புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 22 of 76 •
Page 22 of 76 • 1 ... 12 ... 21, 22, 23 ... 49 ... 76
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

மிகவும் நன்று இராமன். விரும்பினேன் உங்களின் குறளைபிஜிராமன் wrote:
அருமை ஐயா, இந்தப் போரில் தன்னால் முடிந்த அளவு போரிட்டு விடும் தேனீக்கள்......
வேட்டையாளன் இப்போரில் வெற்றி பெறாவிட்டால்
வீட்டிலேநாம் தேனுன்ப தெங்கு
நன்றிகள் ஐயா
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்று இராமன்...விரும்பினேன் உங்களின் குறளைபிஜிராமன் wrote:
இன்று பெரும்பான்மையினருக்கு இருக்கும் பிரச்சினையை அழகாய் கூறி உள்ளீர்கள் ஐயா......
ஊதுமுடல் வற்றி உடனே இளைத்திட
போதிய நற்பயிற்சி செய்
நன்றிகள் ஐயா......
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நமது ஈகரையில் உள்ள "மரபுப் பா பயிலரங்கம்" சென்று அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் எளிமையான பாடங்களை தினமும் நன்கு படியுங்கள். அடிப்படை மிகவும் அருமையாகச் சொல்லப்பட்டுள்ளது. அதை முறையாக, பொறுமையாகப் படித்தால் பா இயற்றுவது மிகவும் சுலபமாகிவிடும். இன்றே தொடங்குங்கள் ஹிஷாலி அவர்களே.ஹிஷாலீ wrote:oke aiya avvare seikiren. mikka nanrikal aiyaDr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்றி ஹிஷாலீ ... உங்களுக்கும் வெண்பா எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை என்பதை நானறிவேன். தொடர்ந்து வாருங்கள். குறள் வெண்பா எழுதி நல்ல பயிற்சி பெற்ற பின் வேறு வெண்பாக்கள் எழுதுவது எளிமை ஆகிவிடும்.ஹிஷாலீ wrote:ithai naan kavanikkave illai mikavum payanulla pathivu nanrikal aiyaa
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௦௩௨ (032)
காலையிலே காசெடுக்கக் கால்கடுக்கக் காத்திருக்க
வேலைவிட்டு வெட்டுமிவள் வேஸ்ட்டு
கா/லையி/லே – கா/செடுக்/கக் - கால்/கடுக்/கக் - காத்/திருக்/க
வே/லைவிட்/டு - வெட்/டுமி/வள் - வேஸ்ட்/டு
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)
கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
கூவிளங்காய் – கூவிளங்காய் – காசு
எதுகை : காலையிலே; வேலைவிட்டு
மோனை :
காலையிலே காசெடுக்கக் கால்கடுக்கக் காத்திருக்க
வேலைவிட்டு வெட்டுமிவள் வேஸ்ட்டு
ஈற்றுச்சீர் : வேஸ்ட்டு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூளில் இருந்து எடுக்கப்பட்டது. முதலில் பதிவிட்டவருக்கு நன்றி.
பணம் எடுப்பதற்காக மக்கள் பாஸ் புத்தகத்துடன் ஆறாம் எண் கவுண்டரின் வெளியில் நின்று காத்துக்கொண்டிருக்க கூண்டின் உள்ளில் உள்ள வங்கி அதிகாரி கணினியில் சீட்டு விளையாடிக்கொண்டுள்ளார் பாருங்கள். இவருக்கு ஒருவேளை, தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறள் வெண்பா : ௦௩௨ (032)
காலையிலே காசெடுக்கக் கால்கடுக்கக் காத்திருக்க
வேலைவிட்டு வெட்டுமிவள் வேஸ்ட்டு
கா/லையி/லே – கா/செடுக்/கக் - கால்/கடுக்/கக் - காத்/திருக்/க
வே/லைவிட்/டு - வெட்/டுமி/வள் - வேஸ்ட்/டு
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)
கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
கூவிளங்காய் – கூவிளங்காய் – காசு
எதுகை : காலையிலே; வேலைவிட்டு
மோனை :
காலையிலே காசெடுக்கக் கால்கடுக்கக் காத்திருக்க
வேலைவிட்டு வெட்டுமிவள் வேஸ்ட்டு
ஈற்றுச்சீர் : வேஸ்ட்டு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூளில் இருந்து எடுக்கப்பட்டது. முதலில் பதிவிட்டவருக்கு நன்றி.
பணம் எடுப்பதற்காக மக்கள் பாஸ் புத்தகத்துடன் ஆறாம் எண் கவுண்டரின் வெளியில் நின்று காத்துக்கொண்டிருக்க கூண்டின் உள்ளில் உள்ள வங்கி அதிகாரி கணினியில் சீட்டு விளையாடிக்கொண்டுள்ளார் பாருங்கள். இவருக்கு ஒருவேளை, தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இது போன்ற சில கிரகங்களால் தான், அரசு அலுவலங்கள் கிரகம் புடித்தது போல் உள்ளன.......
மிகவும் அருமையான உண்மையை உரைக்கும் குறள் ஐயா நன்றிகள்......
வெட்டியாய் வெட்டிட வெட்கபடா இச்சடத்தை
வெட்டி எறிந்தால் சிறப்பு
நன்றிகள் ஐயா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி தம்பி இராமன்...நல்ல குறள்...ஆயினும் நம் நாடு சனநாயக நாடு ஆயிற்றே வெட்டி எல்லாம் எரிய முடியாதே ...சட்டம் அதன் கடமையைச் செய்யும்...ஒரு பத்து பதினைந்து வருடம் கழித்து...விட்டுவிடலாம்...என்ன செய்வதுபிஜிராமன் wrote:
இது போன்ற சில கிரகங்களால் தான், அரசு அலுவலங்கள் கிரகம் புடித்தது போல் உள்ளன.......
மிகவும் அருமையான உண்மையை உரைக்கும் குறள் ஐயா நன்றிகள்......
வெட்டியாய் வெட்டிட வெட்கபடா இச்சடத்தை
வெட்டி எறிந்தால் சிறப்பு
நன்றிகள் ஐயா
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்று தம்பி பகவதி...ஒரு இரண்டொரு வார்த்தைகள் எழுதக்கூடாதா?...நீங்களும் அந்த மலையாளத்து கேசவன் நாயர் போல ''எமொடிகான்'' போட ஆரம்பித்து விட்டீர்களே?இரா.பகவதி wrote:
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௦௩௩ (033)
நோட்டுக்கள் தேக்குவதை நோக்கமாய் கொண்டவரால்
நாட்டின் வளர்ச்சி நசிந்து
----- பி.ஜி. ராமன்
நோட்/டுக்/கள் தேக்/குவ/தை நோக்/கமாய் கொண்/டவ/ரால்
நாட்/டின் வளர்ச்/சி நசிந்/து
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நேர் – நிரை/நேர்(நிரைபு)
தேமாங்காய் – கூவிளங்காய் – கூவிளம் – கூவிளங்காய்
தேமா – புளிமா – பிறப்பு
எதுகை : நோட்டுக்கள்; நாட்டின்
மோனை : நோட்டுக்கள் – நோக்கமாய்; நாட்டின் – நசிந்து
ஈற்றுச்சீர் : நசிந்து > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் கூகுள் “படங்கள்” பகுதியில் இருந்து எடுத்தது. கூகுளுக்கு நன்றி
பாட்டுக்கள் பாடுவதை பாதையாய்ப் போட்டிட்டால்
நோட்டுக்கள் நாடாது நினைவு
நோட்டுக்கள் நாடாது நினைவு
- Sponsored content
Page 22 of 76 • 1 ... 12 ... 21, 22, 23 ... 49 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 22 of 76