புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 29 of 76 •
Page 29 of 76 • 1 ... 16 ... 28, 29, 30 ... 52 ... 76
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

மிகவும் நல்லது நாகசுந்தரம் அவர்களே...நாக என்று இருந்ததை நீட்டி விட்டீர்களா...நல்லது. விரைவில் நூறு பதிவுகள் முடித்துவிடுவீர்கள். தொடர்ந்து வந்து இங்கு தினமும் பதியும் குறள்களை தவறாமல் படியுங்கள். நான், பி.ஜி.ராமன் மற்றும் சதாசிவம் எல்லோரும் எப்படி குறள்களை அமைக்கிறோம், எதுகை, மோனை, மற்றும் சீர்களுக்கு இடையில் தளை எவ்வாறு வருகிறது என்பதை கவனியுங்கள். அதைப்போலவே வேறு வார்த்தைகளை உபயோகித்து எழுதிப்பாருங்கள். மிக விரைவில் நீங்கள் நல்ல குறள்களை எனக்கு தர போகின்றீர்கள், அது நிச்சயம்.நாகசுந்தரம் wrote:அசையும் தளையும் அழகாய் அமைத்தால்
இசையாய் இசையும் கவி
ஐயா குறள் மிகவும் நன்றாக உள்ளது. இலக்கணம் படித்து பிழையின்றி எழுத முயற்சித்து வருகிறேன். ௧௦௦ பதிவுகள் கடந்ததும் தங்களுக்கு அனுப்புகிறேன். நன்றி.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இந்தப் பின்னுட்டத்திலேயே இரண்டு அருமையான குறள்களை தந்துள்ளீர்கள். வாழ்த்துகள் இராமன். உங்கள் அக்காவின் திருமண வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு மீண்டும் ஈகரையில் இணைந்துள்ளீர்கள். வாருங்கள்....தொடர்ந்து குறள் வெண்பா தாருங்கள்.பிஜிராமன் wrote:
பாட்டினைத் தேர்ந்து பகிர்ந்து கவிவளர்க்கும்
நாட்டம் நலம்பயக்கும் நன்கு
ஐயா, எத்தனை கவிதைகளை படித்திருந்தால், இந்த குறளுக்கு என்று பொருத்தமான பாரதிதாசனார் பாடலை தாங்கள் கண்டு பகிர்ந்திருப்பீர்கள். அருமை ஐயா...தங்களின் இந்த செயல் வியப்பூட்டுகிறது, நம் தமிழைப் போலவே.
மோனையது வெண்பாவில் முக்கியமாய் நிற்கணும்
யானைக்கு தந்தத்தைப் போல்
என்று அழகாய் அழுத்தமாய் கூறிவிட்டீர்கள்
நன்றிகள் ஐயா
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௦௪௩(043)
அனைவரும் வந்திங்கே அன்புடனே சேர்ந்து
நனைவோம்நாம் நற்குறளால் நன்கு
----- பி. ஜி. ராமன்
அனை/வரு/மே - வந்/திங்/கே - அன்/புட/னே - சேர்ந்/து
நனை/வோம்/நாம் - நற்/குற/ளால் – நன்/கு
நிரை/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)
கருவிளங்காய் – தேமாங்காய் – கூவிளங்காய் – தேமா
புளிமாங்காய் – கூவிளங்காய் – காசு
எதுகை : அனைவருமே; நனைவோம்நாம்
மோனை :அனைவருமே – அன்புடனே; நனைவோம்நாம் – நற்குறளால் – நன்கு
ஈற்றுச்சீர் : நன்கு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
படம் கூகுள் "படங்கள்" பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. கூகுளுக்கு நன்றி.
மிக அழகிய வெண்பாவைத் தந்த நம் தம்பி இராமனுக்கு என் பாராட்டுக்கள். மோனை சிறப்புற அமைய வேண்டி இந்தக் குறளிலும் சில மாற்றங்கள் செய்து இங்கு பதிவு செய்கிறேன். ஒரு வெண்பாவுக்கு எதுகை எவ்வளவு முக்கியமோ அதே அளவு மோனையும் சிறப்புற அமைத்தல் வேண்டும். அப்போது தான் ஓசை நயம் சிறப்பாக அமையும். செப்பலோசை என்றால் என்ன என்று கூகுள் செய்து படியுங்கள். மிக நல்ல கட்டுரைகள் உள்ளன. இப்போதுதான் குறள் எழுத ஆரம்பித்து உள்ளவர்கள் இது குறித்து கவலைபட வேண்டாம். பின்பு பார்த்துக் கொள்ளலாம்.
இன்றுதான் இப்பகுதியில் நுழைகிறேன், சிறப்பான திரியாகத் திகழும் இப்பகுதியைப் படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
படத்தில் உள்ள மழை போல குளிர் அடிக்கும் குறள் மழையில் நனைத்தேன். நன்றி.
- சந்திரகிஇளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012
மழையின் துளி மண்ணுக்கு தேன்
குறளின் வழி மனதுக்கு தேன்
குறளும் படமும் மிக அருமை ஐயா.
குறளின் வழி மனதுக்கு தேன்
குறளும் படமும் மிக அருமை ஐயா.
மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இந்தப் பின்னுட்டத்திலேயே இரண்டு அருமையான குறள்களை தந்துள்ளீர்கள். வாழ்த்துகள் இராமன். உங்கள் அக்காவின் திருமண வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு மீண்டும் ஈகரையில் இணைந்துள்ளீர்கள். வாருங்கள்....தொடர்ந்து குறள் வெண்பா தாருங்கள்.பிஜிராமன் wrote:
பாட்டினைத் தேர்ந்து பகிர்ந்து கவிவளர்க்கும்
நாட்டம் நலம்பயக்கும் நன்கு
ஐயா, எத்தனை கவிதைகளை படித்திருந்தால், இந்த குறளுக்கு என்று பொருத்தமான பாரதிதாசனார் பாடலை தாங்கள் கண்டு பகிர்ந்திருப்பீர்கள். அருமை ஐயா...தங்களின் இந்த செயல் வியப்பூட்டுகிறது, நம் தமிழைப் போலவே.
மோனையது வெண்பாவில் முக்கியமாய் நிற்கணும்
யானைக்கு தந்தத்தைப் போல்
என்று அழகாய் அழுத்தமாய் கூறிவிட்டீர்கள்
நன்றிகள் ஐயா
நன்றிகள் ஐயா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறள் வெண்பா : ௦௪௩(043)
அனைவரும் வந்திங்கே அன்புடனே சேர்ந்து
நனைவோம்நாம் நற்குறளால் நன்கு
----- பி. ஜி. ராமன்
அனை/வரு/மே - வந்/திங்/கே - அன்/புட/னே - சேர்ந்/து
நனை/வோம்/நாம் - நற்/குற/ளால் – நன்/கு
நிரை/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)
கருவிளங்காய் – தேமாங்காய் – கூவிளங்காய் – தேமா
புளிமாங்காய் – கூவிளங்காய் – காசு
எதுகை : அனைவருமே; நனைவோம்நாம்
மோனை :அனைவருமே – அன்புடனே; நனைவோம்நாம் – நற்குறளால் – நன்கு
ஈற்றுச்சீர் : நன்கு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
படம் கூகுள் "படங்கள்" பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. கூகுளுக்கு நன்றி.
மிக அழகிய வெண்பாவைத் தந்த நம் தம்பி இராமனுக்கு என் பாராட்டுக்கள். மோனை சிறப்புற அமைய வேண்டி இந்தக் குறளிலும் சில மாற்றங்கள் செய்து இங்கு பதிவு செய்கிறேன். ஒரு வெண்பாவுக்கு எதுகை எவ்வளவு முக்கியமோ அதே அளவு மோனையும் சிறப்புற அமைத்தல் வேண்டும். அப்போது தான் ஓசை நயம் சிறப்பாக அமையும். செப்பலோசை என்றால் என்ன என்று கூகுள் செய்து படியுங்கள். மிக நல்ல கட்டுரைகள் உள்ளன. இப்போதுதான் குறள் எழுத ஆரம்பித்து உள்ளவர்கள் இது குறித்து கவலைபட வேண்டாம். பின்பு பார்த்துக் கொள்ளலாம்.
மழையின் படமென் மனதில் நிறங்கள்
குழைத்து வரையும் குறள்
தங்களின் படங்களின் தேர்வும், தரும் விளக்கமும் என்றும் என் இமையை விரிக்க செய்கிறது ஐயா....தொடருங்கள் தங்களின் திருப்பணியை....நன்றிகள் ஐயா....என் குறளுக்கு அழகு சேர்த்தமைக்கு.....
எப்படி என்றெனை எப்பொழுதும் ஆச்சர்ய
மப்பில்ஆழ்த் தும்உம் செயல்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
தாலாட்டுக் குறள்
-- அருமை நண்பர் அகரம் அமுதன் அவர்கள்
-- அருமை நண்பர் அகரம் அமுதன் அவர்கள்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி...சிவா. உங்களின் வரவு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. வாழ்த்துகள்.சிவா wrote:இன்றுதான் இப்பகுதியில் நுழைகிறேன், சிறப்பான திரியாகத் திகழும் இப்பகுதியைப் படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்!
- Sponsored content
Page 29 of 76 • 1 ... 16 ... 28, 29, 30 ... 52 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 29 of 76