ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

+45
gurunathasundaram
முனைவர் ம.ரமேஷ்
ரமணி
ச. சந்திரசேகரன்
பூவன்
ராம்ஜி
ammulu
ஜாஹீதாபானு
nankut
Bobshan returns
சசி குமார்
மோகன்
அசுரன்
மகா பிரபு
முரளிராஜா
கே. பாலா
தமிழ்நேசன்1981
சிவா
அருண்
பாலாஜி
சந்திரகி
சதாசிவம்
ஹிஷாலீ
தர்மா
சார்லஸ் mc
Gulzaar
விநாயகாசெந்தில்
நேரு
bavanvijayaraja
dhilipdsp
rameshnaga
கபாலி
அப்துல்
அதி
உமா
கேசவன்
கோவிந்தராஜ்
சிங்கம்
பிஜிராமன்
இரா.பகவதி
நாகசுந்தரம்
ராஜா
சாமி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
49 posters

Page 43 of 76 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 59 ... 76  Next

Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 43 Empty தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 43 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by இரா.பகவதி Sun Jul 29, 2012 9:38 am

குறள் அருமை அய்யா ,ஆனால் இப்பொழுது சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சாலையோர மரங்கள் அனைத்தும் அழிக்கபடுகின்றன சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 43 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 29, 2012 11:34 am

இரா.பகவதி wrote:குறள் அருமை அய்யா ,ஆனால் இப்பொழுது சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சாலையோர மரங்கள் அனைத்தும் அழிக்கபடுகின்றன சோகம்
மிகவும் நன்றி பகவதி...இங்கு மரங்கள் அழிக்கப்பட்டுவிடுவதற்கு வாய்ப்பே இல்லை. காரணம், இந்த சாலை ஒரு கிராமத்தையும், நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு சாலையையும் இணைப்பதாகும். தேசிய நெடுஞ்சாலை என்ற பேச்சுக்கெல்லாம் இடமே இல்லை. மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 43 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 29, 2012 12:16 pm

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 43 Halfman

குறள் வெண்பா : ௦௫௯(059)

அரைஉடலே மிச்சம் அசத்துகின் றார்பார்
அரைவிலை அங்காடி வைத்து

அரை/உட/லே - மிச்/சம் – அசத்/துகின் - றார்பார்
அரை/விலை - அங்/கா/டி - வைத்/து

நிரை/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/நிரை – நேர்/நேர்
நிரை/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/பு

கருவிளங்காய் – தேமா – கருவிளம் – தேமா
கருவிளம் – தேமாங்காய் – காசு

1.வெண்சீர் வெண்டளை 2. இயற்ச்சீர் வெண்டளை 3. இயற்ச்சீர் வெண்டளை
4. இயற்ச்சீர் வெண்டளை 5. இயற்ச்சீர் வெண்டளை 6. வெண்சீர் வெண்டளை

எதுகை : ரைஉடலே; ரைவிலை

மோனை : ரைஉடலே –சத்துகின்; ரைவிலை - ங்காடி

ஈற்றுச்சீர் : வைத்துநேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இந்தப்படம் கூகுள் செய்திகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. கூகுளுக்கு நன்றிகள் உரித்தாகுக.

மனோதைரியம் என்பது இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் சீனாவைச் சேர்ந்த இந்த இளைஞர். ஒரு சாலை விபத்தில் சிக்கி இடுப்புக்கு கீழ்உள்ள அனைத்தும் கசங்கிப்போய்விட , டாக்டர்கள் அரும்பாடு பட்டு இவரின் உயிரை காப்பாற்றி உள்ளனர். இரண்டு வருட தொடர் அறுவைச்சிகிச்சைகள் பல இன்னல்கள் முடிவில் வலி குறைந்து விட்டதாம். அதன்பின் இவருக்கு இரண்டு செயற்கைக் கால்கள், ஒரு பக்கெட் போன்ற அமைப்பு எல்லாம் ஏற்படுத்தி இவரை நடக்க வைத்து விட்டனர் டாக்டர்கள். பத்து வருடங்களில் ஒரு சாதாரண மனிதன் போல் நடப்பது ஆச்சரியம், ஆனால் உண்மை. இவர் இப்போது ஒரு கடை வைத்து முதலாளியாகவும் உள்ளார். கடைக்கு என்ன பெயர் வைத்துள்ளார் தெரியுமா? "Half man's Half Price Shop" மேற்கொண்டு இவரைப் பற்றி தெரிந்துகொள்ள/ படங்கள் பார்க்க விரும்புவோர் கீழ்க்கண்ட திரியில் சொடுக்குமாறு கேட்டுக்கொகிறேன்.

http://www.killmydaynow.com/2010/05/half-man-the-story-of-peng-shuilin-7-pics.html/
இனிமேல் யாராவது, தலைவலி, கைகால் வலி என்றெல்லாம் சொல்வீர்களா? இவரின் முன்னால் நமது இன்னல்கள் ஒரு தூசுதான்.

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Jul 30, 2012 9:50 am; edited 1 time in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 43 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் Sun Jul 29, 2012 1:51 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:

தன்னைநம்பி உள்ளம் தளராது பீடுகொண்ட
உன்னை உணர்ந்திடனும் உற்று

அருமை ஐயா......தன்னம்பிக்கையை அள்ளி வீசும் அருமையானதொரு பதிவு.....மிக்க நன்றிகள் ஐயா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 43 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Jul 30, 2012 8:16 am

பிஜிராமன் wrote:
தன்னைநம்பி உள்ளம் தளராது பீடுகொண்ட
உன்னை உணர்ந்திடனும் உற்று

அருமை ஐயா......தன்னம்பிக்கையை அள்ளி வீசும் அருமையானதொரு பதிவு.....மிக்க நன்றிகள் ஐயா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்றி தம்பி இராமன். தொடர்ந்து வாருங்கள், நல்ல குறள் தாருங்கள் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 43 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Jul 30, 2012 8:27 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 43 Unionr

குறள் வெண்பா : ௦௬௦ (060)

இணைந்தே இருப்போம்நாம் இம்மரம்போ லிங்கே
பிணைந்தால் பெருகும்நல் வாழ்வு

இணைந்/தே - இருப்/போம்/நாம் - இம்/மரம்/போ - லிங்/கே
பிணைந்/தால் - பெரு/கும்/நல் - வாழ்/வு

நிரை/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/பு

புளிமா – புளிமாங்காய் – கூவிளங்காய் – தேமா
புளிமா – புளிமாங்காய் – காசு

1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : ணைந்தே; பிணைந்தால்

மோனை : ணைந்தே – ருப்போம்நாம் – ம்மரம்போல் – ங்கே; பிணைந்தால் – பெருகும்நல்

ஈற்றுச்சீர் : வாழ்வு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 43 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by சதாசிவம் Mon Jul 30, 2012 8:44 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 43 Unionr

குறள் வெண்பா : ௦௬௦ (060)

இணைந்தே இருப்போம்நாம் இம்மரம்போ லிங்கே
பிணைந்தால் பெருகும்நல் வாழ்வு

இணைந்/தே - இருப்/போம்/நாம் - இம்/மரம்/போ - லிங்/கே
பிணைந்/தால் - பெரு/கும்/நல் - வாழ்/வு

நிரை/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/பு

புளிமா – புளிமாங்காய் – கூவிளங்காய் – தேமா
புளிமா – புளிமாங்காய் – காசு

1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : ணைந்தே; பிணைந்தால்

மோனை : ணைந்தே – ருப்போம்நாம் – ம்மரம்போல் – ங்கே; பிணைந்தால் – பெருகும்நல்

ஈற்றுச்சீர் : வாழ்வு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

இணைந்து இருப்பதால் வெட்டப்படாமல், அனைவரின் கவனமும் கவரும் வண்ணம் இம்மரங்கள் உள்ளன, அதுபோல் கணவன், மனைவி மனமொத்து இணைந்து இருந்தால் அவர்கள் இருவருக்கும் இன்பமுண்டு.

இணைந்ததால் இன்பமுண்டு நம்மிருவ ருக்கும்
பிணைந்தே இருப்போம் இனி

சதாசிவம்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 43 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 43 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by சதாசிவம் Mon Jul 30, 2012 9:08 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 43 Childlabour

குறள் வெண்பா : ௦௫௭ (057)

சொல்லுடைத்துக் கல்விதனைச் சொல்வதற்கோ யாருமில்லை
கல்லுடைத்தே காலம் கடத்து

----- நாகசுந்தரம், புதுதில்லி

சொல்/லுடைத்/துக் - கல்/விதனைச் - சொல்/வதற்/கோ - யா/ருமில்/லை
கல்/லுடைத்/தே - கா/லம் - கடத்/து

நேர்/நிரை/நேர் – நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/பு

கூவிளங்காய் – கூவிளம் – கூவிளங்காய் – கூவிளங்காய்
கூவிளங்காய் – தேமா – பிறப்பு

வெண்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை
வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை மகிழ்ச்சி

எதுகை : சொல்லுடைத்துக்; ல்லுடைத்தே

மோனை : சொல்லுடைத்துக் – சொல்வதற்கோ; ல்லுடைத்தே – காலம் – டத்து

ஈற்றுச்சீர் : கடத்து > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு
இந்தப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கு நன்றிகள் உரித்தாகுக

இன்றைய குறளை தந்து அலங்கரிப்பவர் நமது உறவு நாகசுந்தரம் அவர்கள். அவருக்கு என் வாழ்த்துகள். அவரின் விடா முயற்சியை எல்லோரும் பாராட்டித்தான் ஆகவேண்டும். அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும் என்று ஒலிபெருக்கியில் அக்காலத்தில் விளம்பரம் செய்வார்களே அதுபோன்ற விடா முயற்சிதான் நம்ம நாகசுந்தரம் அவர்களுடையது. தொடருங்கள் நாகசுந்தரம் அவர்களே. வெண்பாவின் போது விதிகளை, அடிப்படைகளை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். மரபுப்பா பயிலரங்கத்தை நன்றாக,படியுங்கள். மகிழ்ச்சி

விடாது செய்யும் முயற்சி பன்மடங்கு பலன் தரும் என்பதை உலகுக்கு உணர்த்த , செங்குறளை செதுக்கிய நாக சுந்தருக்கு வாழ்த்துகள், தொடர்ந்து செய்த பயிற்சியின் பலன் உங்கள் குறளில் தெரிகிறது, முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற குறளுக்கு உதாரணமாய் உள்ளது உங்கள் குறள்.
தொடர்க, வளர்க, வளம் பல பெருக, நற்குறளைத் தருக..

முயற்சியின் முத்தாய்ப்பு இக்குறளாம் செய்த
பயிற்சியின் பன்மடங்கைப் பார்

சதாசிவம்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 43 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 43 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Jul 31, 2012 8:43 am

சதாசிவம் wrote:

இணைந்து இருப்பதால் வெட்டப்படாமல், அனைவரின் கவனமும் கவரும் வண்ணம் இம்மரங்கள் உள்ளன, அதுபோல் கணவன், மனைவி மனமொத்து இணைந்து இருந்தால் அவர்கள் இருவருக்கும் இன்பமுண்டு.

இணைந்ததால் இன்பமுண்டு நம்மிருவ ருக்கும்
பிணைந்தே இருப்போம் இனி
மிகவும் நல்ல கருத்து ...நன்றி தம்பி சதாசிவம். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 43 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Jul 31, 2012 8:46 am

சதாசிவம் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:

இன்றைய குறளை தந்து அலங்கரிப்பவர் நமது உறவு நாகசுந்தரம் அவர்கள். அவருக்கு என் வாழ்த்துகள். அவரின் விடா முயற்சியை எல்லோரும் பாராட்டித்தான் ஆகவேண்டும். அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும் என்று ஒலிபெருக்கியில் அக்காலத்தில் விளம்பரம் செய்வார்களே அதுபோன்ற விடா முயற்சிதான் நம்ம நாகசுந்தரம் அவர்களுடையது. தொடருங்கள் நாகசுந்தரம் அவர்களே. வெண்பாவின் போது விதிகளை, அடிப்படைகளை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். மரபுப்பா பயிலரங்கத்தை நன்றாக,படியுங்கள். மகிழ்ச்சி

விடாது செய்யும் முயற்சி பன்மடங்கு பலன் தரும் என்பதை உலகுக்கு உணர்த்த , செங்குறளை செதுக்கிய நாக சுந்தருக்கு வாழ்த்துகள், தொடர்ந்து செய்த பயிற்சியின் பலன் உங்கள் குறளில் தெரிகிறது, முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற குறளுக்கு உதாரணமாய் உள்ளது உங்கள் குறள்.
தொடர்க, வளர்க, வளம் பல பெருக, நற்குறளைத் தருக..

முயற்சியின் முத்தாய்ப்பு இக்குறளாம் செய்த
பயிற்சியின் பன்மடங்கைப் பார்
நன்றி தம்பி சதாசிவம்...இக்குறள் பதிந்தவுடன் போனவர்தான் நாகசுந்தரம், அப்புறம் வரவே இல்லை. மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 43 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 43 of 76 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 59 ... 76  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum