புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10 
91 Posts - 61%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10 
7 Posts - 5%
viyasan
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10 
1 Post - 1%
eraeravi
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10 
283 Posts - 45%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10 
19 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Page 19 of 76 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 47 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 27, 2012 8:06 am

naka wrote:
தினம் ஒரு குறள் யாப்போம் திரியைப் பற்றி ஒரு சிலேடை

நேரம் தவறாது தினம் தினம் காட்டும்
வாரமுடிவினிலே விடையதைக் காட்டும்
தேர்ந்த இலக்கணத்தால் இனம் காட்டும்
கோர்த்திடு மித்திரியும் கடிகாரமுமே

கடிகாரம்
1. தினமும் தவறாது நேரத்தை காட்டும்
2. இதைக்கொண்டு வார அட்டவணையை தயாரிக்கலாம்
3. ஒழுங்காக ஓடுமாறு செய்யப்பட்ட இனத்தை சார்ந்தது
4. முள்களால் கோர்க்கபட்டது.

தினம் ஒரு குறள் யாப்போம் திரி

1. தினமும் தவறாது ஈகரையில் பதியப்படுகிறது
2. குறள் வெண்பா கற்போருக்கு விடை அளிப்பது
3. இலக்கணம் மாறாமல் இனம் காட்டுவது
4. திரியில் தினம கோர்க்கப்படுகிறது.
மிகவும் நன்று ...நாகா அவர்களே...தொடர்ந்து வாருங்கள் உங்களின் கருத்துக்களை பதியுங்கள். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 27, 2012 8:10 am

naka wrote:ஐயா ! தங்கள் தனி மடல் பார்த்தேன். மரபுப்பா பயிலரங்கம் படித்து வருகிறேன். மிகவும் எளிமையாகவும் உதவியாகவும் உள்ளது. தங்களின் மடலில் கண்டுள்ள விவரங்களை மனதில் இருத்தி வருகிறேன். கூடிய விரைவில் பிழை இன்றி எழுதுவேன் என்று நம்புகிறேன்.
நன்றி !
மிக்க மகிழ்ச்சி நாகா அவர்களே....தொடருங்கள்...(ஈகரையில் நூறு பதிவுகளை கடந்து விட்டால் தனிமடல் எழுத ஏதுவாக இருக்கும்.) மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 27, 2012 8:16 am

பிஜிராமன் wrote:
மிக அருமையான புகைப்படத்தை இக்குறளுடன் இணைத்தது மிக்க அருமை ஐயா.....மிக்க நன்றிகள். விளக்கம் ஏக பொருத்தம் ஐயா. நன்றிகள். மகிழ்ச்சி

மகிழ்ந்து என்று முடித்த குறளை, தொடர்ந்து என்று முடித்து, தொடர்ந்து என்னை குறள் எழுத பணித்தது மிக்க மகிழ்வை தருகிறது ஐயா. மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி இராமன்....வீட்டில் நான்காவதாய் பிறந்த எனக்கு இந்த அனுபவம் நிறையவே உண்டு. ஆரம்பப் பள்ளி மட்டும் அல்ல, உயர்நிலைப்பள்ளி முடித்தும் ஏன் கல்லூரியில் கூட இந்த நிலை தொடர்ந்தது. மிக மிக விரும்பினேன் உங்களின் குறளை. தொடருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 27, 2012 8:22 am

Gulzaar wrote:எல்லா நூலுக்கும் பொதுவான பத்து வகை குற்றங்கள்:
௧. குன்றக் கூறல்
௨. மிகைபடக் கூறல்
௩. கூறியது கூறல்
௪. மாறுகொளக் கூறல்
௫. வழூவுச் சொற் புணர்த்தல்
௬. மயங்க வைத்தல்
௭. வெற்றெனத் தொடுத்தல்
௮. மற்றொன்று விரித்தல்
௯. சென்று தேய்ந்திறுதல்
௧௦. நின்று பயனின்மை.

-யாப்பருங்கலக்காரிகை.
நன்று Gulzaar அவர்களே:
காரிகையில் கூறியதைக் கச்சிதமாய் பின்வைத்தீர்
பேரிகையாம் பேர்பெறுநம் யாப்பு

தொடர்ந்து வாருங்கள்... குறள் வெண்பா தாருங்கள் ...கருத்துக்களை பகிருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 27, 2012 8:36 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Karunaagappallikerala

குறள் வெண்பா : ௦௨௮ (028)

பாருங்கள் சீர்வரிசை பால்வாங்க அல்லபனை
சேரும்கள் சாராயம் ரம்

பா/ருங்/கள் - சீர்/வரி/சை - பால்/வாங்/க - அல்/லப/னை
சே/ரும்/கள் - சா/ரா/யம் - ரம்

நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்

தேமாங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய் – கூவிளங்காய்
தேமாங்காய் – தேமாங்காய் – நாள்

எதுகை : பாருங்கள்; சேரும்கள்

மோனை : பாருங்கள் – பால்வாங்க

ஈற்றுச்சீர் : ரம் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

நமது அண்டை மாநிலமாகிய கேரளத்தில் கருநாகப்பள்ளி என்ற ஊரில் காலையிலேயே கள், பட்டை சாராயம், மேல்நாட்டுச் சரக்குகள் வாங்க கியூ வரிசையில் காத்துக்கொண்டு கால்கடுக்க நின்றுகொண்டு இருக்கும் தோழர்களைப் பாருங்கள். டாஸ்மாக் முன்பில் அடிதடியில் இறங்கும் நம் உறவுகள் போல்அல்லாமல், அமைதியாக வரிசையில் நின்றுகொண்டு இருப்பது இவர்கள் முழுவதுமாக மெத்தப்படித்தவர்கள் என்பதாலோ அல்லது மார்கஸ், ஏங்கெல்ஸ் போன்றவர்களின் தாக்கத்தாலோ என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எப்படியாயினும், தமிழர்களாகிய நமக்கு தாகத்துக்கே தண்ணீர் தர மறுக்கும் இவர்கள் இந்தத் தண்ணீரினால் அழிவார்கள் என்பது திண்ணம். சோகம்
படம் முகநூலில் இருந்து எடுத்தது. முதலில் பதிவிட்டவருக்கு நன்றி. மகிழ்ச்சி “Beverages corporation, Karunaagappalli” என்று படத்தின் நடுவில் மலையாளத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Wed Jun 27, 2012 2:22 pm

துன்பம் துரத்துமென துவளாதே தரணியில்
என்றும் இன்பம் இனி.

செல்வம் சேர்த்திடவே செயலாற்றிச் செல்லாமல்
பல்வகை பாடம் பயில்.

Uploaded with ImageShack.us
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jun 27, 2012 6:56 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Karunaagappallikerala

குறள் வெண்பா : ௦௨௮ (028)

பாருங்கள் சீர்வரிசை பால்வாங்க அல்லபனை
சேரும்கள் சாராயம் ரம்

பா/ருங்/கள் - சீர்/வரி/சை - பால்/வாங்/க - அல்/லப/னை
சே/ரும்/கள் - சா/ரா/யம் - ரம்

நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்

தேமாங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய் – கூவிளங்காய்
தேமாங்காய் – தேமாங்காய் – நாள்

எதுகை : பாருங்கள்; சேரும்கள்

மோனை : பாருங்கள் – பால்வாங்க

ஈற்றுச்சீர் : ரம் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

நமது அண்டை மாநிலமாகிய கேரளத்தில் கருநாகப்பள்ளி என்ற ஊரில் காலையிலேயே கள், பட்டை சாராயம், மேல்நாட்டுச் சரக்குகள் வாங்க கியூ வரிசையில் காத்துக்கொண்டு கால்கடுக்க நின்றுகொண்டு இருக்கும் தோழர்களைப் பாருங்கள். டாஸ்மாக் முன்பில் அடிதடியில் இறங்கும் நம் உறவுகள் போல்அல்லாமல், அமைதியாக வரிசையில் நின்றுகொண்டு இருப்பது இவர்கள் முழுவதுமாக மெத்தப்படித்தவர்கள் என்பதாலோ அல்லது மார்கஸ், ஏங்கெல்ஸ் போன்றவர்களின் தாக்கத்தாலோ என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எப்படியாயினும், தமிழர்களாகிய நமக்கு தாகத்துக்கே தண்ணீர் தர மறுக்கும் இவர்கள் இந்தத் தண்ணீரினால் அழிவார்கள் என்பது திண்ணம். சோகம்
படம் முகநூலில் இருந்து எடுத்தது. முதலில் பதிவிட்டவருக்கு நன்றி. மகிழ்ச்சி “Beverages corporation, Karunaagappalli” என்று படத்தின் நடுவில் மலையாளத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

அண்டையரை பற்றி அழகா(ன) கவியவர்
பண்பினை காட்டுது நன்கு

அருமை ஐயா.......தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jun 27, 2012 6:57 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
பிஜிராமன் wrote:
மிக அருமையான புகைப்படத்தை இக்குறளுடன் இணைத்தது மிக்க அருமை ஐயா.....மிக்க நன்றிகள். விளக்கம் ஏக பொருத்தம் ஐயா. நன்றிகள். மகிழ்ச்சி

மகிழ்ந்து என்று முடித்த குறளை, தொடர்ந்து என்று முடித்து, தொடர்ந்து என்னை குறள் எழுத பணித்தது மிக்க மகிழ்வை தருகிறது ஐயா. மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி இராமன்....வீட்டில் நான்காவதாய் பிறந்த எனக்கு இந்த அனுபவம் நிறையவே உண்டு. ஆரம்பப் பள்ளி மட்டும் அல்ல, உயர்நிலைப்பள்ளி முடித்தும் ஏன் கல்லூரியில் கூட இந்த நிலை தொடர்ந்தது. மிக மிக விரும்பினேன் உங்களின் குறளை. தொடருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

நிச்சயம் ஐயா, நானும் என் வீட்டில் நான்காவது பிள்ளை தான்....... புன்னகை மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 27, 2012 7:40 pm

ஆச்சரியமான ஒற்றுமை. நான்காவதாக பிறப்பவர்கள் அனைவரும் தமிழ் இலக்கண ஆர்வலர்களாக இருப்பது. மகிழ்ச்சி அன்பு மலர்

(நானும் நான்காவது பிள்ளையாக பிறந்தேன். எனக்கு தமிழ் இலக்கணம் வர மாட்டேன் என்கிறது. மிக கஷ்டப்பட்டு சிலவற்றை புரிந்து கொள்கிறேன்.)

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 154550தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 154550தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 154550தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 154550தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jun 27, 2012 9:10 pm

சார்லஸ் mc wrote:ஆச்சரியமான ஒற்றுமை. நான்காவதாக பிறப்பவர்கள் அனைவரும் தமிழ் இலக்கண ஆர்வலர்களாக இருப்பது. மகிழ்ச்சி அன்பு மலர்

(நானும் நான்காவது பிள்ளையாக பிறந்தேன். எனக்கு தமிழ் இலக்கணம் வர மாட்டேன் என்கிறது. மிக கஷ்டப்பட்டு சிலவற்றை புரிந்து கொள்கிறேன்.)

அருமையான, அதே சமயம் ஆச்சர்ய மூட்டும் ஒன்றுமை சார்......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 19 of 76 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 47 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக