ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

+45
gurunathasundaram
முனைவர் ம.ரமேஷ்
ரமணி
ச. சந்திரசேகரன்
பூவன்
ராம்ஜி
ammulu
ஜாஹீதாபானு
nankut
Bobshan returns
சசி குமார்
மோகன்
அசுரன்
மகா பிரபு
முரளிராஜா
கே. பாலா
தமிழ்நேசன்1981
சிவா
அருண்
பாலாஜி
சந்திரகி
சதாசிவம்
ஹிஷாலீ
தர்மா
சார்லஸ் mc
Gulzaar
விநாயகாசெந்தில்
நேரு
bavanvijayaraja
dhilipdsp
rameshnaga
கபாலி
அப்துல்
அதி
உமா
கேசவன்
கோவிந்தராஜ்
சிங்கம்
பிஜிராமன்
இரா.பகவதி
நாகசுந்தரம்
ராஜா
சாமி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
49 posters

Page 20 of 76 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 48 ... 76  Next

Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 20 Empty தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 20 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by யினியவன் Wed Jun 27, 2012 9:19 pm

அருமை அய்யா.

(நான் நான்காவது இல்லை - அதான் அண்டை மானிலத்தவர் போல் அல்லாது சரக்கு அடிக்காமலே நமக்கு தமிழ் ததிங்கினத்தோம் ஆடுது...) புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 20 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Jun 28, 2012 7:56 am

naka wrote:துன்பம் துரத்துமென துவளாதே தரணியில்
என்றும் இன்பம் இனி.

செல்வம் சேர்த்திடவே செயலாற்றிச் செல்லாமல்
பல்வகை பாடம் பயில்.
நாகா அவர்களுக்கு முதற்கண் என் பாராட்டுக்கள். உங்களின் ஆர்வத்துக்கு நான் தலை வணங்குகிறேன். நல்ல முன்னேற்றம் தெரிகிறது உங்கள் முயற்சியில். எதுகை மோனை எல்லாம் சிறப்பாக அமைத்துள்ளீர்கள். தளை ...அதாவது தளைதல் என்பது வெண்பாவில் மிகவும் முக்கியமானது. ஆகவே தளை பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். வெண்பாவில் இயற்ச்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர்வெண்டளை மட்டுமே வரவேண்டும். வேறு தளைகள் ...உதாரணமாக..... வஞ்சித்தளை, கலித்தளை, நேரொன்றிய ஆசிரியத்தளை, நிறைஒன்றிய ஆசிரியத்தளை போன்றவைகள் வெண்பாவில் வரவே கூடாது. இது முக்கியமான விதியாகும். ஒரு இடத்தில் தளை தட்டினாலும் வெண்பா நன்பா இல்லை என்றாகிவிடும். தொடருங்கள். முயற்சி திருவினையாக்கும். மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 20 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by தர்மா Thu Jun 28, 2012 7:58 am

சார் உங்கள் பதில் எனக்கு தலை சுற்றுகிறது. தமிழ் இலக்கணம் மிகவும் கடினம் என்று தெரிகிறது
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
naka wrote:துன்பம் துரத்துமென துவளாதே தரணியில்
என்றும் இன்பம் இனி.

செல்வம் சேர்த்திடவே செயலாற்றிச் செல்லாமல்
பல்வகை பாடம் பயில்.
நாகா அவர்களுக்கு முதற்கண் என் பாராட்டுக்கள். உங்களின் ஆர்வத்துக்கு நான் தலை வணங்குகிறேன். நல்ல முன்னேற்றம் தெரிகிறது உங்கள் முயற்சியில். எதுகை மோனை எல்லாம் சிறப்பாக அமைத்துள்ளீர்கள். தளை ...அதாவது தளைதல் என்பது வெண்பாவில் மிகவும் முக்கியமானது. ஆகவே தளை பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். வெண்பாவில் இயற்ச்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர்வெண்டளை மட்டுமே வரவேண்டும். வேறு தளைகள் ...உதாரணமாக..... வஞ்சித்தளை, கலித்தளை, நேரொன்றிய ஆசிரியத்தளை, நிறைஒன்றிய ஆசிரியத்தளை போன்றவைகள் வெண்பாவில் வரவே கூடாது. இது முக்கியமான விதியாகும். ஒரு இடத்தில் தளை தட்டினாலும் வெண்பா நன்பா இல்லை என்றாகிவிடும். தொடருங்கள். முயற்சி திருவினையாக்கும். மகிழ்ச்சி மகிழ்ச்சி


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 20 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Jun 28, 2012 8:03 am

பிஜிராமன் wrote:

அண்டையரை பற்றி அழகா(ன) கவியவர்
பண்பினை காட்டுது நன்கு
அருமை ஐயா.......தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்றி தம்பி இராமன்...மிக முக்கியமான வேலை இருக்கும்போதும் இத்திரிக்கு தவறாமல் வருவது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 20 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Jun 28, 2012 8:15 am

பிஜிராமன் wrote:
நிச்சயம் ஐயா, நானும் என் வீட்டில் நான்காவது பிள்ளை தான்....... புன்னகை மகிழ்ச்சி

சார்லஸ் mc wrote:ஆச்சரியமான ஒற்றுமை. நான்காவதாக பிறப்பவர்கள் அனைவரும் தமிழ் இலக்கண ஆர்வலர்களாக இருப்பது. மகிழ்ச்சி அன்பு மலர்
(நானும் நான்காவது பிள்ளையாக பிறந்தேன். எனக்கு தமிழ் இலக்கணம் வர மாட்டேன் என்கிறது. மிக கஷ்டப்பட்டு சிலவற்றை புரிந்து கொள்கிறேன்.)
ஆச்சரியமான ஒற்றுமைதான் தம்பி இராமன், தம்பி சார்லஸ் ...நான் சொல்ல விரும்புவது...நான்காவது என்று இல்லை...வீட்டில் கடைகுட்டியாக இருப்பவர்கள் எல்லோருமே எப்போதுமே கொஞ்சம் சுட்டியாகத்தான் இருப்பார்கள். "கடைசி கடைசியா வந்து பொறந்தான் பார்" என்றும் " கடைசியிலே அம்மாவாசையில் ஒருத்தனை பெத்தாயே" என்று என் அப்பா என் அம்மாவிடம் சொல்லி கோவப்பட்டு பேசியது எத்தனையோ முறை. இது எல்லா வீடுகளிலும் நான் கண்டது. இதுவும் ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன்.
சார்லஸ் தம்பியின் வருகைக்கு மிகவும் நன்றி. மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 20 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Jun 28, 2012 8:19 am

யினியவன் wrote:அருமை அய்யா.

(நான் நான்காவது இல்லை - அதான் அண்டை மானிலத்தவர் போல் அல்லாது சரக்கு அடிக்காமலே நமக்கு தமிழ் ததிங்கினத்தோம் ஆடுது...) புன்னகை
தம்பி இனியவனுக்கு நன்றி...எப்படியும் எங்களை தாளம் போட வைத்து விடுகிறீர்கள் மகிழ்ச்சி செந்தமிழும் நாப்பழக்கம் என்று சொல்வார்கள் அல்லவா...அது மிகவும் உண்மை யினியவன். சீரிய முயற்சி இருந்தால் வெற்றி அறியலாம். மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 20 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Jun 28, 2012 8:34 am

தர்மா wrote:சார் உங்கள் பதில் எனக்கு தலை சுற்றுகிறது. தமிழ் இலக்கணம் மிகவும் கடினம் என்று தெரிகிறது
இல்லை தர்மா அவர்களே... பார்க்கும் போது அப்படி மலைப்பாகத் தோன்றும். போகப்போக சரியாகிவிடும். முதலில் எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் அப்படித்தானே மகிழ்ச்சி
தமிழ் இலக்கணம் மிகவும் கடினம் என்று இல்லை. முறையாக, கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி செய்தால் போதும். இந்த கணினி யுகத்தில் எல்லாமே மிக வேகமாக நடைபெறுகிறது என்பதால் இலக்கணமும் ஒரு நாளில் படித்துவிட முடியாது அல்லவா. உங்களுக்கு ஒரு உண்மை சொல்லவேண்டும் தர்மா...எனக்கு இந்த கவிதை எழுதும் யாப்பு இலக்கணம் ஓரளவு தெரியும்...இது இருபத்தைந்து சதம் தான். மீதமுள்ள எழுபத்தைந்து சதம் தமிழ் இலக்கணம் எனக்கும் தெரியாது என்பதே உண்மை. தமிழ் இலக்கணம் ஒரு கடல். மற்ற மொழிகளுக்கு இல்லாத சிறப்பு இதுவாகும். இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக மிகக் குறைந்த மாறுதல்களுடன் பவனிவரும் இலக்கணம் உலகில் நம் தமிழ் இலக்கணம் ஒன்றே. தொடர்ந்து வாருங்கள். குறள்களைப் பாருங்கள். கருத்துகளைப் பகிருங்கள். ஆதரவு தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 20 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by தர்மா Thu Jun 28, 2012 8:35 am

நான் வீட்டில் நான்காவது மற்றும் கடைசி பையன் அமாவாசையில் பிறந்தேன் சார்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 20 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Jun 28, 2012 8:49 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 20 Teamworkg

குறள் வெண்பா : ௦௨௯ (029)

ஒற்றுமையாய் நாமிருந்தால் உண்மையிலே ஈழம்பார்
கற்றுக்கொள் செவ்வெறும்பைக் கண்டு


ஒற்/றுமை/யாய் நா/மிருந்/தால் உண்/மையி/லே ஈ/ழம்/பார்
கற்/றுக்/கொள் செவ்/வெறும்/பைக் கண்/டு

நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)

கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய்
தேமாங்காய் – கூவிளங்காய் – காசு

எதுகை : ற்றுமையாய்; ற்றுக்கொள்

மோனை : ற்றுமையாய் – ண்மையிலே; ற்றுக்கொள் – ண்டு

ஈற்றுச்சீர் : கண்டு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu Jun 28, 2012 6:20 pm; edited 1 time in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 20 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் Thu Jun 28, 2012 9:34 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 20 Teamworkg

குறள் வெண்பா : ௦௨௮ (028)

ஒற்றுமையாய் நாமிருந்தால் உண்மையிலே ஈழம்பார்
கற்றுக்கொள் செவ்வெறும்பைக் கண்டு


ஒற்/றுமை/யாய் நா/மிருந்/தால் உண்/மையி/லே ஈ/ழம்/பார்
கற்/றுக்/கொள் செவ்/வெறும்/பைக் கண்/டு

நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)

கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய்
தேமாங்காய் – கூவிளங்காய் – காசு

எதுகை : ற்றுமையாய்; ற்றுக்கொள்

மோனை : ற்றுமையாய் – ண்மையிலே; ற்றுக்கொள் – ண்டு

ஈற்றுச்சீர் : கண்டு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

செவ்வெரும்பை இக்கவியில் செம்மையாக கொண்டுரைத்தீர்
கவ்விற்று எம்நெஞ்சைப் பார்

ஒற்றுமை வேண்டும்தான் ஒன்றாக ஆசைதான்
மற்றவரும் மாறட்டும் நன்கு

அருமையான கவிதை ஐயா.....மிக்க நன்றிகள்....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 20 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 20 of 76 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 48 ... 76  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum