ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா

+6
ராஜா
சார்லஸ் mc
முரளிராஜா
அசுரன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரா.ரமேஷ்குமார்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா - Page 2 Empty பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா

Post by ரா.ரமேஷ்குமார் Wed May 30, 2012 9:09 pm

First topic message reminder :

வாஷிங்டன், மே. 30 -

வரும் (2014) நாடாளுமன்றத்
தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், சுவிஸ் வங்கிகளில் கணக்கு
வைத்திருக்கும் இந்தியர்களின் கணக்கு விவரங்களை பகிரங்கமாக வெளியிடுவோம்
என்று பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா
தெரிவித்துள்ளார்.


பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா - Page 2 1ea215d1-d859-4e35-bb30-c0e1e1d574e9_S_secvpf



அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஏற்பாடு
செய்திருந்த விழா ஒன்றில் யஷ்வந்த் சின்ஹா கலந்து கொண்டார். அப்போது
அவரிடம் ஒரு பார்வையாளர் 'நீங்கள் ஆட்சிக்கு வந்தால் சுவிஸ் வங்கியில்
ரகசியமாக கணக்கு வைத்திருக்கும் 800 இந்தியர்களின் முழு விவரங்களையும்
வெளியிடுவீர்களா?' என்று கேட்டார்.

இதற்கு யஷ்வந்த்
சின்ஹா பதிலளித்து பேசியதாவது 'தற்போதுள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு, இந்த
கணக்கு விவரங்களை வெளியிடாமல் இருக்கிறது. இந்த விஷயத்தில் காங்கிரஸ்
அக்கறை காட்டவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா ஆட்சிக்கு
வந்தால், அக்கணக்கு விவரங்களை பகிரங்கமாக வெளியிடுவோம்' என்றார்.

-மாலை மலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down


பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா - Page 2 Empty Re: பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா

Post by யினியவன் Fri Jun 01, 2012 1:00 pm

ஆட்சிக்கு வரமாட்டோம்ன்னு அவருக்கு அவ்ளோ நம்பிக்கை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா - Page 2 Empty Re: பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா

Post by ஹர்ஷித் Fri Jun 01, 2012 1:09 pm

ஊத்திக்கிச்சு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா - Page 2 Empty Re: பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum