புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 23 of 76 •
Page 23 of 76 • 1 ... 13 ... 22, 23, 24 ... 49 ... 76
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நல்ல முன்னேற்றம் நாகா அவர்களே. பாராட்டுகிறேன். ஒரு சொல் காய்ச்சீரில் முடியும் பொது அடுத்து வரும் சொல் நேரில் துவங்க வேண்டும். அதுவே வெண்சீர் வெண்டளை ஆகும். ''நாடாது நினைவு'' என்பதில் நா/டா/து = நேர்/நேர்/நேர் = தேமாங்காய். ஆகவே அடுத்து வரும் சொல் நேரில் துவங்கியிருக்க வேண்டும். ஆகவே, நினை/வு = நிரை/நேர் = புளிமா என்று வருவதால் தளை தட்டுகிறது. மற்ற எல்லா இடத்திலும் தளை தட்டாமல் சரியாக உள்ளது. உங்களின் அயராத முயற்சிக்கு என் பாராட்டுக்கள் நாகா அவர்களே.naka wrote:பாட்டுக்கள் பாடுவதை பாதையாய்ப் போட்டிட்டால்
நோட்டுக்கள் நாடாது நினைவு
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நான் சிமிலிகள் முற்றிலும் வேண்டாம் என்று சொல்லவில்லை தம்பி பகவதி. அத்துடன் ஒரு இரண்டொரு வார்த்தைகள். அவ்வளவுதான் . நன்கு தமிழ்ப் படித்த, யாப்பறிந்த கவிஞர்கள், பள்ளியில் ஆசிரியராக, கல்லூரிகளில் பேராசிரியர்கள் ஆக உள்ளவர்களே இந்தத் திரிக்கு வர விரும்பவில்லை என்ற நிலையில், நீங்கள் அடிக்கடி வருகிறீர்களே அதுவே பெரிய காரியம். அதற்காகவே உங்களைப் பாராட்ட வேண்டும். தொடர்ந்து வாருங்கள்.இரா.பகவதி wrote:நன்று தம்பி பகவதி...ஒரு இரண்டொரு வார்த்தைகள் எழுதக்கூடாதா?...நீங்களும் அந்த மலையாளத்து கேசவன் நாயர் போல ''எமொடிகான்'' போட ஆரம்பித்து விட்டீர்களே?
அய்யா மன்னிக்கவும் இனி சிமிளிகளை குறைத்து வார்த்தைகளை உபயோகிக்கிறேன்
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நல்ல முன்னேற்றம் நாகா அவர்களே. பாராட்டுகிறேன். ஒரு சொல் காய்ச்சீரில் முடியும் பொது அடுத்து வரும் சொல் நேரில் துவங்க வேண்டும். அதுவே வெண்சீர் வெண்டளை ஆகும். ''நாடாது நினைவு'' என்பதில் நா/டா/து = நேர்/நேர்/நேர் = தேமாங்காய். ஆகவே அடுத்து வரும் சொல் நேரில் துவங்கியிருக்க வேண்டும். ஆகவே, நினை/வு = நிரை/நேர் = புளிமா என்று வருவதால் தளை தட்டுகிறது. மற்ற எல்லா இடத்திலும் தளை தட்டாமல் சரியாக உள்ளது. உங்களின் அயராத முயற்சிக்கு என் பாராட்டுக்கள் நாகா அவர்களே.naka wrote:பாட்டுக்கள் பாடுவதை பாதையாய்ப் போட்டிட்டால்
நோட்டுக்கள் நாடாது நினைவு
பாட்டுக்கள் பாடுவதை பாதையாய்ப் போட்டிட்டால்
நோட்டுக்கள் நாடாது நாடு
ஐயா வழி காட்டுதலுக்கு நன்றி. நாடு என்று முடிந்தால் சரி யென நினைக்கிறேன்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் சரி...நாகா அவர்களே... உங்களின் சரியான புரிதலை நான் பாராட்டுகின்றேன்.naka wrote:பாட்டுக்கள் பாடுவதை பாதையாய்ப் போட்டிட்டால்Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நல்ல முன்னேற்றம் நாகா அவர்களே. பாராட்டுகிறேன். ஒரு சொல் காய்ச்சீரில் முடியும் பொது அடுத்து வரும் சொல் நேரில் துவங்க வேண்டும். அதுவே வெண்சீர் வெண்டளை ஆகும். ''நாடாது நினைவு'' என்பதில் நா/டா/து = நேர்/நேர்/நேர் = தேமாங்காய். ஆகவே அடுத்து வரும் சொல் நேரில் துவங்கியிருக்க வேண்டும். ஆகவே, நினை/வு = நிரை/நேர் = புளிமா என்று வருவதால் தளை தட்டுகிறது. மற்ற எல்லா இடத்திலும் தளை தட்டாமல் சரியாக உள்ளது. உங்களின் அயராத முயற்சிக்கு என் பாராட்டுக்கள் நாகா அவர்களே.naka wrote:பாட்டுக்கள் பாடுவதை பாதையாய்ப் போட்டிட்டால்
நோட்டுக்கள் நாடாது நினைவு
நோட்டுக்கள் நாடாது நாடு
ஐயா வழி காட்டுதலுக்கு நன்றி. நாடு என்று முடிந்தால் சரி யென நினைக்கிறேன்.
பாட்டுக்கள் பா/டுவதை பா/தையாய்ப் போ/ட்டிட்டால்
நோ/ட்டுக்கள் நா/டாது நா/டு
மேலே குறித்தபடி பார்த்தால், பாட்டுக்கள் என்ற மூவாசை காய்ச்சீருக்கு அடுத்து பா என்று நேரில் துவங்குவதையும்; பாடுவதை என்ற காய்ச்சீருக்கு அடுத்து பா என நேரில் துவங்குவதையும்; பாதையாய் என்ற காய்ச்சீருக்கு அடுத்து போ என்று நேரில் துவங்குவதையும்; போட்டிட்டால் என்ற காய்ச்சீருக்கு அடுத்து நோ என்று நேரில் துவங்குவதையும்; நோட்டுக்கள் என்ற காய்ச்சீருக்கு அடுத்து நா என்று நேரில் துவங்குவதையும்; நாடாது என்ற காய்ச்சீருக்கு அடுத்து நா என்று நேரில் துவங்குவதையும் காண்கின்றீர்கள். எல்லாமே காய்ச்சீர் ஆக நீங்கள் தேர்ந்து எடுத்துள்ளதால் இது முழுவதும் வெண்சீர் வெண்டளையால் வந்துள்ளது. பாட்டுக்கள் என்ற முதல் சீருக்கு இரண்டாம் அடியில் நோட்டுக்கள் என்று வந்ததால் எதுகை சிறப்பாக அமைந்துள்ளது. அவ்வாறே முதலடியில் மோனையும் அழகாய் அமைந்துள்ளது. நாடு என்று நீங்கள் முடித்துள்ளதால், காசு என்ற வாய்பாட்டில் முடிந்துள்ளது. ஆக, ஒரு குறள் வெண்பாவை மிகவும் சிறப்பாக எழுதி முடித்துள்ளீர்கள் என் பாராட்டுக்கள்.
இதற்கு அடுத்து மிக முக்கியமான ஒன்றையும் நீங்கள் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். அதாவது, நீங்கள் மனதில் எண்ணியதை, சொல்லவந்த கருத்தை, இந்தக் குறள் அப்படியே பிரதிபலிக்கிறதா அல்லது நீங்கள் நினைத்த உட்கருத்து முடிவில் மாறிவிட்டதா? என்பதையும் முக்கியமாக கவனிக்க வேண்டும். எதுகை, மோனை, இயற்ச்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, ஓரசை ஈற்றுச்சீர் என்று எல்லா இலக்கணத்தையும் பார்த்து கடைசியில் நீங்கள் சொல்லவந்த கருத்து மாறி விட்டால் அந்தக் குறளில் ஒரு பயனும் இருக்க முடியாதல்லவா?! எழுதி முடித்த ஒரு குறளைப் பார்த்து, படித்து மூன்றாவது ஒருவர் அதைச் சரியாகப் புரிந்துகொண்டால், அவரின் விளக்கம் உங்களின் எண்ணத்தின் படி ஒத்துப்போகும் போதுதான் நீங்கள் எழுதும் குறள் சரியாக வந்துள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம். தொடர்ந்து எழுதிவரும்போது இந்தப் பிரச்சனை சரியாகி விடும். எனவே குழப்பமடைய வேண்டாம் நாகா அவர்களே.
அடுத்து நீங்கள், ஈற்றுச்சீர் என்பதைக்குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். அது, நாள், மலர், காசு , பிறப்பு என்று வாய்பாட்டில் ஒன்றில் தான் முடியவேண்டும். அது குறித்து பின்பு எழுதுகிறேன். தொடர்ந்து முயலுங்கள்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௦௩௪ (034)
நட்புக்கு நல்விளக்கம் நானென்றே நற்க்கிளையில்
உட்கார்ந் துதவும் குரங்கு
நட்/புக்/கு – நல்/விளக்/கம் – நா/னென்/றே – நற்க்/கிளை/யில்
உட்/கார்ந் – துத/வும் – குரங்/கு
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நேர் – நிரை/நேர்(நிரைபு)
தேமாங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய் – கூவிளங்காய்
தேமா – புளிமா – பிறப்பு
எதுகை : நட்புக்கு; உட்கார்ந்
மோனை : நட்புக்கு – நல்விளக்கம் – நானென்றே - நற்க்கிளையில்
ஈற்றுச்சீர் : குரங்கு > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு
மகாராஷ்டிரா மாநிலம், சந்திரப்பூர் மாவட்டத்தில் 'தடோபா விலங்குகள் சரணாலயம்' உள்ளது. இது தேக்கு, சால் மரங்களால் ஆன அடர்ந்த காட்டுப்பகுதி ஆகும். வருடாவருடம், ஏப்பிரல், மே மாதங்களில் கடுமையான வறட்சி நிலவும். அப்போது தரையில் உள்ள புற்களும் பூண்டுகளும் முற்றிலும் காய்ந்து போய் விடும். மான்கள் உணவு கிடைக்காமல் அவதிப்படும். அப்போது அங்குள்ள லங்கூர் இன கருங்குரங்குகள் இந்த மான்களுக்கு உதவி செய்யும். ஒரு மரக்கிளையில் அமர்ந்து இந்த குரங்குகள் அதை வளைத்து தரையை நோக்கி தாழ்த்தும். அப்போது மான்கள் பச்சை இலைகளை பறித்துத் தின்னும். சிறிய மான் குட்டிகளுக்கு எட்டவில்லை என்றால், குரங்கே இலையைப் பறித்து தரையில் வீசும். வருடா வருடம் இந்த உறவு தொடர்த்துகொண்டே உள்ளது. என்னே குரங்குகளின் மனிதநேயம். வியப்பில் ஆழ்த்துகிறது. இப்படத்தை எடுத்தவர், எனது அருமை நண்பர் Dr அருண் சதுர்வேதி அவர்கள். நாக்பூரில் வசிக்கிறார்.
அழகு
முகமதை மிளிராக்க மேலிட்டாய் மூலிகை
அகமதை அழகாக்க அறி
(பெண்கள் மனதை ரிலாக்ஸ் செய்து கொண்டாலே அவர்களின் அழகுப் பிரச்சினைகளில் பல தீர்ந்துவிடும். உடலையும் ரிலாக்ஸ் செய்து கொண்டால் முழுமையான ஆரோக்கியமான பெண்களாக மாறிவிடலாம். பெண்கள் நல்ல தோற்றத்துடன் திகழும் போதுதான் தன்னம்பிக்கையும் கூடவே மகிழ்ச்சியும் ஏற்படும். நன்றி -தமிழ் கூடல்)
முகமதை மிளிராக்க மேலிட்டாய் மூலிகை
அகமதை அழகாக்க அறி
(பெண்கள் மனதை ரிலாக்ஸ் செய்து கொண்டாலே அவர்களின் அழகுப் பிரச்சினைகளில் பல தீர்ந்துவிடும். உடலையும் ரிலாக்ஸ் செய்து கொண்டால் முழுமையான ஆரோக்கியமான பெண்களாக மாறிவிடலாம். பெண்கள் நல்ல தோற்றத்துடன் திகழும் போதுதான் தன்னம்பிக்கையும் கூடவே மகிழ்ச்சியும் ஏற்படும். நன்றி -தமிழ் கூடல்)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நேற்று, காய்ச்சீர் வரும்போது அடுத்து துவங்கும் சீர் நேரில் இருக்கவேண்டும் என்று பார்த்தீர்கள். அவ்வாறு வருவது வெண்சீர் வெண்டளை என்றும் கண்டீர்கள். இன்று இயற்ச்சீர் வெண்டளை என்றால் என்ன என்பதைக் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். ஈரசைச் சீர்கள் நான்கு...தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் என்று தெரிந்திருப்பீர்கள். ஒரு சொல் நேரில் முடிந்தால் அடுத்து துவங்கும் சீர் நிரையாக இருத்தல் வேண்டும். மாறாக, ஒரு சொல் நிரையில் முடிந்தால் அடுத்து துவங்கும் சீர் நேராக இருத்தல் வேண்டும். இப்படி மாறி வருவது இயற்ச்சீர் வெண்டளை எனப்படும். உதாரணம்:naka wrote:அழகு
முக/மதை மிளி/ராக்/க மே/லிட்/டாய் மூ/லிகை
அக/மதை அழ/காக்/க அறி
(பெண்கள் மனதை ரிலாக்ஸ் செய்து கொண்டாலே அவர்களின் அழகுப் பிரச்சினைகளில் பல தீர்ந்துவிடும். உடலையும் ரிலாக்ஸ் செய்து கொண்டால் முழுமையான ஆரோக்கியமான பெண்களாக மாறிவிடலாம். பெண்கள் நல்ல தோற்றத்துடன் திகழும் போதுதான் தன்னம்பிக்கையும் கூடவே மகிழ்ச்சியும் ஏற்படும். நன்றி -தமிழ் கூடல்)
"அன்பும் அறனும் அகிலம் முழுதுமே
என்பும் .......... .......... ........."
இயற்ச்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் கலந்து வருமாறு வெண்பாக்களை அமைத்தல் சிறப்பு.
முதலில், ஓரசைச்சீர், ஈரசைச்சீர், முவசைச்சீர் என்றால் என்ன அவற்றை எவ்வாறு அசை பிரிப்பது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். " மரபுப் பா பயிலரங்கம்" திரியில் இவை மிகவும் எளிமையாக சொல்லப்பட்டு இருக்கிறதே?!! தவறாமல் படியுங்கள்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௦௩௫ (035)
வாழ்க மணமக்கள் வையத்துள் வாழ்வாங்கு
சூழ்கவே சுற்றம் தொடர்ந்து
வாழ்/க - மண/மக்/கள் - வை/யத்/துள் - வாழ்/வாங்/கு
சூழ்/கவே - சுற்/றம் - தொடர்ந்/து
நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நிரை – நேர்/நேர் – நிரை/நேர்(நிரைபு)
தேமா – புளிமாங்காய் – தேமாங்காய் – தேமாங்காய்
கூவிளம் – தேமா – பிறப்பு
எதுகை : வாழ்க; சூழ்கவே
மோனை : வாழ்க மணமக்கள் வையத்துள் வாழ்வாங்கு;
சூழ்கவே சுற்றம் தொடர்ந்து
ஈற்றுச்சீர் : தொடர்ந்து > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு
இன்று நமது ஈகரை உறவு , நிர்வாகக்குழு உறுப்பினர், தம்பி மகாபிரபுவின் திருமண வைபவம் இனிது நடைபெறுகிறது.
அவ்வாறே நமது உறவு , ஈகரையின் சிறப்புக் கவி, அருமைத் தம்பி பி.ஜி. ராமனின் அக்காவின் திருமணமும் சிறப்புற நடைபெறுகிறது.
இவர்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துவோம்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அய்யா தங்களின் திருக்குறள் திரி மிக அருமையாக இருக்கிறது. தொடருங்கள், மரபுக்கவிக்கு மறுபிறவி தாருங்கள்.
தாங்கள் பதியும் குறள்கள் நிறைவதால்
நாங்கள் அடைகிறோம் மாண்பு.
இன்று மணநாள் காணும் அருமைதம்பி மகாபிரபுவுக்காக இக்குறள்
மணப்பது மாமங்கை மண்ணுலக மன்னன்
மணப்பாறை மாப்பிளைக்கென் வாழ்த்து
மா - மகாலக்ஷ்மி
சீர்கள் வாய்ப்பாடு - அசை தளை
மணப்/பது/ - மா/மங்/கை/ கருவிளம் - நேர் - இயற்சீர் வெண்டளை
மா/மங்/கை/ - மண்/ணுல/க/ தேமாங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
மண்/ணுல/க/ - மன்/னன்/ கூவிளங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
மன்/னன்/ - மணப்/பா/றை/ தேமா - நிரை - இயற்சீர் வெண்டளை
மணப்/பா/றை/ - மாப்/பிளைக்/கென் புளிமாங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
மாப்/பிளைக்/கென் - வாழ்த்/து கூவிளங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
தாங்கள் பதியும் குறள்கள் நிறைவதால்
நாங்கள் அடைகிறோம் மாண்பு.
இன்று மணநாள் காணும் அருமைதம்பி மகாபிரபுவுக்காக இக்குறள்
மணப்பது மாமங்கை மண்ணுலக மன்னன்
மணப்பாறை மாப்பிளைக்கென் வாழ்த்து
மா - மகாலக்ஷ்மி
சீர்கள் வாய்ப்பாடு - அசை தளை
மணப்/பது/ - மா/மங்/கை/ கருவிளம் - நேர் - இயற்சீர் வெண்டளை
மா/மங்/கை/ - மண்/ணுல/க/ தேமாங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
மண்/ணுல/க/ - மன்/னன்/ கூவிளங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
மன்/னன்/ - மணப்/பா/றை/ தேமா - நிரை - இயற்சீர் வெண்டளை
மணப்/பா/றை/ - மாப்/பிளைக்/கென் புளிமாங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
மாப்/பிளைக்/கென் - வாழ்த்/து கூவிளங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 23 of 76 • 1 ... 13 ... 22, 23, 24 ... 49 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 23 of 76