புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ராணுவத்தில் சேவை செய்வேன்: காஷ்மீரில் கேப்டன் டோனி பேட்டி Poll_c10கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ராணுவத்தில் சேவை செய்வேன்: காஷ்மீரில் கேப்டன் டோனி பேட்டி Poll_m10கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ராணுவத்தில் சேவை செய்வேன்: காஷ்மீரில் கேப்டன் டோனி பேட்டி Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

2 Posts - 3%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ராணுவத்தில் சேவை செய்வேன்: காஷ்மீரில் கேப்டன் டோனி பேட்டி Poll_c10கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ராணுவத்தில் சேவை செய்வேன்: காஷ்மீரில் கேப்டன் டோனி பேட்டி Poll_m10கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ராணுவத்தில் சேவை செய்வேன்: காஷ்மீரில் கேப்டன் டோனி பேட்டி Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ராணுவத்தில் சேவை செய்வேன்: காஷ்மீரில் கேப்டன் டோனி பேட்டி Poll_c10கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ராணுவத்தில் சேவை செய்வேன்: காஷ்மீரில் கேப்டன் டோனி பேட்டி Poll_m10கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ராணுவத்தில் சேவை செய்வேன்: காஷ்மீரில் கேப்டன் டோனி பேட்டி Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ராணுவத்தில் சேவை செய்வேன்: காஷ்மீரில் கேப்டன் டோனி பேட்டி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jun 03, 2012 7:46 am

பூஞ்ச், ஜூன்.3-
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி கடந்த வருடம் ராணுவத்தில் கவுரவ
லெப்டினென்ட் கலோனலாக நியமிக்கப்பட்டார். அது முதல் அவர் போட்டிகள் இல்லாத
காலங்களில் ராணுவ வீரர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ராணுவத்தில் சேவை செய்வேன்: காஷ்மீரில் கேப்டன் டோனி பேட்டி C2481b2b-cbd7-42d3-a45a-ec7926c7066a_S_secvpf

இந்த நிலையில் 30 வயதான கேப்டன் டோனி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில்
பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள பூஞ்ச் ராணுவ முகாமுக்கு நேற்று
சென்றார். ராணுவ சீருடை அணிந்து சென்ற அவரை ராணுவ அதிகாரிகள் மற்றும்
வீரர்கள் வரவேற்று அழைத்து சென்றனர்.

எல்லை
பகுதியில் எந்நேரமும் விழிப்புடன் சவால்களை எதிர்கொள்ளும் ராணுவ வீரர்களின்
செயல்பாடுகளை டோனி ஆர்வமாக கேட்டறிந்தார். ராணுவ வீரர்களின்
குடும்பத்தினர் மத்தியில் டோனி பேசினார். அவருடன் வீரர்கள் பலர்
குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். வருகிற 7-ந் தேதி வரை
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ள டோனி,
சியாச்சின் மற்றும் உதாம்பூரில் உள்ள வடக்கு மண்டல ராணுவ தலைமையகம் உள்பட
14 ராணுவ முகாம்களை நேரில் பார்வையிடுகிறார்.

இன்று
பாரமுல்லாவில் நடைபெறும் காஷ்மீர் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின்
இறுதி ஆட்டத்தையும் டோனி பார்க்கிறார். டோனியின் வருகை கடுமையான
சூழ்நிலையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு உத்வேகமும், ஊக்கமும்
அளிப்பதுடன், உள்ளூர் இளைஞர்கள் ராணுவத்தில் சேர ஆர்வத்தை தூண்டும் என்று
ராணுவ செய்தி தொடர்பாளர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ராணுவ வீரர்களை சந்தித்து உரையாடிய பின்னர் கேப்டன் டோனி நிருபர்களிடம் கூறியதாவது:-

நான்
இங்கு வர முடிந்ததற்கு கிரிக்கெட் தான் காரணம். கிரிக்கெட் ஆட்டத்தில்
இருந்து ஓய்வு பெற்ற பின்னர் நான் நிச்சயம் ராணுவத்துக்கு சேவை செய்ய
விரும்புகிறேன். எல்லை பகுதிக்கு செல்ல நான் முயற்சி செய்வேன். அதனை
பார்ப்பது உணர்ச்சிப் பூர்வமான மகிழ்ச்சியாக இருக்கும்.

ராணுவ
அதிகாரிகள் அங்கு சந்திக்கும் சவால்களை நேரில் பார்த்து தெரிந்து கொள்ள
விரும்புகிறேன். நான் ராணுவத்தை தூரத்தில் இருந்து தான் பார்த்து
இருக்கிறேன். தற்போது ராணுவத்தின் செயல்பாடுகளை அருகில் இருந்து பார்க்கும்
வாய்ப்பு கிடைத்துள்ளது.

முதல்முறையாக நான் ராணுவ
சோதனை முகாமுக்கு வந்து இருக்கிறேன். இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான
கிரிக்கெட் போட்டியை மீண்டும் தொடங்க வேண்டியது முக்கியமானதாகும். ஏனெனில்
விளையாட்டு ஒன்று தான் தடைகளை தகர்க்க கூடிய சக்தி வாய்ந்ததாகும்.

இரு
நாடுகள் இடையிலான போட்டி நடைபெறுவது குறித்து இரு கிரிக்கெட் வாரியங்கள்
தான் முடிவெடுக்க வேண்டும். நாங்கள் அங்கு சென்று விளையாட வேண்டும். எனவே
நாம் பொறுத்து இருந்து பார்ப்போம்.
இவ்வாறு டோனி கூறினார்.

-மாலை மலர்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jun 03, 2012 12:51 pm

நன்றி டோனி.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 03, 2012 1:20 pm

ஜாலியா இருக்கும்.. கவுரவ மேஜர் பதவி... குண்டுபோட்டா எலிக்காப்டர்ல பேட் கொண்டு போயி சிக்சர் அடிச்சிருவாரு... வாழ்த்துகள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 03, 2012 1:23 pm

அசுரன் wrote:ஜாலியா இருக்கும்.. கவுரவ மேஜர் பதவி... குண்டுபோட்டா எலிக்காப்டர்ல பேட் கொண்டு போயி சிக்சர் அடிச்சிருவாரு... வாழ்த்துகள்
மிசைலையே ஹெலிகாப்டர் ஷாட் அடிச்சு தான் லான்ச் பண்ணுவாரு. புன்னகை

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sun Jun 03, 2012 5:08 pm

நம்ம தல தோனிக்கு பெரிய விசிலு அடிங்க .................

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ராணுவத்தில் சேவை செய்வேன்: காஷ்மீரில் கேப்டன் டோனி பேட்டி Knight
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jun 03, 2012 5:09 pm

முத்துராஜ் wrote:நம்ம தல தோனிக்கு பெரிய விசிலு அடிங்க .................

ஓகே முத்து ராஜ்.

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Jun 03, 2012 7:09 pm

சொன்ன வார்த்தைய காப்பாத்தினா போதும்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jun 04, 2012 9:50 am

அவன் அவன் இங்கே ஜனாதிபதி , கவர்னர் என்று பதவி கிடைக்குமா என்ற நிலையில் தோணி ராணுவம் செல்வேன் என்பது பாராட்டதக்க ஒன்றாகும் ....
டோனி சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக