Latest topics
» நிலா பாட்டுக்கள்by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
+45
gurunathasundaram
முனைவர் ம.ரமேஷ்
ரமணி
ச. சந்திரசேகரன்
பூவன்
ராம்ஜி
ammulu
ஜாஹீதாபானு
nankut
Bobshan returns
சசி குமார்
மோகன்
அசுரன்
மகா பிரபு
முரளிராஜா
கே. பாலா
தமிழ்நேசன்1981
சிவா
அருண்
பாலாஜி
சந்திரகி
சதாசிவம்
ஹிஷாலீ
தர்மா
சார்லஸ் mc
Gulzaar
விநாயகாசெந்தில்
நேரு
bavanvijayaraja
dhilipdsp
rameshnaga
கபாலி
அப்துல்
அதி
உமா
கேசவன்
கோவிந்தராஜ்
சிங்கம்
பிஜிராமன்
இரா.பகவதி
நாகசுந்தரம்
ராஜா
சாமி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
49 posters
Page 32 of 76
Page 32 of 76 • 1 ... 17 ... 31, 32, 33 ... 54 ... 76
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்றி தம்பி இராமன். நல்ல குறள்கள். தொடர்ந்து எழுதுங்கள். பின்னுட்டத்தில் குறள்களை குறைத்துக் கொண்டு , இங்கு பதிவதற்காக நல்ல குறள்களை தாருங்கள்.பிஜிராமன் wrote:
படங்களால் பாவமிந்த பையன்கள் பண்ணும்
மடமைகள் மாறினால் நன்று
நல்ல கருவை ஏந்திய குறள் ஐயா.....எனக்கு தெரிந்தே நிறையா பசங்க இப்டி எழுதிருக்காங்க, அதுக்கும் நம் ஆசிரியர்கள் மதிப்பெண் போட்ட கதையும் உண்டு ஐயா.
இதை முதலில் படிக்கும் போது,
சிரிப்புதான் முன்வருது சிந்தனைபின் நிற்க
தரித்திரம் தான்சினிமா இங்கு
நன்றிகள் ஐயா, தொடருங்கள்
என்னால் பின்னூட்டத்தில் குறள்களை குறைக்க முடியுமா என்று தெரியவில்லை ஐயா.....காரணம், தங்களின் குறளுக்கு எனக்கு தோன்றும் கருத்தை குறளிலேயே கூறினால், அந்த கருத்து கொஞ்சம் வலிமை பெரும் என்பதனால். இருந்தும் முயற்சிக்கிறேன் ஐயா.....
தனியாகவும் குறள்களை எழுதி தங்களுக்கு அனுப்புகிறேன் ஐயா......நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மிகவும் அருமையான விளக்கமும், குறளும் படமும் தம்பி சதாசிவம்...தொடருங்கள். குறள்களை எனக்கு அனுப்பி வையுங்கள்.சதாசிவம் wrote:பாடம் புகட்டும் படம் அய்யா, ஆங்கிலம் வந்திங்கு நம்மை மாற்றிவிட்டது. பிள்ளைகள் மனம் ஏங்குவதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் இஷ்டமாய் நடக்கும் அம்மாக்கள், மன்னிக்கவும் மம்மீக்கள் - இறந்த மனம் உடையவர்கள் இவர்கள் ஆதலால் தான் எகிப்திய மம்மீ
ஆங்கிலம் வந்திங்கு அம்மாவை மாற்றியாச்சு
ஏங்கியே தொங்குது பிஞ்சு
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மிகவும் நன்று அருண் அவர்களே. தொடர்ந்து வாருங்கள்அருண் wrote:உண்மைதான் அய்யா! ஆங்கிலம் வந்தாலும் பொருளும் கருத்தும் தான் முக்கியம்.!
தாயின் அன்பு என்றுமே வற்றிபோகாது.!
குறளின் விளக்கமும் படமும் அருமை அய்யா!
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
.....இதற்கு முன்பிருத்த குறள்களும் அருமை...... அப்படித்தானே தம்பி பகவதி ...மிகவும் நன்றி...தொடர்ந்து வாருங்கள்இரா.பகவதி wrote:தயாளன் அய்யா மற்றும் சதாசிவம் அய்யா உங்கள் இருவரின் இன்றைய குறளும் அருமை
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மிகவும் நன்றி தம்பி இராமன். அருமைபிஜிராமன் wrote:
அருமையான கருத்து ஐயா...மம்மி என்று அழைத்தால் தான் மதிப்பு என இன்றைய பெற்றோர்கள் நினைத்துக்கொண்டு இது போன்ற அழைக்க பிள்ளையை பழக்குகின்றனர்.
அம்மாவை மம்மியாய் ஆக்கும் மழலைகள்
டம்மியாக தாயிடம் காண்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
தாராளமாக குறள்களை பின்னுட்டத்தில் எழுதுங்கள் தம்பி இராமன். எனக்கும் தொடர்ந்து அனுப்பி வையுங்கள்.பிஜிராமன் wrote:
என்னால் பின்னூட்டத்தில் குறள்களை குறைக்க முடியுமா என்று தெரியவில்லை ஐயா.....காரணம், தங்களின் குறளுக்கு எனக்கு தோன்றும் கருத்தை குறளிலேயே கூறினால், அந்த கருத்து கொஞ்சம் வலிமை பெரும் என்பதனால். இருந்தும் முயற்சிக்கிறேன் ஐயா.....
தனியாகவும் குறள்களை எழுதி தங்களுக்கு அனுப்புகிறேன் ஐயா......நன்றிகள்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மம்மியைநீ ஹைமம்மி மைலவ்யூ என்றாலும்
அம்மாவின் நல்அன்பே அன்பு
மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி- இளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
சதாசிவம் wrote:
ஆங்கிலம் வந்திங்கு அம்மாவை மாற்றியாச்சு
ஏங்கியே தொங்குது பிஞ்சு
மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி- இளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
படத்தைப் பார்த்து அதற்கு தகுந்தாற்போல் குறள் எழுதுவதால் இவ்வாறு இருக்கும் என்பதே உண்மை. என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்.
படத்துக்கு குறள் எழுதுவது போலே, ஏதேனும் ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து, தலைப்புக்கு ஐந்து அல்லது பத்து வீதம் குறள்கள் எழுதலாம் ஐயா.
மனித இயல்புகள், நற்பண்புகள், என மேலும் பல தலைப்புகளில் எழுதினால், என் போன்றோர்க்கு உதவும் வகையில் இருக்குமே ஐயா.
என் சிந்தைக்கு எட்டிய வகையில் செப்பினேன் ஐயா. தவறிருப்பின் மன்னிக்க கோருகிறேன்.
மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி- இளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012
Page 32 of 76 • 1 ... 17 ... 31, 32, 33 ... 54 ... 76
Similar topics
» தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு
» தினம் ஒரு திருக்குறள் யாப்போம்
» எங்கே போச்சு "தினம் ஒரு குறள் , தினம் ஒரு தகவல்"
» தினம் ஒரு குறள்
» தினம் ஒரு குறள்
» தினம் ஒரு திருக்குறள் யாப்போம்
» எங்கே போச்சு "தினம் ஒரு குறள் , தினம் ஒரு தகவல்"
» தினம் ஒரு குறள்
» தினம் ஒரு குறள்
Page 32 of 76
Permissions in this forum:
You cannot reply to topics in this forum