புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Page 5 of 76 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 40 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 06, 2012 3:04 pm

பிஜிராமன் wrote:
வீ ணாய் அலைந் துநீ வீ தியெல் லாம் சுற் றிவ ர
நேர் நேர் நிரை நிரை நேர் நிரை நேர் நேர் நிரை நேர்
தேமா கருவிளம் கூவிளங்காய் கூவிளங்காய்

கா ணா மல் போ குமுன் கா சு
நேர் நேர் நேர் நேர் நிரை நேர் பு
தேமாங்காய் கூவிளம் காசு

மிகவும் அருமை ஐயா.......தங்களின் இந்த முயற்சிக்கு நாங்கள் என்றும் உடனிருப்போம்......

ஐயா ஒரு விண்ணப்பம், இந்த அசை பிரித்து எழுதுவதை, வேறு வேறு வர்ணங்கள் உபயோகித்து வித்தியாசப் படுத்திக் காட்டினால், இன்னும் சுலபமாக இருக்கும் என்று கருதுகிறேன் ஐயா.....
நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி
உணமைதான் தம்பி, சுலபமாகத்தான் இருக்கும். ஆனால் அதிக நேரம் செலவாகுமே? பார்க்கிறேன். புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 06, 2012 3:07 pm

பிஜிராமன் wrote:
இத்திரியில் இன்றைய குறளாக அலங்கரிப்பது அருமைத் தம்பி பி. ஜி. ராமன் எழுதியுள்ள குறள் வெண்பாவாகும். மிக அழகிய நடையில் அருமையான கருத்தைச் சொல்லியுள்ள தம்பி இராமனுக்கு என் பாராட்டுக்கள்.

மிக்க நன்றிகள் ஐயா..... புன்னகை நன்றி
நீங்களும் சேர்ந்துதான் இந்தத் திரியை நடத்தப் போகிறோம். ஆகவே ஒருவருக்கொருவர் நன்றி சொல்லிக்கொள்ள வேண்டுமா? புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 06, 2012 3:17 pm

கேசவன் wrote:இந்த குறள் எப்படி உள்ளது என்று யாராவது சொல்லுகள்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை
இதை எழுதியவர் நமது ஈகரை naka அவர்கள்
இது எனது நாற்பதடி வெண்பாவில் நாக அவர்கள் பின்னுட்டமாக பதிவிட்டது.
இதன் கருத்து நன்றாக உள்ளது கேசவன் நாயரே...ஆயினும் வெண்பா என்று சொல்லுவதற்கு கொஞ்சம் குறைகள் களையப்பட வேண்டும்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 06, 2012 3:24 pm

பிஜிராமன் wrote:
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

வணக்கம் கேசவன்,
யாராவது விளக்கம் கொடுங்கள் என்று கேட்டுள்ளதாலும், ஐயா ஆப் லைன் இல் இருப்பதாலும், எனக்கு தெரிந்ததை ஐயாவிடம் கற்றதை வைத்து கூறுகிறேன்.....

மேலே குறிப்பிட்டுள்ள செய்யுள், குறள் வெண்பாவில் வராது, இது குறள் வெண்செந்துறையை சார்ந்தது ஆகும்.
குறள் வெண்பா என்பது, முதல் அடியில் நான்கு சீர்களும், இரண்டாம் அடியில் மூன்று சீர்களும், கொண்டிருக்க வேண்டும். மேலும், தளை தட்டாமல் வந்து, கடைசி சீர் ஆனது நாள், காசு, மலர், பிறப்பு என்ற இந்த நான்கு வாய்ப்பாட்டில் ஒன்றில் முடியும் படி அமைந்திருத்தல் வேண்டும்.
மேலும் விவரங்களை ஐயா கூறுவார். நன்றிகள் கேசவன்....
மிகவும் நன்று தம்பி இராமன். நல்ல விளக்கம் மகிழ்ச்சி மகிழ்ச்சி
எல்லோரையும் நமது ஈகரையிலேயே உள்ள இந்தத் திரியை முறையாகப் படிக்கும்படிச் சொல்வோம்.
http://www.eegarai.net/t22654-topic

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 06, 2012 3:28 pm

கேசவன் wrote: நன்றி நன்றி நன்றி
அது சரி கேசவன் நாயரே...ஏதென்கிலும் மனசிலாயோ...நம்முட அணியன் ராமன் பரஞ்சது ? புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 06, 2012 3:45 pm

பிஜிராமன் wrote:
கேசவன் wrote: நன்றி நன்றி நன்றி
மேலே குறிப்பிட்டுள்ள செய்யுளை, எழுதியவரின் அனுமதியுடன் மாற்றி எழுதினால்
உண்ணுவது எல்லாம் உணவல்ல ஊணினை
உண்ணா உணவே உணவு

என்று எழுதலாம் கேசவன்.
மிகவும் நல்ல முயற்சி தம்பி இராமன். ஆயினும் நீங்கள் ஊண் என்பதை இறைச்சி/மாமிசம் எனக் கொண்டு இந்த வெண்பாவை மாற்றியுள்ளீர்கள். ஊண் என்றால் பொதுவாக உணவு என்றுதானே பொருள்படுகிறது? தமிழ் அகராதியின் துணை கொண்டு பார்க்கவேண்டும். ஊண் என்றால் இறைச்சி அல்லது மாமிசம் என்று பொருளாகாது என்று கருதுகிறேன் புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 06, 2012 10:10 pm

பிஜிராமன் wrote:

இதுவும் நன்றாக உள்ளதே ராமன் அவர்களே .ஐயா வரட்டும் அவரிடமே ஆலோசனை கேட்டுவிடலாம்

அப்படியே ஆகட்டும் கேசவன்..... புன்னகை
மிகவும் நன்று இராமன். சிறிது மற்றம் செய்து பதிவிடல்லாம் என்று கருதுகிறேன் புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 06, 2012 10:21 pm

naka wrote:ஈகரை உறவுகளுக்கு வணக்கம். தவறை சுட்டிக்காட்டி திருத்தியதற்கு மிகவும்
நன்றி. மேலும் கற்க ஆவலாக உள்ளேன். தமிழ் கற்றோர் மத்தியில் உள்ளதற்கு
இதுவே பயன்.
நண்பன் நாக சுந்தரம்.
மிகவும் நன்று நாக சுந்தரம் அவர்களே...உங்களின் சிலேடைக் கவிதைகளைப் படித்தபின்பு, குறிப்பாக 'சிலேடையில் ஈகரை' கவிதையைப் படித்தபின்பு எனக்குத் தோன்றியது இது. நான்கு அளவடிகள் கச்சிதமாய் அமைத்து, எதுகை மோனை தவறாமல் சிறப்பாக கலிவிருத்தமாக எழுதி எங்களை களிப்படையச் செய்தீர். உங்களுக்கு வெண்பா எழுத வராது என்பது எனக்கு சற்று சந்தேகத்தை உருவாக்குகிறது. உண்மை யிலேயே உங்களுக்கு குறள் வெண்பா/வெண்பா எழுத வராதா? சரி போகட்டும்...நான் அனுப்பிய தனி மடலைப் படித்தீர்களா? புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 06, 2012 10:28 pm

பிஜிராமன் wrote:
கேசவன் wrote: நன்றி நன்றி நன்றி
மேலே குறிப்பிட்டுள்ள செய்யுளை, எழுதியவரின் அனுமதியுடன் மாற்றி எழுதினால்
உண்ணுவது எல்லாம் உணவல்ல ஊணினை
உண்ணா உணவே உணவு

என்று எழுதலாம் கேசவன்.

உண்ணுவது எல்லாம் உணவல்ல மாமிசத்தை
உண்ணா உணவே உணவு

இப்படி எழுதுவதே சரியாகும் என்று கருதுகிறேன் மகிழ்ச்சி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Jun 06, 2012 10:34 pm

உண்ணுவது எல்லாம் உணவல்ல மாமிசத்தை
உண்ணா உணவே உணவு
அருமை அய்யா ஆனால் இங்கு மாமிசம் என்பதற்கு பதிலாக வேறு எதாவது சொல் உபயோகிக்கலாமா

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 1357389தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 59010615தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 Images3ijfதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 Images4px
Sponsored content

PostSponsored content

Page 5 of 76 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 40 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக