புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 21 of 76 •
Page 21 of 76 • 1 ... 12 ... 20, 21, 22 ... 48 ... 76
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- Gulzaarபண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
வெண்பாவில் இயற்ச்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர்வெண்டளை மட்டுமே வரவேண்டும். வேறு தளைகள் ...உதாரணமாக..... வஞ்சித்தளை, கலித்தளை, நேரொன்றிய ஆசிரியத்தளை, நிறைஒன்றிய ஆசிரியத்தளை போன்றவைகள் வெண்பாவில் வரவே கூடாது. இது முக்கியமான விதியாகும்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி தம்பி இராமன்பிஜிராமன் wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறள் வெண்பா : ௦௨௮ (028)
ஒற்றுமையாய் நாமிருந்தால் உண்மையிலே ஈழம்பார்
கற்றுக்கொள் செவ்வெறும்பைக் கண்டு
ஒற்/றுமை/யாய் நா/மிருந்/தால் உண்/மையி/லே ஈ/ழம்/பார்
கற்/றுக்/கொள் செவ்/வெறும்/பைக் கண்/டு
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)
கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய்
தேமாங்காய் – கூவிளங்காய் – காசு
எதுகை : ஒற்றுமையாய்; கற்றுக்கொள்
மோனை : ஒற்றுமையாய் – உண்மையிலே; கற்றுக்கொள் – கண்டு
ஈற்றுச்சீர் : கண்டு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
செவ்வெரும்பை இக்கவியில் செம்மையாக கொண்டுரைத்தீர்
கவ்விற்று எம்நெஞ்சைப் பார்
ஒற்றுமை வேண்டும்தான் ஒன்றாக ஆசைதான்
மற்றவரும் மாறட்டும் நன்கு
அருமையான கவிதை ஐயா.....மிக்க நன்றிகள்.......![]()
![]()
![]()
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
வருகைக்கு நன்றிGulzaar wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
வெண்பாவில் இயற்ச்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர்வெண்டளை மட்டுமே வரவேண்டும். வேறு தளைகள் ...உதாரணமாக..... வஞ்சித்தளை, கலித்தளை, நேரொன்றிய ஆசிரியத்தளை, நிறைஒன்றிய ஆசிரியத்தளை போன்றவைகள் வெண்பாவில் வரவே கூடாது. இது முக்கியமான விதியாகும்.![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
![தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 21 Honeycollector](https://2img.net/r/ihimizer/img809/4396/honeycollector.jpg)
குறள் வெண்பா : ௦௩௦ (030)
கடினமாய் நானுழைத்தேன் கட்டம்பா ரென்போர்
உடனிப் படமுற்று நோக்கு
கடி/னமாய்- நா/னுழைத்/தேன் - கட்/டம்/பா - ரென்/போர்
உட/னிப் - பட/முற்/று - நோக்/கு
நிரை/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்
நிரை/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நேர்(நேர்பு)
கருவிளம் – கூவிளங்காய் – தேமாங்காய் – தேமா
புளிமா – புளிமாங்காய் – காசு
எதுகை : கடினமாய்; உடனிப்
மோனை : கடினமாய் – கட்டம்பார்
ஈற்றுச்சீர் : நோக்கு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
ithai naan kavanikkave illai mikavum payanulla pathivu nanrikal aiyaa
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி ஹிஷாலீ ... உங்களுக்கும் வெண்பா எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை என்பதை நானறிவேன். தொடர்ந்து வாருங்கள். குறள் வெண்பா எழுதி நல்ல பயிற்சி பெற்ற பின் வேறு வெண்பாக்கள் எழுதுவது எளிமை ஆகிவிடும்.ஹிஷாலீ wrote:ithai naan kavanikkave illai mikavum payanulla pathivu nanrikal aiyaa
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
![தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 21 Yogashna](https://2img.net/r/ihimizer/img20/4002/yogashna.jpg)
குறள் வெண்பா : ௦௩௧ (031)
உண்டு பெருத்தேயுன் ஊனுடல் ஊதியபின்
கொண்டுசெல்வ தென்ன கொழுப்பு
உண்/டு - பெருத்/தே/யுன் - ஊ/னுடல் - ஊ/திய/பின்
கொண்/டுசெல்/வ - தென்/ன - கொழுப்/பு
நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை –நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/நேர்(நிரைபு)
தேமா – புளிமாங்காய் – கூவிளம் – கூவிளங்காய்
கூவிளங்காய் – தேமா – பிறப்பு
எதுகை : உண்டு; கொண்டுசெல்வ
மோனை : உண்டு – ஊனுடல் – ஊதியபின்; கொண்டுசெல்வ – கொழுப்பு
ஈற்றுச்சீர் : கொழுப்பு > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு
படம் முகநூலில் இருந்து எடுத்தது. முதல் பதிந்தவருக்கு நன்றி.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறள் வெண்பா : ௦௩௦ (030)
கடினமாய் நானுழைத்தேன் கட்டம்பா ரென்போர்
உடனிப் படமுற்று நோக்கு
கடி/னமாய்- நா/னுழைத்/தேன் - கட்/டம்/பா - ரென்/போர்
உட/னிப் - பட/முற்/று - நோக்/கு
நிரை/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்
நிரை/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நேர்(நேர்பு)
கருவிளம் – கூவிளங்காய் – தேமாங்காய் – தேமா
புளிமா – புளிமாங்காய் – காசு
எதுகை : கடினமாய்; உடனிப்
மோனை : கடினமாய் – கட்டம்பார்
ஈற்றுச்சீர் : நோக்கு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அருமை ஐயா, இந்தப் போரில் தன்னால் முடிந்த அளவு போரிட்டு விடும் தேனீக்கள்......
வேட்டையாளன் இப்போரில் வெற்றி பெறாவிட்டால்
வீட்டிலேநாம் தேனுன்ப தெங்கு
நன்றிகள் ஐயா
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறள் வெண்பா : ௦௩௧ (031)
உண்டு பெருத்தேயுன் ஊனுடல் ஊதியபின்
கொண்டுசெல்வ தென்ன கொழுப்பு
உண்/டு - பெருத்/தே/யுன் - ஊ/னுடல் - ஊ/திய/பின்
கொண்/டுசெல்/வ - தென்/ன - கொழுப்/பு
நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை –நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/நேர்(நிரைபு)
தேமா – புளிமாங்காய் – கூவிளம் – கூவிளங்காய்
கூவிளங்காய் – தேமா – பிறப்பு
எதுகை : உண்டு; கொண்டுசெல்வ
மோனை : உண்டு – ஊனுடல் – ஊதியபின்; கொண்டுசெல்வ – கொழுப்பு
ஈற்றுச்சீர் : கொழுப்பு > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு
படம் முகநூலில் இருந்து எடுத்தது. முதல் பதிந்தவருக்கு நன்றி.
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
இன்று பெரும்பான்மையினருக்கு இருக்கும் பிரச்சினையை அழகாய் கூறி உள்ளீர்கள் ஐயா......
ஊதுமுடல் வற்றி உடனே இளைத்திட
போதிய நற்பயிற்சி செய்
நன்றிகள் ஐயா......
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்றி ஹிஷாலீ ... உங்களுக்கும் வெண்பா எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை என்பதை நானறிவேன். தொடர்ந்து வாருங்கள். குறள் வெண்பா எழுதி நல்ல பயிற்சி பெற்ற பின் வேறு வெண்பாக்கள் எழுதுவது எளிமை ஆகிவிடும்.ஹிஷாலீ wrote:ithai naan kavanikkave illai mikavum payanulla pathivu nanrikal aiyaa![]()
oke aiya avvare seikiren. mikka nanrikal aiya
- Sponsored content
Page 21 of 76 • 1 ... 12 ... 20, 21, 22 ... 48 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 21 of 76
|
|