Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்
+8
ராஜா
மகா பிரபு
கிருபானந்தன் பழனிவேலுச்சா
முரளிராஜா
அசுரன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
ரா.ரமேஷ்குமார்
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்
மாஸ்கோ, மே. 30 -
![5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த் Dafaf173-90b0-4157-9b2c-2dba8ca42c78_S_secvpf](https://2img.net/h/mmimages.mmnews.in/Articles/2012/May/dafaf173-90b0-4157-9b2c-2dba8ca42c78_S_secvpf.gif)

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் கடந்த மே
11-ம் தேதி துவங்கியது. 12 சுற்று ஆட்டங்கள் கொண்ட இப்போட்டியில் இந்திய
செஸ் வீரரும், நடப்பு உலக சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்தும் இஸ்ரேலைச்
சேர்ந்த போரிஸ் கெல்பாண்டும் விளையாடினர். இப்போட்டியில் நடைபெற்ற முதல்
ஆறு சுற்றுப் போட்டிகளும் டிராவில் முடிவடைந்தன.
7-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவினார்.
எட்டாவது சுற்று ஆட்டத்தில் சுதாரித்துக் கொண்ட விஸ்வநாதன் ஆனந்த்
கெல்பாண்டை வீழ்த்தி இப்போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு
செய்திருந்தார்.
இதனையடுத்து நடைபெற்ற 9, 10, 11, 12 -வது சுற்று ஆட்டங்கள் டிரா ஆகின.
இதனையடுத்து இருவரும் தலா 6 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தனர்.
இந்த கடைசி சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்ததால் இன்று டை பிரேக்கிங்
ஆட்டம் நடத்தப்பட்டது.
இதில் அதிவேக ரேபிட் முறையில் 4 ஆட்டங்கள் நடக்கும். ஒவ்வொரு வீரருக்கும்
25 நிமிடங்கள் வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு காய் நகர்த்தலுக்கும் கூடுதலாக
10 வினாடிகள் அளிக்கப்படும்.
ரேபிட் முறையின் முதல் ஆட்டம் 32 -வது நகர்த்தலில் டிரா ஆனது. இதனால்
இருவருக்கும் தலை 1/2 புள்ளிகள் கிடைத்தன. ரேபிட் முறையின் இரண்டாவது
ஆட்டத்தில் அதிவேகமாக விளையாடிய விஸ்வநாதன் ஆனந்த் 77-வது நகர்த்தலில்
வெற்றி பெற்று 1 புள்ளியினைப் பெற்றார்.
ரேபிட் முறையின் மூன்றாவது ஆட்டத்தில் இருவரும் திறமையாக ஆடியதால் 35-வது
நகர்த்தலில் டிரா ஆனது. ஆதலால் இருவருக்கும் தலை 1/2 புள்ளிகள் கிடைத்தன.
இதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்த் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.
இதனையடுத்து நடைபெற்ற ரேபிட் முறையின் நான்காவது சுற்று ஆட்டத்தில்
அதி(வி)வேக ஆட்டத்தை வெளிப்படுத்திய விஸ்வநாதன் ஆனந்த் 56 வது நகர்த்தலில்
ஆட்டத்தை டிராவில் முடித்தார். இருவருக்கும் தலா அரை புள்ளிகள் கிடைத்தன.
இதன் மூலம் ரேபிட் முறை ஆட்டங்களில் 2. 1/2 - 11/2 என்ற கணக்கில்
கெல்பாண்டை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்த் 5 -வது முறையாக உலக செஸ் சாம்பியன்
பட்டத்தை கைப்பற்றினார். அதுமட்டுமின்றி நடப்புச் சாம்பியன் பட்டத்தையும்
தக்கவைத்துக் கொண்டார்.
கடந்த 2000, 2007, 2008 மற்றும் 2010 என நான்கு முறை உலக செஸ் சாம்பியன்
பட்டத்தை விஸ்வநாதன் ஆனந்த் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மாலை மலர்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்
மிகவும் நன்று...வாழ்த்திடுவோம்
விரும்பினேன் உங்களின் பதிவை
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: 5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்
என்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவரும், எங்கள் பள்ளியின் முன்னால் மாணவருமான ஆனந்த் பட்டம் வெல்வது எனக்கு மிகவும் பெருமை...
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: 5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்
இந்த விசயம் ஆன்ந்த்துக்கு தெரியுமா அசுரன்அசுரன் wrote:என்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவரும், எங்கள் பள்ளியின் முன்னால் மாணவருமான ஆனந்த் பட்டம் வெல்வது எனக்கு மிகவும் பெருமை...![]()
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உலக செஸ் சாம்பியன்: விஸ்வநாதன் ஆனந்திற்கு குவியும் பாராட்டுகள்
புதுடெல்லி, மே. 30 -
![5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த் C5790627-ee04-4e1f-aa16-bde611e3b0dd_S_secvpf](https://2img.net/h/mmimages.mmnews.in/Articles/2012/May/c5790627-ee04-4e1f-aa16-bde611e3b0dd_S_secvpf.gif)
மாஸ்கோவில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேல்
வீரரான போரிஸ் கெல்பாண்டை வீழ்த்திய இந்திய செஸ் வீரரும், நடப்பு
சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த், ஐந்தாவது முறையாக உலக செஸ் சாம்பியன்
பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
இச்சாதனை படைத்த விஸ்வநாதன் ஆனந்திற்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இவ்வெற்றி குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதாவது;
உலக
செஸ் சாம்பியன் பட்டத்தை விஸ்வநாதன் ஆனந்த் கைப்பற்றியுள்ளதால்
இந்தியர்கள் அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளார். இந்தியாவில் வளரும்
தலைமுறையினருக்கு அவர் ஒரு எடுத்துக் காட்டாளராக விளங்குகிறார். குறிப்பாக
விளையாட்டுத் துறையில் சாதிக்க நினைப்பவர்களுக்கு முன்னோடியாக
விளங்குகிறார். அவர் மென்மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளதாவது;
இந்த வெற்றிப் பாதை மென்மேலும் தொடரவேண்டும். இன்னும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும்.
வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்திற்கு பதினான்கு கோடி ரூபாய் பரிசுத் தொகையாக கிடைத்துள்ளது.
-மாலை மலர்
![5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த் C5790627-ee04-4e1f-aa16-bde611e3b0dd_S_secvpf](https://2img.net/h/mmimages.mmnews.in/Articles/2012/May/c5790627-ee04-4e1f-aa16-bde611e3b0dd_S_secvpf.gif)
மாஸ்கோவில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேல்
வீரரான போரிஸ் கெல்பாண்டை வீழ்த்திய இந்திய செஸ் வீரரும், நடப்பு
சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த், ஐந்தாவது முறையாக உலக செஸ் சாம்பியன்
பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
இச்சாதனை படைத்த விஸ்வநாதன் ஆனந்திற்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இவ்வெற்றி குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதாவது;
உலக
செஸ் சாம்பியன் பட்டத்தை விஸ்வநாதன் ஆனந்த் கைப்பற்றியுள்ளதால்
இந்தியர்கள் அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளார். இந்தியாவில் வளரும்
தலைமுறையினருக்கு அவர் ஒரு எடுத்துக் காட்டாளராக விளங்குகிறார். குறிப்பாக
விளையாட்டுத் துறையில் சாதிக்க நினைப்பவர்களுக்கு முன்னோடியாக
விளங்குகிறார். அவர் மென்மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளதாவது;
இந்த வெற்றிப் பாதை மென்மேலும் தொடரவேண்டும். இன்னும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும்.
வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்திற்கு பதினான்கு கோடி ரூபாய் பரிசுத் தொகையாக கிடைத்துள்ளது.
-மாலை மலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: 5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்
முரளிராஜா wrote:இந்த விசயம் ஆன்ந்த்துக்கு தெரியுமா அசுரன்அசுரன் wrote:என்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவரும், எங்கள் பள்ளியின் முன்னால் மாணவருமான ஆனந்த் பட்டம் வெல்வது எனக்கு மிகவும் பெருமை...![]()
![]()
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: 5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்
இப்ப அழுது என்ன பிரயோசனம்அசுரன் wrote:முரளிராஜா wrote:இந்த விசயம் ஆன்ந்த்துக்கு தெரியுமா அசுரன்அசுரன் wrote:என்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவரும், எங்கள் பள்ளியின் முன்னால் மாணவருமான ஆனந்த் பட்டம் வெல்வது எனக்கு மிகவும் பெருமை...![]()
![]()
![]()
பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும்
அதுவும் உங்களோட சேர்ந்து படிச்சு இவ்வளவு பெரிய ஆளாக சான்சே இல்ல
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: 5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்
வெற்றி வீரருக்கு வாழ்த்துக்கள் இனி வரும் போட்டிகளிலும் வெற்றி பெற...
ஐயா...
![5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று...வாழ்த்திடுவோம்![]()
விரும்பினேன் உங்களின் பதிவை
![]()
![5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த் 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: 5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்
தர்மாவ தோழில் போட்டுட்டு போறது நால அசுரன கிண்டல் பண்ணாதீங்க முரளி.முரளிராஜா wrote:இப்ப அழுது என்ன பிரயோசனம்
பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும்
அதுவும் உங்களோட சேர்ந்து படிச்சு இவ்வளவு பெரிய ஆளாக சான்சே இல்ல![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 3 வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் ஆனந்த்
» லண்டன் கிளாசிக் செஸ் போட்டி: விஸ்வநாதன் ஆனந்த் சமன்
» உலக செஸ் சாம்பியன்ஷிப்: ஆனந்த் மீண்டும் தோல்வி
» ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்?
» விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: 7-வது முறையாக செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|