புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 33 of 76 •
Page 33 of 76 • 1 ... 18 ... 32, 33, 34 ... 54 ... 76
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

குறள் வெண்பா : ௦௪௬(046)
இடத்துக் கிடமாறும், இங்கிருக்கும், அங்கே
படரும், பதுங்கும் பணம்
இடத்/துக் கிட/மா/றும் இங்/கிருக்/கும் அங்/கே
பட/ரும் பதுங்/கும் பணம்
நிரை/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர் – நிரை/நேர் நிரை
புளிமா – புளிமாங்காய் –கூவிளங்காய் – தேமா
புளிமா – புளிமா – மலர்
எதுகை : இடத்துக்; படரும்
மோனை : இடத்துக் – இங்கிருக்கும்; படரும் – பதுங்கும் – பணம்
ஈற்றுச்சீர் : பணம் > நிரை -> நாள், மலர், காசு, பிறப்பு
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அருமை ஐயா....இன்று நான் பணத்தை பற்றி ஒரு குறள் எழுதலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன் ஐயா.....யோசித்து எழுத ஆரம்பித்தேன் ஆனால் வந்து வரவில்லை......தாங்கள் அதே தலைப்பில் பதிவிட்டது மிக்க மகிழ்வை தந்தது.......நன்றிகள் ஐயா
..பறக்க பறக்க பறந்து பிடிக்க
மறக்காத மானிடரே நாம்
நன்றிகள்
தாவுவது தங்குவது தாவினை தீர்ப்பது
தாவிட செய்வதும் இஃது
..பறக்க பறக்க பறந்து பிடிக்க
மறக்காத மானிடரே நாம்
நன்றிகள்
தாவுவது தங்குவது தாவினை தீர்ப்பது
தாவிட செய்வதும் இஃது
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நல்ல கருத்துக்கள் ...சந்திரகி அவர்களே...ஆயினும் எனக்கு அதிக வேலைப்பளு இருப்பதால் அது இப்போதைக்கு சாத்தியமில்லை. நான் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவுடன் அதுபோல் முயற்ச்சிக்கலாம். கருத்துக்கு நன்றி.சந்திரகி wrote:படத்துக்கு குறள் எழுதுவது போலே, ஏதேனும் ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து, தலைப்புக்கு ஐந்து அல்லது பத்து வீதம் குறள்கள் எழுதலாம் ஐயா.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
படத்தைப் பார்த்து அதற்கு தகுந்தாற்போல் குறள் எழுதுவதால் இவ்வாறு இருக்கும் என்பதே உண்மை. என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்.
மனித இயல்புகள், நற்பண்புகள், என மேலும் பல தலைப்புகளில் எழுதினால், என் போன்றோர்க்கு உதவும் வகையில் இருக்குமே ஐயா.
என் சிந்தைக்கு எட்டிய வகையில் செப்பினேன் ஐயா. தவறிருப்பின் மன்னிக்க கோருகிறேன்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நானும் உங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்நாகசுந்தரம் wrote:ஐயா நானும் சந்த்ரகி அவர்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
ஆம் தம்பி...இன்னொருவர் பீரோவில் இருந்து எடுத்திருந்தால் நான் இந்நேரம் உள்ளே அல்லவா போய் இருப்பேன்இரா.பகவதி wrote:ஐயா அருமை , இது உங்க பிராவில இருந்து எடுத்த புகைப்படமா அய்யா
முகநூலில் இருந்து எடுத்தது என்பதை பதிக்க மறந்துவிட்டேன் தம்பி
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் அருமை தம்பி...முன்புகூட இதேபோல் ஒருமுறை நான் எழுத நினைத்ததை நீங்கள் எழுதிவிட்டீர்கள். நம் இருவரின் ''அலைநீளம்" ஒரே அளவில் உள்ளதையே இது காட்டுகிறது. நல்ல குறள்கள் இராமன்.பிஜிராமன் wrote:அருமை ஐயா....இன்று நான் பணத்தை பற்றி ஒரு குறள் எழுதலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன் ஐயா.....யோசித்து எழுத ஆரம்பித்தேன் ஆனால் வந்து வரவில்லை......தாங்கள் அதே தலைப்பில் பதிவிட்டது மிக்க மகிழ்வை தந்தது.......நன்றிகள் ஐயா
..பறக்க பறக்க பறந்து பிடிக்க
மறக்காத மானிடரே நாம்
நன்றிகள்
தாவுவது தங்குவது தாவினை தீர்ப்பது
தாவிட செய்வதும் இஃது
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௦௪௭(047)
குறைசொல்வார், கூறிடுவார் குற்றம், குணத்தில்
நிறைவடையார், நில்லார் நிலைத்து
குறை/சொல்/வார் – கூ/றிடு/வார் – குற்/றம் – குணத்/தில்
நிறை/வடை/யார் – நில்/லார் – நிலைத்/து
நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/நேர்
நிரை/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/பு
புளிமாங்காய் – கூவிளங்காய் – தேமா – புளிமா
கருவிளங்காய் – தேமா – பிறப்பு
எதுகை : குறைசொல்வார்; நிறைவடையார்
மோனை : குறைசொல்வார் கூறிடுவார் குற்றம் குணத்தில்; நிறைவடையார் நில்லார் நிலைத்து
ஈற்றுச்சீர் : நிலைத்து > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு
குறை கூறுதல், குற்றம் சொல்லுதல், காலை வாரி விடுதல், காட்டிக்கொடுத்தல் போன்ற இழிகுணங்கள் நம்மிடையே மிகுந்து வருவதால் உலகில் மக்கள் தொகையில் பத்து கோடிக்குமேல் நாம் இருந்தாலும், ஒற்றுமை இன்மையால் ஒரு கேவலமான நிலைமையில் நாம் உள்ளோம் என்பது மறுக்க முடியாத உண்மை. (இது முழுக்க முழுக்க எனது சொந்தக் கருத்தாகும்)
படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும் முதலில் பதிவிட்டவருக்கும் எனது நன்றி உரித்தாகுக
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நானும் இது போன்று பல பேரை பார்த்திருக்கேன் ஐயா....ஆச் பூச் காச் மூச் என்று ஏதாவது குற்றம் குறை கூறிக்கொண்டே காலத்தை தள்ளிக்கொண்டிருப்பார்கள். ஒரு உதாரணம், எங்க ஊருல ஒரு பையன் தினமும் எங்கள் தெரு வழியாக வண்டியில் வேலைக்கு செல்வது வழக்கம், ஒரு நாள் ஒரு குழந்தை தெரியாமல் சாலையை கடக்க வண்டி குழந்தையின் மீது பட்டும் படாமல் நின்றது, அங்கு அமர்ந்து இருந்த ஒருவர், எனக்கு மொதல்லையே தெரியும்யா, இந்த பையன் இந்தா மாதிரி ஏதாவது பண்ணுவான்னு, இவ எப்பவும் வண்டில வேகமா பறந்துட்டே தான் போவான், நானும் சொல்லலாம் சொல்லலாம் நு இருந்தேன் அப்டின்னு சொல்ற ஆளுங்க இங்க நெறையா பேரு இருக்க தான் செய்யிறாங்க ஐயா....
குரைத்திடும் நாய்கள் குறைவிலா தேசம்
திரைக்குப்பின் துள்ளுவார் நன்கு
நன்றிகள் ஐயா.....
குரைத்திடும் நாய்கள் குறைவிலா தேசம்
திரைக்குப்பின் துள்ளுவார் நன்கு
நன்றிகள் ஐயா.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமை தம்பி...முன்புகூட இதேபோல் ஒருமுறை நான் எழுத நினைத்ததை நீங்கள் எழுதிவிட்டீர்கள். நம் இருவரின் ''அலைநீளம்" ஒரே அளவில் உள்ளதையே இது காட்டுகிறது. நல்ல குறள்கள் இராமன்.பிஜிராமன் wrote:அருமை ஐயா....இன்று நான் பணத்தை பற்றி ஒரு குறள் எழுதலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன் ஐயா.....யோசித்து எழுத ஆரம்பித்தேன் ஆனால் வந்து வரவில்லை......தாங்கள் அதே தலைப்பில் பதிவிட்டது மிக்க மகிழ்வை தந்தது.......நன்றிகள் ஐயா
..பறக்க பறக்க பறந்து பிடிக்க
மறக்காத மானிடரே நாம்
நன்றிகள்
தாவுவது தங்குவது தாவினை தீர்ப்பது
தாவிட செய்வதும் இஃது
ஆம் ஐயா,
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 33 of 76 • 1 ... 18 ... 32, 33, 34 ... 54 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 33 of 76
|
|