ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணுவ தளபதி வி.கே.சிங் நாளை ஓய்வு பெறுகிறார்

3 posters

Go down

ராணுவ தளபதி வி.கே.சிங் நாளை ஓய்வு பெறுகிறார் Empty ராணுவ தளபதி வி.கே.சிங் நாளை ஓய்வு பெறுகிறார்

Post by ரா.ரமேஷ்குமார் Wed May 30, 2012 9:30 pm

புதுடெல்லி, மே 30-


ராணுவ தளபதி வி.கே.சிங் நாளை ஓய்வு பெறுகிறார் Ad1e538e-2aa0-46fd-bc70-b40c1f0d9f19_S_secvpf



42 ஆண்டுகாலம் ராணுவத்தில் பணியாற்றி உள்ள வி.கே.சிங் நாளையுடன் ஓய்வு
பெறுகிறார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகள் 3 மாதங்களாக தலைமைத் தளபதியாக
பதவி வகித்து வருகிறார்.

62 வயதாகும் இவர் அரியானா
மாநிலம் ரோடக் மாவட்டத்தில் உள்ள பபோரா அன்ற கிராமத்தை சேர்ந்தவர். சில
மாதங்களுக்கு முன் தனது வயது விவகார சர்சையில் சிக்கினார். ராணுவ
தளவாடங்கள் வாங்குவது குறித்து புகார் எழுப்பியதும் ராணுவத்தில் தற்போது
போதிய அளவில் ஆயுதங்கள் இல்லை என்றதும் இவர் ஏற்படுத்திய சர்ச்சைகள்.
எனினும், இவர் நேர்மையான மற்றும் கண்டிப்பான அதிகாரி என பெயர்
பெற்றிருக்கிறார்.

இவரது பதவி காலத்துக்கு பின்
விக்ரம் சிங் புதிய ராணுவ தலைமைத் தளபதியாக பதவியேற்க இருக்கிறார்.
சர்ச்சையின் போது இவர் குறிப்பிட்டிருந்த வயது, ஆவணங்களில் இருந்திருந்தால்
மேலும் 10 மாதங்கள் பதவியில் நீடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மாலை மலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ராணுவ தளபதி வி.கே.சிங் நாளை ஓய்வு பெறுகிறார் Empty Re: ராணுவ தளபதி வி.கே.சிங் நாளை ஓய்வு பெறுகிறார்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 10:01 pm

42 வருடங்கள் பணியாற்றியதே ஒரு நல்ல சாதனைதான். வாழ்த்துக்கள். ஓய்வு பெற்று அமைதியுடன் வாழவேண்டும். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ராணுவ தளபதி வி.கே.சிங் நாளை ஓய்வு பெறுகிறார் Empty Re: ராணுவ தளபதி வி.கே.சிங் நாளை ஓய்வு பெறுகிறார்

Post by அசுரன் Wed May 30, 2012 10:06 pm

ஓ இன்று ரிட்டையர்டா? அதான் தாத்தா நேத்து இந்தியப்படை தயார்நிலையில இருக்குன்னு சொல்லியிருக்காரா? நல்லாவே குடுக்குறாரு டீட்டெய்லு... சரி ரிட்டயர்டு ஆசியாவது நிம்மதியா இருக்கட்டும்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ராணுவ தளபதி வி.கே.சிங் நாளை ஓய்வு பெறுகிறார் Empty Re: ராணுவ தளபதி வி.கே.சிங் நாளை ஓய்வு பெறுகிறார்

Post by ரா.ரமேஷ்குமார் Wed May 30, 2012 10:28 pm

மிகவும் திறமை வாய்ந்தவர் மற்றும் பல வீரதீர சாகசங்களுக்கு சொந்தகாரர் இவரின் திறமைகளை புதிய தலைமுறை இதழின் மூலம் தெரிந்து கொண்டேன்...
இந்திய ராணுவத்தில் பணி புரிவதே பெருமையான ஒன்று அதிலும் தலமை தளபதியாக பதவி வகித்தவருக்கு வாழ்த்துகளை கூறி ஓய்வு பெற வழி அனுப்புகிறோம்... ராணுவ தளபதி வி.கே.சிங் நாளை ஓய்வு பெறுகிறார் 154550 ராணுவ தளபதி வி.கே.சிங் நாளை ஓய்வு பெறுகிறார் 68516


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ராணுவ தளபதி வி.கே.சிங் நாளை ஓய்வு பெறுகிறார் Empty Re: ராணுவ தளபதி வி.கே.சிங் நாளை ஓய்வு பெறுகிறார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum