Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராணுவ தளபதி வி.கே.சிங் நாளை ஓய்வு பெறுகிறார்
3 posters
Page 1 of 1
ராணுவ தளபதி வி.கே.சிங் நாளை ஓய்வு பெறுகிறார்
புதுடெல்லி, மே 30-
![ராணுவ தளபதி வி.கே.சிங் நாளை ஓய்வு பெறுகிறார் Ad1e538e-2aa0-46fd-bc70-b40c1f0d9f19_S_secvpf](https://2img.net/h/mmimages.mmnews.in/Articles/2012/May/ad1e538e-2aa0-46fd-bc70-b40c1f0d9f19_S_secvpf.gif)
42 ஆண்டுகாலம் ராணுவத்தில் பணியாற்றி உள்ள வி.கே.சிங் நாளையுடன் ஓய்வு
பெறுகிறார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகள் 3 மாதங்களாக தலைமைத் தளபதியாக
பதவி வகித்து வருகிறார்.
62 வயதாகும் இவர் அரியானா
மாநிலம் ரோடக் மாவட்டத்தில் உள்ள பபோரா அன்ற கிராமத்தை சேர்ந்தவர். சில
மாதங்களுக்கு முன் தனது வயது விவகார சர்சையில் சிக்கினார். ராணுவ
தளவாடங்கள் வாங்குவது குறித்து புகார் எழுப்பியதும் ராணுவத்தில் தற்போது
போதிய அளவில் ஆயுதங்கள் இல்லை என்றதும் இவர் ஏற்படுத்திய சர்ச்சைகள்.
எனினும், இவர் நேர்மையான மற்றும் கண்டிப்பான அதிகாரி என பெயர்
பெற்றிருக்கிறார்.
இவரது பதவி காலத்துக்கு பின்
விக்ரம் சிங் புதிய ராணுவ தலைமைத் தளபதியாக பதவியேற்க இருக்கிறார்.
சர்ச்சையின் போது இவர் குறிப்பிட்டிருந்த வயது, ஆவணங்களில் இருந்திருந்தால்
மேலும் 10 மாதங்கள் பதவியில் நீடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மாலை மலர்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: ராணுவ தளபதி வி.கே.சிங் நாளை ஓய்வு பெறுகிறார்
42 வருடங்கள் பணியாற்றியதே ஒரு நல்ல சாதனைதான். வாழ்த்துக்கள். ஓய்வு பெற்று அமைதியுடன் வாழவேண்டும்.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: ராணுவ தளபதி வி.கே.சிங் நாளை ஓய்வு பெறுகிறார்
ஓ இன்று ரிட்டையர்டா? அதான் தாத்தா நேத்து இந்தியப்படை தயார்நிலையில இருக்குன்னு சொல்லியிருக்காரா? நல்லாவே குடுக்குறாரு டீட்டெய்லு... சரி ரிட்டயர்டு ஆசியாவது நிம்மதியா இருக்கட்டும்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ராணுவ தளபதி வி.கே.சிங் நாளை ஓய்வு பெறுகிறார்
மிகவும் திறமை வாய்ந்தவர் மற்றும் பல வீரதீர சாகசங்களுக்கு சொந்தகாரர் இவரின் திறமைகளை புதிய தலைமுறை இதழின் மூலம் தெரிந்து கொண்டேன்...
இந்திய ராணுவத்தில் பணி புரிவதே பெருமையான ஒன்று அதிலும் தலமை தளபதியாக பதவி வகித்தவருக்கு வாழ்த்துகளை கூறி ஓய்வு பெற வழி அனுப்புகிறோம்...
![ராணுவ தளபதி வி.கே.சிங் நாளை ஓய்வு பெறுகிறார் 68516](https://2img.net/u/1813/71/41/02/smiles/68516.gif)
இந்திய ராணுவத்தில் பணி புரிவதே பெருமையான ஒன்று அதிலும் தலமை தளபதியாக பதவி வகித்தவருக்கு வாழ்த்துகளை கூறி ஓய்வு பெற வழி அனுப்புகிறோம்...
![ராணுவ தளபதி வி.கே.சிங் நாளை ஓய்வு பெறுகிறார் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![ராணுவ தளபதி வி.கே.சிங் நாளை ஓய்வு பெறுகிறார் 68516](https://2img.net/u/1813/71/41/02/smiles/68516.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுகிறார் கும்ப்ளே:
» ரத்தன் டாட்டா இன்று ஓய்வு பெறுகிறார் டாட்டா குழுமத்தின் புதிய தலைவர் சைரஸ் மிஸ்திரி
» விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மரணம்
» ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது
» 2016 அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் சோனியா காந்தி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|