ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

+45
gurunathasundaram
முனைவர் ம.ரமேஷ்
ரமணி
ச. சந்திரசேகரன்
பூவன்
ராம்ஜி
ammulu
ஜாஹீதாபானு
nankut
Bobshan returns
சசி குமார்
மோகன்
அசுரன்
மகா பிரபு
முரளிராஜா
கே. பாலா
தமிழ்நேசன்1981
சிவா
அருண்
பாலாஜி
சந்திரகி
சதாசிவம்
ஹிஷாலீ
தர்மா
சார்லஸ் mc
Gulzaar
விநாயகாசெந்தில்
நேரு
bavanvijayaraja
dhilipdsp
rameshnaga
கபாலி
அப்துல்
அதி
உமா
கேசவன்
கோவிந்தராஜ்
சிங்கம்
பிஜிராமன்
இரா.பகவதி
நாகசுந்தரம்
ராஜா
சாமி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
49 posters

Page 49 of 76 Previous  1 ... 26 ... 48, 49, 50 ... 62 ... 76  Next

Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 49 Empty தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 49 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Aug 11, 2012 9:37 am


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 49 Kulanthai

குறள் வெண்பா : ௦௭௨(072)

தோல்வியை கண்டே துவளாதே தோல்வியின்பின்
வேல்கொண்டே நின்றவடி வேல்


தோல்/வியை - கண்/டே - துவ/ளா/தே – தோல்/வியின்/பின்
வேல்/கொண்/டே - நின்/றவ/டி - வேல்

நேர்/நிரை – நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்

கூவிளம் – தேமா – புளிமாங்காய் – கூவிளங்காய்
தேமாங்காய் – கூவிளங்காய் – நாள்

1. இயற்ச்சீர் வெண்டளை 2. இயற்ச்சீர் வெண்டளை 3. வெண்சீர் வெண்டளை
4. வெண்சீர் வெண்டளை 5. வெண்சீர் வெண்டளை 6. வெண்சீர் வெண்டளை


எதுகை : தோல்வியை; வேல்கொண்டே

மோனை : தோல்வியை – துவளாதே – தோல்வியின்பின்; வேல்கொண்டே – வேல்

ஈற்றுச்சீர் : வேல் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 49 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by அருண் Sat Aug 11, 2012 2:07 pm

மிக அருமையான படத்திற்கு ஏற்ற குறள் விளக்கம் அய்யா.!
தோல்வி கண்டு துவளாமல் வெற்றியை நோக்கி நாம் ,முன்னேற வேண்டும்.! அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 49 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by விநாயகாசெந்தில் Sat Aug 11, 2012 6:06 pm

மகிழ்ச்சி அருமையிருக்கு மகிழ்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 49 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Aug 12, 2012 9:11 am

அருண் wrote:மிக அருமையான படத்திற்கு ஏற்ற குறள் விளக்கம் அய்யா.!
தோல்வி கண்டு துவளாமல் வெற்றியை நோக்கி நாம் ,முன்னேற வேண்டும்.! அருமையிருக்கு
மிகவும் நன்று அருண்...தொடர்ந்து வாருங்கள்...உங்களின் கருத்துக்களை பகிருங்கள் ...நன்றி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 49 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Aug 12, 2012 9:12 am

விநாயகாசெந்தில் wrote: மகிழ்ச்சி அருமையிருக்கு மகிழ்ச்சி
மிகவும் நன்றி...ஓரிரு வார்த்தைகளில் உங்களின் கருத்துக்களை பகிர்ந்தால் மிகவும் நன்றாக இருக்கும்...தொடர்ந்து வாருங்கள் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 49 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Aug 12, 2012 9:33 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 49 Helmetw

குறள் வெண்பா : ௦௭௩ (073)
அணிவோம் தலைக்கவசம் அவ்வாறே என்றும்
பணிவோம்நாம் சாலைவிதி பார்த்து

----- சதாசிவம், மலேசியா

அணி/வோம் - தலைக்/கவ/சம் - அவ்/வா/றே - என்/றும்
பணி/வோம்/நாம் - சா/லைவி/தி - பார்த்/து

நிரை/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்
நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/பு

புளிமா – கருவிளங்காய் – தேமாங்காய் – தேமா
புளிமாங்காய் – கூவிளங்காய் – காசு

1. இயற்ச்சீர் வெண்டளை 2. வெண்சீர் வெண்டளை 3. வெண்சீர் வெண்டளை
4. இயற்ச்சீர் வெண்டளை 5. வெண்சீர் வெண்டளை 6. வெண்சீர் வெண்டளை


எதுகை : ணிவோம்: ணிவோம்நாம்

மோனை : ணிவோம் – வ்வாறே; ணிவோம்நாம் – பார்த்து

ஈற்றுச்சீர் : பார்த்து > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் கூகுள் “படங்கள்” பகுதியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. கூகுளுக்கும் முதலில் பதிவிட்டவருக்கும் ஏன் நன்றிகளை உரித்தாக்குகிறேன்

இந்த அழகிய குறளை யாத்த தம்பி சாதாசிவம் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். தலைக்கவசத்தின் அவசியம் இப்போது உலகெங்கிலும் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. பெங்களூர்ரில் கூட தலைக்கவசம் அணியவில்லை என்றால் ரூ. நூறு அந்த இடத்திலேயே அபராதமாக கட்டவேண்டி உள்ளது. இன்னும் நம் தமிழ் நாட்டில் இது நடைமுறைக்கு வரவில்லை என்று தோன்றுகிறது சோகம்
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Aug 12, 2012 2:55 pm; edited 1 time in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 49 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by இரா.பகவதி Sun Aug 12, 2012 9:37 am

ஐயா பயனுள்ள பாதுகாப்பு குறித்த கருத்தை வெண்பா முலம விளக்கியமைக்கு நன்றி சூப்பருங்க நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 49 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by அருண் Sun Aug 12, 2012 2:03 pm

விழிப்புணர்வு குறளை வெண்பாக்களால் விளக்கிய விதம் அருமை அய்யா.!
குறளை உருவாக்கிய சதாசிவம் அய்யாவிற்கும் நன்றிகள்.! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தமிழ் நாட்டிலும் உள்ளது அய்யா தலைக்கவசம் அணியாவிடில் அபராதம் வசூலிக்கிறார்கள்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 49 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by அசுரன் Sun Aug 12, 2012 2:10 pm

தலைக்கவசத்தின் மகத்துவம் குறித்த அழகிய குறளை இயற்றியமைக்கு பாராட்டுகள் ஐய்யா!.... எதுகையும் 'ணி' மோனையும் 'அ' 'ப' நான் பத்தாம் வகுப்பு படித்தது... நேர் நேர் தேமா.. நிரை நேர் புளிமா... என.. பழைய நினைவுகள் கிளறியமைக்கு நன்றிகள்...
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 49 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by மோகன் Sun Aug 12, 2012 2:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 49 Mதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 49 Oதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 49 Hதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 49 Aதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 49 N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 49 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 49 of 76 Previous  1 ... 26 ... 48, 49, 50 ... 62 ... 76  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum