Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
+45
gurunathasundaram
முனைவர் ம.ரமேஷ்
ரமணி
ச. சந்திரசேகரன்
பூவன்
ராம்ஜி
ammulu
ஜாஹீதாபானு
nankut
Bobshan returns
சசி குமார்
மோகன்
அசுரன்
மகா பிரபு
முரளிராஜா
கே. பாலா
தமிழ்நேசன்1981
சிவா
அருண்
பாலாஜி
சந்திரகி
சதாசிவம்
ஹிஷாலீ
தர்மா
சார்லஸ் mc
Gulzaar
விநாயகாசெந்தில்
நேரு
bavanvijayaraja
dhilipdsp
rameshnaga
கபாலி
அப்துல்
அதி
உமா
கேசவன்
கோவிந்தராஜ்
சிங்கம்
பிஜிராமன்
இரா.பகவதி
நாகசுந்தரம்
ராஜா
சாமி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
49 posters
Page 27 of 76
Page 27 of 76 • 1 ... 15 ... 26, 27, 28 ... 51 ... 76
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
குறளும் , படமும் அருமை வாழ்த்துக்கள் அய்யா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
உண்மை...இராமன். அழகான குறள்பிஜிராமன் wrote:
அருமை ஐயா.....
மலையை புரட்டலாம் மக்கள் மனதில்
அலையா உறுதியிருந் தால்
என்பதை அழகாய் எடுத்துரைக்கிறது இந்த குறளும் படமும் நன்றிகள்......
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மிகவும் நன்றி பாலாஜி அவர்களே...வை.பாலாஜி wrote:குறளும் , படமும் அருமை வாழ்த்துக்கள் அய்யா
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மிகவும் நன்றி தம்பி பகவதி..இரா.பகவதி wrote:அய்யா அருமையாக உள்ளது
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
குறள் வெண்பா : ௦௪௧(041)
காலச் சுழற்சியில் காட்சிகள் மாறியதே
ஞாலத்தின் நாடகமாம் இஃது
கா/லச் – சுழற்/சியில் - காட்/சிகள் - மா/றிய/தே
ஞா/லத்/தின் - நா/டக/மாம் - இஃ/து
நேர்/நேர் – நிரை/நிரை – நேர்/நிரை – நேர்/நிரை/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)
தேமா – கருவிளம் – கூவிளம் – கூவிளங்காய்
தேமாங்காய் – கூவிளங்காய் – காசு
எதுகை : காலச்; ஞாலத்தின்
மோனை : காலச் – காட்சிகள்; ஞாலத்தின் – நாடகமாம்
ஈற்றுச்சீர் : இஃது > நேர்பு -> காசு
இப்படம் கூகுள் தளத்தில் "படங்கள்" பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. கூகுளுக்கு நன்றி.
உலகத்தில் மிகப்பெரிய இந்து கோவில் கம்போடியாவில் உள்ள "அங்கோர்வாட்" என்பதாகும். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு மிகவும் பிரபலமாக இருந்தது. திரைகடல் ஓடி திரவியம் தேடிய நம் தமிழர்களின் பங்களிப்பும் இதில் இருந்தது. காலப்போக்கில் இந்நகரம் கைவிடப்பட்டு காடுகளால் சூழப்பட்டு வெளிஉலகுக்கு தெரியாமல் மறைந்து போய் விட்டது. கடந்த நூறு வருடங்களுக்கு முன்பு ஒரு பிரஞ்சுகாரர் இதை கண்டுபிடித்து வெளி உலகுக்கு அறிவித்தார். காடுகள் அழிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது. முன்பு இந்து கோவிலாக இருந்தது தற்போது புத்தமததினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றம், உள்நாட்டு சண்டை என்பனவற்றால் அழியத்துவங்கியது. சிலைத் திருடர்கள் சிலைகளைத் திருடுவதும், பெரிய சிலைகலாக இருந்தால் தலையை மட்டும் வெட்டிச் சென்று வெளி நாட்டினருக்கு (வெள்ளையருக்கு) விற்று பணம் பார்த்தல் தொடருகிறது. தற்போது UNESCO வின் பொறுப்பில் உள்ளதால் சற்று நல்ல முறையில் பராமரிக்கப் பட்டு வருகிறது. நீங்கள் பார்ப்பது கோவிலின் ஒரு மூலையில் உள்ள ஒரு மிகச் சிறிய பகுதியாகும். முழு கோவிலும் பார்க்க பிரமிப்பு அடைவீர்கள். அங்கோர்வாட் என்று கூகுள் செய்து பாருங்கள்.
Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Jul 11, 2012 9:20 am; edited 1 time in total
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
குறளுக்கு படமா?? படத்திற்கு குறளா?? இரண்டுமே அருமை ஐயா.
மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி- இளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறள் வெண்பா : ௦௪௧(041)
காலச் சுழற்சியில் காட்சிகள் மாறியதே
ஞாலத்தின் நாடகமாம் இஃது
கா/லச் – சுழற்/சியில் - காட்/சிகள் - மா/றிய/தே
ஞா/லத்/தின் - நா/டக/மாம் - இஃ/து
நேர்/நேர் – நிரை/நிரை – நேர்/நிரை – நேர்/நிரை/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)
தேமா – கருவிளம் – கூவிளம் – கூவிளங்காய்
தேமாங்காய் – கூவிளங்காய் – காசு
எதுகை : காலச்; ஞாலத்தின்
மோனை : காலச் – காட்சிகள்; ஞாலத்தின் – நாடகமாம்
ஈற்றுச்சீர் : இஃது > நேர்பு -> காசு
இப்படம் கூகுள் தளத்தில் "படங்கள்" பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. கூகுளுக்கு நன்றி.
உலகத்தில் மிகப்பெரிய இந்து கோவில் கம்போடியாவில் உள்ள "அங்கோர்வாட்" என்பதாகும். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு மிகவும் பிரபலமாக இருந்தது. திரைகடல் ஓடி திரவியம் தேடிய நம் தமிழர்களின் பங்களிப்பும் இதில் இருந்தது. காலப்போக்கில் இந்நகரம் கைவிடப்பட்டு காடுகளால் சூழப்பட்டு வெளிஉலகுக்கு தெரியாமல் மறைந்து போய் விட்டது. கடந்த நூறு வருடங்களுக்கு முன்பு ஒரு பிரஞ்சுகாரர் இதை கண்டுபிடித்து வெளி உலகுக்கு அறிவித்தார். காடுகள் அழிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது. முன்பு இந்து கோவிலாக இருந்தது தற்போது புத்தமததினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றம், உள்நாட்டு சண்டை என்பனவற்றால் அழியத்துவங்கியது. சிலைத் திருடர்கள் சிலைகளைத் திருடுவதும், பெரிய சிலைகலாக இருந்தால் தலையை மட்டும் வெட்டிச் சென்று வெளி நாட்டினருக்கு (வெள்ளையருக்கு) விற்று பணம் பார்த்தல் தொடருகிறது. தற்போது UNESCO வின் பொறுப்பில் உள்ளதால் சற்று நல்ல முறையில் பராமரிக்கப் பட்டு வருகிறது. நீங்கள் பார்ப்பது கோவிலின் ஒரு மூலையில் உள்ள ஒரு மிகச் சிறிய பகுதியாகும். முழு கோவிலும் பார்க்க பிரமிப்பு அடைவீர்கள். அங்கோர்வாட் என்று கூகுள் செய்து பாருங்கள்.
சுழற்சியில் சிக்கி சுழலும் இயற்கை
அழற்சியில் அல்லாடும் நாம்
அருமை ஐயா....பொக்கிசத்தின் படம் பதிந்து குறள் வரைந்தமைக்கு, நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மிகவும் அருமை ஐயா! குறளுக்கு ஏற்ற படம். காலச் சுழற்சி இந்த படத்தின்
நன்கு அறிய படுகிறது.!
நன்கு அறிய படுகிறது.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மிகவும் நன்றி சந்திரகி அவர்களே...நீங்கள் தினமும் வருவது குறித்து மகிழ்ச்சிசந்திரகி wrote:குறளுக்கு படமா?? படத்திற்கு குறளா?? இரண்டுமே அருமை ஐயா.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Page 27 of 76 • 1 ... 15 ... 26, 27, 28 ... 51 ... 76
Similar topics
» தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு
» தினம் ஒரு திருக்குறள் யாப்போம்
» எங்கே போச்சு "தினம் ஒரு குறள் , தினம் ஒரு தகவல்"
» தினம் ஒரு குறள்
» தினம் ஒரு குறள்
» தினம் ஒரு திருக்குறள் யாப்போம்
» எங்கே போச்சு "தினம் ஒரு குறள் , தினம் ஒரு தகவல்"
» தினம் ஒரு குறள்
» தினம் ஒரு குறள்
Page 27 of 76
Permissions in this forum:
You cannot reply to topics in this forum