ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

+45
gurunathasundaram
முனைவர் ம.ரமேஷ்
ரமணி
ச. சந்திரசேகரன்
பூவன்
ராம்ஜி
ammulu
ஜாஹீதாபானு
nankut
Bobshan returns
சசி குமார்
மோகன்
அசுரன்
மகா பிரபு
முரளிராஜா
கே. பாலா
தமிழ்நேசன்1981
சிவா
அருண்
பாலாஜி
சந்திரகி
சதாசிவம்
ஹிஷாலீ
தர்மா
சார்லஸ் mc
Gulzaar
விநாயகாசெந்தில்
நேரு
bavanvijayaraja
dhilipdsp
rameshnaga
கபாலி
அப்துல்
அதி
உமா
கேசவன்
கோவிந்தராஜ்
சிங்கம்
பிஜிராமன்
இரா.பகவதி
நாகசுந்தரம்
ராஜா
சாமி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
49 posters

Page 41 of 76 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 58 ... 76  Next

Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Empty தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Jul 25, 2012 7:17 pm

சந்திரகி wrote:பணியிட மாறுதல் காரணமாய், என்னால் முன்போலே ஈகரையில் இணைந்திருக்க இயலவில்லை.
கிடைக்கும் சிறு இடைவெளிகளில் வந்து வந்து செல்கிறேன். சோகம்
தாங்கள் தரும் குறள்களை அனுபவித்து, பதிவிட இயலாமைக்கு வருந்துகிறேன். ஐயா.
இனி, வாரமொருமுறையேனும், வர முயற்சிக்கிறேன்.
நன்றிகளும், வணக்கங்களும்.
மிகவும் நன்றி சந்திரகி, வாய்ப்பு கிடைக்கும்போது வாருங்கள்...பதித்துள்ள எல்லா குறள்களையும் படித்து உங்களின் பொன்னான பின்னுடத்தை தாருங்கள். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by விநாயகாசெந்தில் Wed Jul 25, 2012 7:31 pm

மகிழ்ச்சி விரும்பினேன் உங்கள் பதிவை அருமையிருக்கு மகிழ்ச்சி

செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Jul 25, 2012 7:34 pm

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Gandhion1000

குறள் வெண்பா : ௦௫௫(055)

காந்தியின் நற்சிரிப்பைக் காணாத ஏழையாம்
மாந்தர் மலிந்தநம் நாடு

காந்/தியின் நற்/சிரிப்/பைக் கா/ணா/த ஏ/ழையாம்
மாந்/தர் மலிந்/தநம் நா/டு

நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை
நேர்/நேர் – நிரை/நிரைநேர்பு

கூவிளம் – கூவிளங்காய் – தேமாங்காய் – கூவிளம்
தேமா – கருவிளம்காசு

1. இயற்சீர் வெண்டளை 2. வெண்சீர் வெண்டளை 3. வெண்சீர் வெண்டளை
4. இயற்சீர் வெண்டளை 5. இயற்சீர் வெண்டளை 6. இயற்சீர் வெண்டளை

எதுகை : காந்தியின்; மாந்தர்

மோனை : காந்தியின் – காணாத; மாந்தர் – லிந்தநம்

ஈற்றுச்சீர் : நாடு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

உறவுகளுக்கு வணக்கம், நான் தமிழ் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மாலை ஆறு மணியளவில் ஊர் திரும்பினேன். எனவே இன்று காலை என்னால் இன்றைக்கான குறளை பதிய முடியவில்லை. இங்கு வந்தவுடன், தம்பி இராமனின் ஒரு குறளைப் பதிய தயாராக அசை பிரித்து வைத்திருந்தேன். அந்தப் கோப்பு எங்கே வைத்தேன் என்று என் கணினி முழுதும் தேடி அலுத்துவிட்டேன். எனவே அவசரத்திற்கு என்று தயாராய் வைத்துள்ள எனது ஒரு குறளை இங்கு பதிகிறேன். நாளை, தம்பி இராமனின் குறள் புன்னகை
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் Thu Jul 26, 2012 7:34 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Gandhion1000

குறள் வெண்பா : ௦௫௫(055)

காந்தியின் நற்சிரிப்பைக் காணாத ஏழையாம்
மாந்தர் மலிந்தநம் நாடு

காந்/தியின் நற்/சிரிப்/பைக் கா/ணா/த ஏ/ழையாம்
மாந்/தர் மலிந்/தநம் நா/டு

நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை
நேர்/நேர் – நிரை/நிரைநேர்பு

கூவிளம் – கூவிளங்காய் – தேமாங்காய் – கூவிளம்
தேமா – கருவிளம்காசு

1. இயற்சீர் வெண்டளை 2. வெண்சீர் வெண்டளை 3. வெண்சீர் வெண்டளை
4. இயற்சீர் வெண்டளை 5. இயற்சீர் வெண்டளை 6. இயற்சீர் வெண்டளை

எதுகை : காந்தியின்; மாந்தர்

மோனை : காந்தியின் – காணாத; மாந்தர் – லிந்தநம்

ஈற்றுச்சீர் : நாடு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

உறவுகளுக்கு வணக்கம், நான் தமிழ் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மாலை ஆறு மணியளவில் ஊர் திரும்பினேன். எனவே இன்று காலை என்னால் இன்றைக்கான குறளை பதிய முடியவில்லை. இங்கு வந்தவுடன், தம்பி இராமனின் ஒரு குறளைப் பதிய தயாராக அசை பிரித்து வைத்திருந்தேன். அந்தப் கோப்பு எங்கே வைத்தேன் என்று என் கணினி முழுதும் தேடி அலுத்துவிட்டேன். எனவே அவசரத்திற்கு என்று தயாராய் வைத்துள்ள எனது ஒரு குறளை இங்கு பதிகிறேன். நாளை, தம்பி இராமனின் குறள் புன்னகை
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

ஏழ்மை நிலையென்றும் ஏழைக்கே உண்டென்றால்
வாழ்வில் அவருயர்வ தென்று

நம் நாட்டில் மிக மலிவாக இருப்பது இது மட்டுமே...நன்றிகள் ஐயா.....அருமை ஐயா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ......தொடருங்கள்........

Last edited by பிஜிராமன் on Thu Jul 26, 2012 10:12 am; edited 1 time in total

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Jul 26, 2012 8:40 am

பிஜிராமன் wrote:
ஏழ்மை நிலையென்றும் ஏழைக்கு உண்டென்றால்
வாழ்கை அவர்குயர்வ தென்று

நம் நாட்டில் மிக மலிவாக இருப்பது இது மட்டுமே...நன்றிகள் ஐயா.....அருமை ஐயா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ......தொடருங்கள்........
மிகவும் நன்றி தம்பி இராமன் ...மலிவாக இருப்பது ஏழ்மை மற்றும்தான் என்று தானே சொல்கின்றீர்கள்...நன்று....இன்று உங்களின் குறள் மகிழ்ச்சி

Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu Jul 26, 2012 9:25 am; edited 1 time in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் Thu Jul 26, 2012 9:24 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
பிஜிராமன் wrote:
ஏழ்மை நிலையென்றும் ஏழைக்கே உண்டென்றால்
வாழ்வில் அவருயர்வ தென்று

நம் நாட்டில் மிக மலிவாக இருப்பது இது மட்டுமே...நன்றிகள் ஐயா.....அருமை ஐயா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ......தொடருங்கள்........
மிகவும் நன்றி தம்பி இராமன் ...இன்று உங்களின் குறள் மகிழ்ச்சி

அப்படியே ஆகட்டும் ஐயா........நன்றிகள் ஐயா..... புன்னகை ஜாலி

Last edited by பிஜிராமன் on Thu Jul 26, 2012 10:11 am; edited 1 time in total

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Jul 26, 2012 9:41 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Adolfhitlerportraiti

குறள் வெண்பா : ௦௫௬(056)

கர்வம் கருவறுந்தால் காலம்நம் கைக்குள்ளே
சர்வமும் சங்கமிக்கும் சார்ந்து

----- பி.ஜி. ராமன்

கர்/வம் - கரு/வறுந்/தால் - கா/லம்/நம் - கைக்/குள்/ளே
சர்/வமும் - சங்/கமிக்/கும் - சார்ந்/து

நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர் நேர்
நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/பு

தேமா – கருவிளங்காய் – தேமாங்காய் – தேமாங்காய்
கூவிளம் – கூவிளங்காய் – காசு

1.இயற்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : ர்வம்; ர்வமும்

மோனை : ர்வம் – ருவறுந்தால் – காலம்நம் – கைக்குள்ளே;
ர்வமும் – ங்கமிக்கும் – சார்ந்து

ஈற்றுச்சீர் : சார்ந்து > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் கூகுள் "படங்கள்" பகுதியில் இருந்து எடுக்கப்பட்டு சிறிது மாற்றப்பட்டு உள்ளது. கூகுளுக்கு என் நன்றிகள் உரித்தாகுக

முற்று மோனையில் அழகிய இக்குறளை யாத்த அருமைத்தம்பி இராமனுக்கு என் வாழ்த்துகள். தொடர்ந்து இதுபோன்ற நல்ல, இனிய கருத்தாழம் உள்ள குறள்களை பகிரவேண்டும் என்பதே என் அவா.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Jul 26, 2012 6:36 pm

சொல்லுடைத்து கல்வியினை சொல்லித்தருவாரில்லை
கல்லுடைத்து கடத்துகிறாய் காலம்

மேற்கண்ட குறள் போன்ற வடிவத்தை நண்பர் நாகசுந்தரம் அவர்கள் பதிந்ததுடன், அதற்க்கு சீர் அசை பிரித்து அது குறள்வெண்செந்துறை என்றும் குறிப்பிட்டு ஒரு படத்தையும் சேர்த்து இருந்தார்கள்.

அதை நான் தற்சமயம் நீக்கி உள்ளேன். குறள்தாழிசை, வெண்செந்துறை போன்றவைகள் குறள் போல் தோன்றினாலும் அவை உண்மையில் தளை தட்டுவதாகவும், பலசீர்கள் சேர்ந்து வருவதாகவும் இருப்பதால் அவைகளை இங்கு பதித்தல் சரியல்ல என்றே நான் கருதுகிறேன். இங்கு குறள் வெண்பா மட்டுமே பதிதல் வேண்டும்.

எனவே நண்பர் நாகசுந்தரம் அவர்கள் வருந்த வேண்டாம். நாளை இதையே நான் குறைகள் நீக்கி உங்களின் பெயரில் பதிவு செய்கிறேன். நான் கோவையில் இருந்து எழுதிய மடலில், பெங்களூர் வந்த பின்பு உங்களுக்கு விரிவாக எழுதுகிறேன் என்று கூறியிருந்தேன். அதற்குள் நீங்கள் இதை பதிந்துள்ளீர்கள். நமது உறவுகள், தம்பி சதாசிவம், மற்றும் தம்பி இராமன் போன்றவர்களே எனக்கு தனி மடலில் அனுப்பித்தான்(சில சமயம் சிறு மாறுதல்கள் செய்யப்பட்டு) அவைகள் இங்கு பதியப்படுகின்றன. எனவே அவசரப்படாதீர்கள். முறையாக வெண்பாவின் அடிப்படை இலக்கணம் பயிலுங்கள். நான் உங்களுக்கு விரிவான கடிதம் எழுதிக்கொண்டு உள்ளேன். பொறுமை காக்கவும். நன்றி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by நாகசுந்தரம் Thu Jul 26, 2012 9:42 pm

இடித்துரைத்தமைக்கு நன்றி ஐயா. தவறாக பதிந்தமைக்கு மன்னிக்கவும். இனி தவறுகள் நிகழாமல் எழுதவும் பதியவும் செய்கிறேன். நன்றி ஐயா.

Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் Fri Jul 27, 2012 6:08 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Adolfhitlerportraiti

குறள் வெண்பா : ௦௫௬(056)

கர்வம் கருவறுந்தால் காலம்நம் கைக்குள்ளே
சர்வமும் சங்கமிக்கும் சார்ந்து

----- பி.ஜி. ராமன்

கர்/வம் - கரு/வறுந்/தால் - கா/லம்/நம் - கைக்/குள்/ளே
சர்/வமும் - சங்/கமிக்/கும் - சார்ந்/து

நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர் நேர்
நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/பு

தேமா – கருவிளங்காய் – தேமாங்காய் – தேமாங்காய்
கூவிளம் – கூவிளங்காய் – காசு

1.இயற்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : ர்வம்; ர்வமும்

மோனை : ர்வம் – ருவறுந்தால் – காலம்நம் – கைக்குள்ளே;
ர்வமும் – ங்கமிக்கும் – சார்ந்து

ஈற்றுச்சீர் : சார்ந்து > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் கூகுள் "படங்கள்" பகுதியில் இருந்து எடுக்கப்பட்டு சிறிது மாற்றப்பட்டு உள்ளது. கூகுளுக்கு என் நன்றிகள் உரித்தாகுக

முற்று மோனையில் அழகிய இக்குறளை யாத்த அருமைத்தம்பி இராமனுக்கு என் வாழ்த்துகள். தொடர்ந்து இதுபோன்ற நல்ல, இனிய கருத்தாழம் உள்ள குறள்களை பகிரவேண்டும் என்பதே என் அவா.

மிக அருமையான புகைப்படத் தேர்வு ஐயா.....மிக்க நன்றிகள் ஐயா......தங்கள் விருப்பப்படியே கருத்தாழம் நிறைந்த குறள்களை வழங்க விளைகிறேன் ஐயா...... மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 41 of 76 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 58 ... 76  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum