவுகளுக்கு போரடித்து விட்டதோ தெரியவில்லைசதாசிவம் wrote:அழகிய குறள் வெண்பா தந்தமைக்கு நன்றி அய்யா.
சிறப்பான சித்தனிவன் சீமாட்டி சீடன்
மறந்தும் சிரிக்காத சிங்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
குறள் வெண்பா :௧௧௦ (110)
தட்டினைக் கையேந்தி சைனீசைத் தின்னாமல்
முட்டையுண் னின்று முதல்
தட்/டினைக் - கை/யேந்/தி - சை/னீ/சைத் - தின்/னா/மல்
முட்/டையுண் - னின்/று - முதல்
நேர்/நிரை – நேர்.நேர்.நேர் - நேர்.நேர்.நேர் - நேர்.நேர்.நேர்
நேர்/நிரை – நேர்/நேர் – நிரை
கூவிளம் –1- தேமாங்காய் –2- தேமாங்காய் –3- தேமாங்காய் -4-
கூவிளம் –5- தேமா –6- மலர்
1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.இயற்ச்சீர் வெண்டளை
எதுகை : தட்டினைக்; முட்டையுண்
மோனை : தட்டினைக் – சைனீசைத்; முட்டையுண் – முதல்
ஈற்றுச்சீர் : முதல் > நிரை -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
குறள் வெண்பா: ௧௧௧ (111)
தன்மானத் தண்டமிழன் தண்ணித் தமிழனாய்
நன்மனம் நைந்தழிந்தான்...நஞ்சு
தன்/மா/னத் – தண்/டமி/ழன் – தண்/ணித் – தமி/ழனாய்
நன்/மனம் - நைந்/தழிந்/தான் – நஞ்/சு
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/நிரை
நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/பு
தேமாங்காய் – கூவிளங்காய் – தேமா – கருவிளம்
கூவிளம் – கூவிளங்காய் – காசு
வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை
இயற்ச்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை
எதுகை : தன்மானத்; நன்மனம்
மோனை : தன்மானத் – தண்டமிழன் – தண்ணித் – தமிழனாய்;
நன்மனம் – நைந்தழிந்தான் – நஞ்சு
ஈற்றுச்சீர் : நஞ்சு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

நல்ல இருக்கு அய்யா இன்றைய குறள் வெண்பா.
எவ்வளவு பேர் சொன்னாலும் இந்த குடிகாரர்கள் கேட்க போவதில்லை.
எவ்வளவு பேர் சொன்னாலும் இந்த குடிகாரர்கள் கேட்க போவதில்லை.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறள் வெண்பா: ௧௧௧ (111)
தன்மானத் தண்டமிழன் தண்ணித் தமிழனாய்
நன்மனம் நைந்தழிந்தான்...நஞ்சு
தன்/மா/னத் – தண்/டமி/ழன் – தண்/ணித் – தமி/ழனாய்
நன்/மனம் - நைந்/தழிந்/தான் – நஞ்/சு
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/நிரை
நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/பு
தேமாங்காய் – கூவிளங்காய் – தேமா – கருவிளம்
கூவிளம் – கூவிளங்காய் – காசு
வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை
இயற்ச்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை
எதுகை : தன்மானத்; நன்மனம்
மோனை : தன்மானத் – தண்டமிழன் – தண்ணித் – தமிழனாய்;
நன்மனம் – நைந்தழிந்தான் – நஞ்சு
ஈற்றுச்சீர் : நஞ்சு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
அழகிய குறள் வெண்பா தந்தமைக்கு நன்றி அய்யா
தண்ணீரில் தள்ளாடும் தன்மானச் செந்தமிழன்
கண்ணீரில் தத்தளிக்கும் வீடு
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மிகவும் நன்றி அருண்அருண் wrote:நல்ல இருக்கு அய்யா இன்றைய குறள் வெண்பா.
எவ்வளவு பேர் சொன்னாலும் இந்த குடிகாரர்கள் கேட்க போவதில்லை.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Page 69 of 76 • 1 ... 36 ... 68, 69, 70 ... 72 ... 76
Similar topics
» தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு
» தினம் ஒரு திருக்குறள் யாப்போம்
» எங்கே போச்சு "தினம் ஒரு குறள் , தினம் ஒரு தகவல்"
» தினம் ஒரு குறள்
» தினம் ஒரு குறள்
» தினம் ஒரு திருக்குறள் யாப்போம்
» எங்கே போச்சு "தினம் ஒரு குறள் , தினம் ஒரு தகவல்"
» தினம் ஒரு குறள்
» தினம் ஒரு குறள்
Page 69 of 76
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|