ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

+45
gurunathasundaram
முனைவர் ம.ரமேஷ்
ரமணி
ச. சந்திரசேகரன்
பூவன்
ராம்ஜி
ammulu
ஜாஹீதாபானு
nankut
Bobshan returns
சசி குமார்
மோகன்
அசுரன்
மகா பிரபு
முரளிராஜா
கே. பாலா
தமிழ்நேசன்1981
சிவா
அருண்
பாலாஜி
சந்திரகி
சதாசிவம்
ஹிஷாலீ
தர்மா
சார்லஸ் mc
Gulzaar
விநாயகாசெந்தில்
நேரு
bavanvijayaraja
dhilipdsp
rameshnaga
கபாலி
அப்துல்
அதி
உமா
கேசவன்
கோவிந்தராஜ்
சிங்கம்
பிஜிராமன்
இரா.பகவதி
நாகசுந்தரம்
ராஜா
சாமி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
49 posters

Page 13 of 76 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 44 ... 76  Next

Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 13 Empty தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 13 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 18, 2012 9:00 am

dhilipdsp wrote: சூப்பருங்க
மிகவும் நன்றி...திலீப்பு ...தொடர்ந்து வாருங்கள். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 13 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 18, 2012 9:16 am

குறள் வெண்பா : ௦௧௯ (019)

நேரமே இல்லைகாண் நேற்றென்று இன்றெல்லாம்
நேரத்தைத் தள்ளா திரு

----- பி.ஜி. ராமன்

நே/ரமே – இல்/லைகாண் – நேற்/றென்/று – இன்/றெல்/லாம்
நே/ரத்/தைத் – தள்/ளா – திரு

நேர்/நிரை – நேர்/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நேர் – நிரை

கூவிளம் – கூவிளம் – தேமாங்காய் – தேமாங்காய்
தேமாங்காய் – தேமா – மலர்

எதுகை : நேமே; நேத்தை

மோனை : நேரமே – நேற்றென்று

ஈற்றுச்சீர் : திருநிரை = காசு, பிறப்பு, நாள், மலர்


நேரமே இல்லை எனக்கு என்று சொல்வது, சிறு சிறு குற்றம் குறைகளைச் சொல்லியே நாளைக் கடத்துவது, எப்போதும் பழம்பெருமை பேசுவது என்பது நமக்கு பழக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது சோகம்
இந்த அழகிய குறள் வெண்பாவை எழுதியதற்காக தம்பி இராமனை நான் மிகவும் பாராட்டுகிறேன்.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Jun 18, 2012 10:09 am; edited 1 time in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 13 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by rameshnaga Mon Jun 18, 2012 10:06 am

ரமேஷ்நாகா -குறள்கள் (3 )

அன்பிலா மைந்தர் உற்றார் ஊழ்வினை
கண்ணீர் கரைத்த தவம்.
*******************************************************************
ஈதல் மறுக்கும் இழிபிறவி சுமக்கும்
அன்பற்ற அடைக்கும் தாழ்.
**********************************************************************
கறை குறை நிறை காவி பேசும்
பொய்யினால் வாழும் உலகு.
***********************************************************************
கையேந்தும் சிறுவனைத் திருத்துவோம்
விண்ணே ந்தும் கல்வி நோக்கி.
*************************************************************************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 13 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் Mon Jun 18, 2012 10:30 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:குறள் வெண்பா : ௦௧௯ (019)

நேரமே இல்லைகாண் நேற்றென்று இன்றெல்லாம்
நேரத்தைத் தள்ளா திரு

----- பி.ஜி. ராமன்

நே/ரமே – இல்/லைகாண் – நேற்/றென்/று – இன்/றெல்/லாம்
நே/ரத்/தைத் – தள்/ளா – திரு

நேர்/நிரை – நேர்/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நேர் – நிரை

கூவிளம் – கூவிளம் – தேமாங்காய் – தேமாங்காய்
தேமாங்காய் – தேமா – மலர்

எதுகை : நேமே; நேத்தை

மோனை : நேரமே – நேற்றென்று

ஈற்றுச்சீர் : திருநிரை = காசு, பிறப்பு, நாள், மலர்


நேரமே இல்லை எனக்கு என்று சொல்வது, சிறு சிறு குற்றம் குறைகளைச் சொல்லியே நாளைக் கடத்துவது, எப்போதும் பழம்பெருமை பேசுவது என்பது நமக்கு பழக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது சோகம்
இந்த அழகிய குறள் வெண்பாவை எழுதியதற்காக தம்பி இராமனை நான் மிகவும் பாராட்டுகிறேன்.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

நன்றிகள் ஐயா......குறளின் உருவில் சிறு மாற்றம் செய்து பதிந்தமைக்கு.......அருமையாக உள்ளது ஐயா..தங்களின் விளக்கமும்........இந்த பழக்கம் ஜீனிலேயே உள்ளது போல நேற்றைய குற்றம் குறை பேசி வெட்டியாய் போக்குவது பொழுதை.....நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 13 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by இரா.பகவதி Mon Jun 18, 2012 10:53 am

சாராயம் தாந்தரும் சந்தோசம் தன்னோடு
தோராய தொல்லையையும் தான்
சூப்பருங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 13 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by இரா.பகவதி Mon Jun 18, 2012 10:54 am

நேரமே இல்லைகாண் நேற்றென்று இன்றெல்லாம்
நேரத்தைத் தள்ளா திரு
----- பி.ஜி. ராமன்
சூப்பருங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 13 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் Mon Jun 18, 2012 10:59 am

இரா.பகவதி wrote:
சாராயம் தாந்தரும் சந்தோசம் தன்னோடு
தோராய தொல்லையையும் தான்
சூப்பருங்க

வெற்றுச் சிமிலிகள் வேண்டாம் எனக்குநீ
பற்றுடன் நற்தமிழ் தா


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 13 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by உமா Mon Jun 18, 2012 4:18 pm

rameshnaga wrote:ரமேஷ்நாகா -குறள்கள் (3 )

அன்பிலா மைந்தர் உற்றார் ஊழ்வினை
கண்ணீர் கரைத்த தவம்.
*******************************************************************
ஈதல் மறுக்கும் இழிபிறவி சுமக்கும்
அன்பற்ற அடைக்கும் தாழ்.
**********************************************************************
கறை குறை நிறை காவி பேசும்
பொய்யினால் வாழும் உலகு.
***********************************************************************
கையேந்தும் சிறுவனைத் திருத்துவோம்
விண்ணே ந்தும் கல்வி நோக்கி.
*************************************************************************
அருமை.... சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 13 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் Mon Jun 18, 2012 11:05 pm

நண்பர் ரமேஷ் நாகா...தங்களுக்கு ஒரு தனிமடல் அனுப்பி இருந்தேன் வந்ததா என்று தெரிவிக்கவும்....இல்லை என்றால் மீண்டும் அனுப்பவே கேட்கிறேன் நண்பா.

நன்றிகள்

கூறியது கூற்றாக கூறியதாய் உள்ளதுகாண்
மாறினால் மாற்றம் வரும்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 13 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by rameshnaga Mon Jun 18, 2012 11:15 pm

பிஜிராமன் wrote:நண்பர் ரமேஷ் நாகா...தங்களுக்கு ஒரு தனிமடல் அனுப்பி இருந்தேன் வந்ததா என்று தெரிவிக்கவும்....இல்லை என்றால் மீண்டும் அனுப்பவே கேட்கிறேன் நண்பா.

நன்றிகள்

கூறியது கூற்றாக கூறியதாய் உள்ளதுகாண்
மாறினால் மாற்றம் வரும்

நான் உங்களுக்கு பதில் மடல் அனுப்பியுள்ளேன் தோழரே! உங்களுடைய அன்பான அறிவுறுத்தலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் தோழரே.
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 13 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 76 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 44 ... 76  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum