Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
+45
gurunathasundaram
முனைவர் ம.ரமேஷ்
ரமணி
ச. சந்திரசேகரன்
பூவன்
ராம்ஜி
ammulu
ஜாஹீதாபானு
nankut
Bobshan returns
சசி குமார்
மோகன்
அசுரன்
மகா பிரபு
முரளிராஜா
கே. பாலா
தமிழ்நேசன்1981
சிவா
அருண்
பாலாஜி
சந்திரகி
சதாசிவம்
ஹிஷாலீ
தர்மா
சார்லஸ் mc
Gulzaar
விநாயகாசெந்தில்
நேரு
bavanvijayaraja
dhilipdsp
rameshnaga
கபாலி
அப்துல்
அதி
உமா
கேசவன்
கோவிந்தராஜ்
சிங்கம்
பிஜிராமன்
இரா.பகவதி
நாகசுந்தரம்
ராஜா
சாமி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
49 posters
Page 62 of 76
Page 62 of 76 • 1 ... 32 ... 61, 62, 63 ... 69 ... 76
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
சொல்லும்நற் சிந்தனையும் சொல்லாமல் சென்றதுபார்
செல்தந்த கேடிதுவாம்.....செல்லு
கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனநிலை மாறி வருவதை குறள் எடுத்துரைக்கிறது.
நன்று அய்யா.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மிகவும் உண்மை அருண்....வருகைக்கு நன்றிஅருண் wrote:சொல்லும்நற் சிந்தனையும் சொல்லாமல் சென்றதுபார்
செல்தந்த கேடிதுவாம்.....செல்லு
கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனநிலை மாறி வருவதை குறள் எடுத்துரைக்கிறது.
நன்று அய்யா.!
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
குறள் வெண்பா : ௦௯௩(093)
குறையைக் குறையாகக் கொள்ளா ததனை
நிறைவாய் நினைத்து விடு
குறை/யைக் - குறை/யா/கக் - கொள்/ளா - தத/னை
நிறை/வாய் - நினைத்/து - விடு
நிரை/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நேர் – நிரை/நேர்
நிரை/நேர் – நிரை/நேர் – நிரை
புளிமா –1- புளிமாங்காய் –2- தேமா –3- புளிமா -4-
புளிமா –5- புளிமா –6- மலர்
1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.இயற்ச்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.இயற்ச்சீர் வெண்டளை
எதுகை : குறையைக்; நிறைவாய்
மோனை : குறையைக் – குறையாகக் - கொள்ளா; நிறைவாய் - நினைத்து
ஈற்றுச்சீர் : விடு > நிரை -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
குறளுக்கு தாங்கள் தேர்ந்தெடுக்கும் படங்கள் மிகவும் அருமையாக உள்ளது! பாராட்டுக்கள் அண்ணா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறள் வெண்பா : ௦௯௩(093)
குறையைக் குறையாகக் கொள்ளா ததனை
நிறைவாய் நினைத்து விடு
குறை/யைக் - குறை/யா/கக் - கொள்/ளா - தத/னை
நிறை/வாய் - நினைத்/து - விடு
நிரை/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நேர் – நிரை/நேர்
நிரை/நேர் – நிரை/நேர் – நிரை
புளிமா –1- புளிமாங்காய் –2- தேமா –3- புளிமா -4-
புளிமா –5- புளிமா –6- மலர்
1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.இயற்ச்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.இயற்ச்சீர் வெண்டளை
எதுகை : குறையைக்; நிறைவாய்
மோனை : குறையைக் – குறையாகக் - கொள்ளா; நிறைவாய் - நினைத்து
ஈற்றுச்சீர் : விடு > நிரை -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக
இங்ஙனம் நாம்நினைத்தால் என்றுமே துன்பமில்லை
பொங்கும் மகிழ்ச்சி பிறந்து
அருமை ஐயா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மிகவும் நன்றி சிவா...சிவா wrote:குறளுக்கு தாங்கள் தேர்ந்தெடுக்கும் படங்கள் மிகவும் அருமையாக உள்ளது! பாராட்டுக்கள் அண்ணா!
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
அருமையான குறள் ஐயா.. தொடர்ந்து வழங்குங்கள் குறளை..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
இப்படியும் சில தாய் மார்களினால் எல்லாருக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது.!
நல்ல குறளுக்கு அய்யா.!
நல்ல குறளுக்கு அய்யா.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மிகவும் நன்றி மகா பிரபு ...தொடர்ந்து வாருங்கள்மகா பிரபு wrote:அருமையான குறள் ஐயா.. தொடர்ந்து வழங்குங்கள் குறளை..
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Page 62 of 76 • 1 ... 32 ... 61, 62, 63 ... 69 ... 76
Similar topics
» தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு
» தினம் ஒரு திருக்குறள் யாப்போம்
» எங்கே போச்சு "தினம் ஒரு குறள் , தினம் ஒரு தகவல்"
» தினம் ஒரு குறள்
» தினம் ஒரு குறள்
» தினம் ஒரு திருக்குறள் யாப்போம்
» எங்கே போச்சு "தினம் ஒரு குறள் , தினம் ஒரு தகவல்"
» தினம் ஒரு குறள்
» தினம் ஒரு குறள்
Page 62 of 76
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|