புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
60 Posts - 74%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
225 Posts - 76%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
37 Posts - 12%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Page 38 of 76 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 57 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Sat Jul 21, 2012 12:04 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:

சோற்றுக்கற் றாழையாம் சொட்றொன்று போதுமாம்
ஆற்றுமாம் தீக்காயம் அஃது
----- பி.ஜி. ராமன்

குறளும் அதன் கருத்தும் நன்று சகோ. சூப்பருங்க

சீர் பிரித்து, பொருள் அறியத் தந்தமைக்கும், மேலும் பல பயன்களை தொகுத்துத் தந்தமைக்கும் மிக்க நன்றிகள் ஐயா. :வணக்கம்:

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Sat Jul 21, 2012 12:06 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தந்தையும் தாயையும் தக்கபடி பேணாதோர்
கந்தையாம் எந்தன் கணிப்பு

----- சதாசிவம், மலேசியா

அம்பதாவது குறளுக்கு வாழ்த்துக்கள் ஐயா.

தங்கள் கணிப்பு மிகச் சரியே. கருத்தாழம் மிக்க குறள். சூப்பருங்க அருமையிருக்கு

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Sat Jul 21, 2012 12:09 pm

சதாசிவம் wrote:அய்யா தங்களின் தமிழ்ப்பணி தொடரட்டும். ஐம்பதை கடந்த உங்களுக்கு என் வெண்பாக்கள்,

பாலும் நறுந்தேனில் மூழ்கிய தீம்பழமும்
நாளும் நவிலும் அமிழ்தமிழை -வாளும்நல்
வேலும் இருமயிலும் சொற்றமிழ் வேந்தனால்
கோளும் விலகும் நிதம்

ஐம்பதை நன்கமைத்தும் அன்பை அறிவித்தீர்
ஐம்பது ஐந்நூற்று ஐம்பதாகும் - ஐம்புலனும்
ஐய்யமில்லாத் தேன்சுவைக்கும் அந்நாளுக் கப்பாலும்
ஐங்கரத்தான் காத்திடுவான் காண்

நாளொன்றுக்கு ஒரு குறளாய் தந்து வரும் ஐயாவுக்கு உங்கள் வரிகள் மிக அருமை ஐயா. மகிழ்ச்சி
ஐம்பது, ஐந்து நூறுகளாகவும், ஐந்நூறு நூறுகளாகவும் ஆகட்டும்.

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Sat Jul 21, 2012 12:11 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:

உண்டே உடல்பெருத்தோர் உள்ளார்காண், உண்பதற்காய்
நொண்டியடிக் கின்றாரே நொந்து

நெகிழச் செய்தன படமும், குறளும். அருமை ஐயா.

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jul 21, 2012 3:28 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Oneleg

குறள் வெண்பா : ௦௫௧ (051)

உண்டே உடல்பெருத்தோர் உள்ளார்காண், உண்பதற்காய்
நொண்டியடிக் கின்றாரே நொந்து

உண்/டே - உடல்/பெருத்/தோர் - உள்/ளார்/காண் - உண்/பதற்/காய்
நொண்/டிய/டிக் கின்/றா/ரே நொந்/து

நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/பு

தேமா – கருவிளங்காய் – தேமாங்காய் – கூவிளங்காய்
கூவிளங்காய் – தேமாங்காய் – காசு

இ. வெண்டளை – வெ. வெண்டளை – வெ. வெண்டளை – வெ. வெண்டளை
வெ. வெண்டளை – வெ. வெண்டளை.

எதுகை : ண்டே; நொண்டியடிக்

மோனை : ண்டே – டல்பெருத்தோர் – ள்ளார்காண் – ண்பதற்காய்;
நொண்டியடிக் – நொந்து

ஈற்றுச்சீர் : நொந்து > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும் முதல் பதிந்தவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

அய்யா உணவுக்காக பிச்சை எடுக்காமல் உழைத்து உண்கிறான், அதற்கு ஏற்ப குறளும் அருமை சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 22, 2012 4:24 am

பிஜிராமன் wrote:
உழைக்கின்ற எண்ணமது உள்ளே இருப்பின்
பிழைக்க பிரசினையிங் இல்

என்பதை அழகாய் எடுத்தியம்புகிறது தங்களின் இக்குறளும் இப்படமும் ஐயா.......அருமை ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்று தம்பி இராமன் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 22, 2012 4:30 am

சதாசிவம் wrote:அழகான குறளைத் தந்த அய்யாவுக்கும், ராமனுக்கும் நன்றி
காலின்றி கண்ணியத்தைக் காட்டுகிறார் மக்களின்
கோலூன்றி வாழ்வார் கதர்

ஒருகால் இல்லையென்றாலும், கோலை ஊன்றாமல் உழைத்து தன் கண்ணியத்தை காட்டுகிறார் இந்த மா மனிதர். ஆனால் இரண்டு கால்கள் இருந்தாலும், கால் இல்லாதவர் கோலை ஊன்றி இருப்பது போல், மக்களை கோலாகப் பயன்படுத்தி உழைக்காமல் வாழ்கின்றனர் கதர் சட்டை அணிந்த பெரும்பாலான அரசியல்வாதிகள்.
ஓர்க்காலின்றி வாழ்கிறார் மாமனிதர், சீர்த்தலைவர்
ஓர்க்காலும் கஷ்டப்ப டார்
மிகவும் உண்மை தம்பி சதாசிவம். நமது அரசியல் வாதிகளை சரியாக படம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள் இக்குறளில். nanru மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 22, 2012 4:33 am

சந்திரகி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
சோற்றுக்கற் றாழையாம் சொட்றொன்று போதுமாம்
ஆற்றுமாம் தீக்காயம் அஃது
----- பி.ஜி. ராமன்
குறளும் அதன் கருத்தும் நன்று சகோ. சூப்பருங்க
சீர் பிரித்து, பொருள் அறியத் தந்தமைக்கும், மேலும் பல பயன்களை தொகுத்துத் தந்தமைக்கும் மிக்க நன்றிகள் ஐயா. :வணக்கம்:
மிகவும் நன்றி...சந்திரகி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 22, 2012 4:35 am

சந்திரகி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தந்தையும் தாயையும் தக்கபடி பேணாதோர்
கந்தையாம் எந்தன் கணிப்பு

----- சதாசிவம், மலேசியா
அம்பதாவது குறளுக்கு வாழ்த்துக்கள் ஐயா.
தங்கள் கணிப்பு மிகச் சரியே. கருத்தாழம் மிக்க குறள். சூப்பருங்க அருமையிருக்கு
நன்றி சந்திரகி avargale மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 22, 2012 4:39 am

சந்திரகி wrote:
சதாசிவம் wrote:அய்யா தங்களின் தமிழ்ப்பணி தொடரட்டும். ஐம்பதை கடந்த உங்களுக்கு என் வெண்பாக்கள்,

பாலும் நறுந்தேனில் மூழ்கிய தீம்பழமும்
நாளும் நவிலும் அமிழ்தமிழை -வாளும்நல்
வேலும் இருமயிலும் சொற்றமிழ் வேந்தனால்
கோளும் விலகும் நிதம்

ஐம்பதை நன்கமைத்தும் அன்பை அறிவித்தீர்
ஐம்பது ஐந்நூற்று ஐம்பதாகும் - ஐம்புலனும்
ஐய்யமில்லாத் தேன்சுவைக்கும் அந்நாளுக் கப்பாலும்
ஐங்கரத்தான் காத்திடுவான் காண்

நாளொன்றுக்கு ஒரு குறளாய் தந்து வரும் ஐயாவுக்கு உங்கள் வரிகள் மிக அருமை ஐயா. மகிழ்ச்சி
ஐம்பது, ஐந்து நூறுகளாகவும், ஐந்நூறு நூறுகளாகவும் ஆகட்டும்.
நன்றி சந்திரகி avargale மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 38 of 76 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 57 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக